Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

பிரசங்கி 7:27

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் பிரசங்கி பிரசங்கி 7 பிரசங்கி 7:27

பிரசங்கி 7:27
காரியத்தை அறியும்படி ஒவ்வொன்றாய் விசாரணைபண்ணி, இதோ, இதைக் கண்டுபிடித்தேன் என்று பிரசங்கி சொல்லுகிறான்.

Tamil Indian Revised Version
காரியத்தை அறியும்படி ஒவ்வொன்றாக விசாரணைசெய்து, இதோ, இதைக் கண்டுபிடித்தேன் என்று பிரசங்கி சொல்லுகிறான்:

Tamil Easy Reading Version
பிரசங்கி, “என்னால் எத்தகைய பதிலைக் கண்டுபிடிக்கமுடியும் என்பதற்காகவே நான் இவற்றையெல்லாம் சேர்க்கிறேன். நான் இன்னும் பதில்களை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன். நான் ஆயிரத்தில் ஒருவனை நல்லவனாகக் கண்டுபிடித்தேன். ஆனாலும் ஒரு நல்ல பெண்ணைக் கூடக் கண்டுபிடிக்க முடியவில்லை.”

திருவிவிலியம்
“ஆம், நான் ஒன்றன்பின் ஒன்றாய் ஆராய்ந்து இதைக் கண்டுபிடித்தேன்” என்கிறார் சபை உரையாளர். வேறு ஆராய்ச்சிகளும் செய்தேன்; அவற்றால் மிகுந்த பயன் அடையவில்லை.

Ecclesiastes 7:26Ecclesiastes 7Ecclesiastes 7:28

King James Version (KJV)
Behold, this have I found, saith the preacher, counting one by one, to find out the account:

American Standard Version (ASV)
Behold, this have I found, saith the Preacher, `laying’ one thing to another, to find out the account;

Bible in Basic English (BBE)
Look! this I have seen, said the Preacher, taking one thing after another to get the true account,

Darby English Bible (DBY)
See this which I have found, saith the Preacher, [searching] one by one to find out the reason;

World English Bible (WEB)
Behold, this have I found, says the Preacher, one to another, to find out the scheme;

Young’s Literal Translation (YLT)
See, this I have found, said the Preacher, one to one, to find out the reason

பிரசங்கி Ecclesiastes 7:27
காரியத்தை அறியும்படி ஒவ்வொன்றாய் விசாரணைபண்ணி, இதோ, இதைக் கண்டுபிடித்தேன் என்று பிரசங்கி சொல்லுகிறான்.
Behold, this have I found, saith the preacher, counting one by one, to find out the account:

Behold,
רְאֵה֙rĕʾēhreh-A
this
זֶ֣הzezeh
have
I
found,
מָצָ֔אתִיmāṣāʾtîma-TSA-tee
saith
אָמְרָ֖הʾomrâome-RA
the
preacher,
קֹהֶ֑לֶתqōheletkoh-HEH-let
one
counting
אַחַ֥תʾaḥatah-HAHT
by
one,
לְאַחַ֖תlĕʾaḥatleh-ah-HAHT
to
find
out
לִמְצֹ֥אlimṣōʾleem-TSOH
the
account:
חֶשְׁבּֽוֹן׃ḥešbônhesh-BONE


Tags காரியத்தை அறியும்படி ஒவ்வொன்றாய் விசாரணைபண்ணி இதோ இதைக் கண்டுபிடித்தேன் என்று பிரசங்கி சொல்லுகிறான்
பிரசங்கி 7:27 Concordance பிரசங்கி 7:27 Interlinear பிரசங்கி 7:27 Image