பிரசங்கி 6:1
சூரியனுக்குக் கீழே நான் கண்ட வேறொரு தீங்குமுண்டு. அது மனுஷருக்குள்ளே பெரும்பாலும் நடந்து வருகிறது.
Tamil Indian Revised Version
சூரியனுக்குக் கீழே நான் கண்ட வேறொரு தீங்கும் உண்டு; அது மனிதர்களுக்குள்ளே பெரும்பாலும் நடந்துவருகிறது.
Tamil Easy Reading Version
வாழ்க்கையில் நான் நேர்மையாக இல்லாத இன்னொன்றையும் பார்த்திருக்கிறேன். இதனைப் புரிந்துக்கொள்ளவும் கடினமாக இருக்கிறது.
திருவிவிலியம்
உலகில் மனிதரைக் கவலையில் ஆழ்த்திக்கொண்டிருக்கும் ஒரு தீங்கைக் கண்டேன்.
Title
செல்வம் மகிழ்ச்சியைக் கொண்டு வராது
King James Version (KJV)
There is an evil which I have seen under the sun, and it is common among men:
American Standard Version (ASV)
There is an evil which I have seen under the sun, and it is heavy upon men:
Bible in Basic English (BBE)
There is an evil which I have seen under the sun, and it is hard on men;
Darby English Bible (DBY)
There is an evil that I have seen under the sun, and it is frequent among men:
World English Bible (WEB)
There is an evil which I have seen under the sun, and it is heavy on men:
Young’s Literal Translation (YLT)
There is an evil that I have seen under the sun, and it `is’ great on man:
பிரசங்கி Ecclesiastes 6:1
சூரியனுக்குக் கீழே நான் கண்ட வேறொரு தீங்குமுண்டு. அது மனுஷருக்குள்ளே பெரும்பாலும் நடந்து வருகிறது.
There is an evil which I have seen under the sun, and it is common among men:
| There is | יֵ֣שׁ | yēš | yaysh |
| an evil | רָעָ֔ה | rāʿâ | ra-AH |
| which | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| I have seen | רָאִ֖יתִי | rāʾîtî | ra-EE-tee |
| under | תַּ֣חַת | taḥat | TA-haht |
| the sun, | הַשָּׁ֑מֶשׁ | haššāmeš | ha-SHA-mesh |
| and it | וְרַבָּ֥ה | wĕrabbâ | veh-ra-BA |
| is common | הִ֖יא | hîʾ | hee |
| among | עַל | ʿal | al |
| men: | הָאָדָֽם׃ | hāʾādām | ha-ah-DAHM |
Tags சூரியனுக்குக் கீழே நான் கண்ட வேறொரு தீங்குமுண்டு அது மனுஷருக்குள்ளே பெரும்பாலும் நடந்து வருகிறது
பிரசங்கி 6:1 Concordance பிரசங்கி 6:1 Interlinear பிரசங்கி 6:1 Image