Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

பிரசங்கி 6:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் பிரசங்கி பிரசங்கி 6 பிரசங்கி 6:4

பிரசங்கி 6:4
அது மாயையாய்த் தோன்றி இருளிலே மறைந்துபோய்விடுகிறது; அதின்பேர் அந்தகாரத்தால் மூடப்படும்.

Tamil Indian Revised Version
அது மாயையாகத் தோன்றி இருளிலே மறைந்துபோய்விடுகிறது; அதின் பெயர் காரிருளால் மூடப்படும்.

Tamil Easy Reading Version
ஒரு குழந்தை மரித்தே பிறக்குமானால் அது உண்மையில் பொருளற்றது. அது விரைவில் இருண்ட கல்லறைக்குள்ளே பெயர்கூட இல்லாமல் புதைக்கப்படும்.

திருவிவிலியம்
அப்பிண்டம் தோன்றுவதால் பயனில்லை. அது இருளில் மறைகிறது; அதன் பெயரை இருள் மூடிவிடும்.

Ecclesiastes 6:3Ecclesiastes 6Ecclesiastes 6:5

King James Version (KJV)
For he cometh in with vanity, and departeth in darkness, and his name shall be covered with darkness.

American Standard Version (ASV)
for it cometh in vanity, and departeth in darkness, and the name thereof is covered with darkness;

Bible in Basic English (BBE)
In wind it came and to the dark it will go, and with the dark will its name be covered.

Darby English Bible (DBY)
For it cometh in vanity, and departeth in darkness, and its name is covered with darkness;

World English Bible (WEB)
for it comes in vanity, and departs in darkness, and its name is covered with darkness.

Young’s Literal Translation (YLT)
For in vanity he came in, and in darkness he goeth, and in darkness his name is covered,

பிரசங்கி Ecclesiastes 6:4
அது மாயையாய்த் தோன்றி இருளிலே மறைந்துபோய்விடுகிறது; அதின்பேர் அந்தகாரத்தால் மூடப்படும்.
For he cometh in with vanity, and departeth in darkness, and his name shall be covered with darkness.

For
כִּֽיkee
he
cometh
בַהֶ֥בֶלbahebelva-HEH-vel
in
with
vanity,
בָּ֖אbāʾba
and
departeth
וּבַחֹ֣שֶׁךְûbaḥōšekoo-va-HOH-shek
darkness,
in
יֵלֵ֑ךְyēlēkyay-LAKE
and
his
name
וּבַחֹ֖שֶׁךְûbaḥōšekoo-va-HOH-shek
shall
be
covered
שְׁמ֥וֹšĕmôsheh-MOH
with
darkness.
יְכֻסֶּֽה׃yĕkusseyeh-hoo-SEH


Tags அது மாயையாய்த் தோன்றி இருளிலே மறைந்துபோய்விடுகிறது அதின்பேர் அந்தகாரத்தால் மூடப்படும்
பிரசங்கி 6:4 Concordance பிரசங்கி 6:4 Interlinear பிரசங்கி 6:4 Image