Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

பிரசங்கி 8:15

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் பிரசங்கி பிரசங்கி 8 பிரசங்கி 8:15

பிரசங்கி 8:15
ஆகையால் நான் களிப்பைப் புகழ்ந்தேன்; புசிப்பதும் குடிப்பதும் மகிழ்வதுமேயல்லாமல் சூரியனுக்குக்கீழே மனுஷனுக்கு வேறொரு நன்மையும் இல்லை; சூரியனுக்குக்கீழே தேவன் அவனுக்குத் தந்த ஜீவகாலத்தில் அவன் பிரயாசத்தினால் அவனுக்கு நிலைக்கும் பலன் இதுவே.

Tamil Indian Revised Version
ஆகையால் நான் மகிழ்ச்சியைப் புகழ்ந்தேன்; சாப்பிடுவதும் குடிப்பதும் மகிழ்வதுமே தவிர சூரியனுக்குக்கீழே மனிதனுக்கு வேறொரு நன்மையும் இல்லை; சூரியனுக்குக்கீழே தேவன் அவனுக்கு கொடுத்த வாழ்நாளில் அவனுடைய பிரயாசத்தினால் அவனுக்கு நிலைக்கும் பலன் இதுவே.

Tamil Easy Reading Version
எனவே நான் வாழ்க்கையை அனுபவிப்பதுதான் நல்லது என்று முடிவு செய்தேன். ஏனென்றால், ஜனங்கள் தம் வாழ்வில் செய்யவேண்டிய நல்ல காரியங்களாவன: உண்பது, குடிப்பது, வாழ்க்கையை அனுபவிப்பதுமேயாகும். தேவன் இவ்வுலகில் தங்களுக்குக் கொடுத்த கடினமான வேலையில் இன்பம் காண்பதற்காகவாவது இவை உதவும்.

திருவிவிலியம்
எனவே, மனிதர் களிப்புடனிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். உண்பதும் குடிப்பதும் களிப்பதுமேயன்றி, மனிதருக்கு உலகில் நலமானது வேறெதுவுமில்லை. உலகில் கடவுள் அவருக்கு அருளும் வாழ்நாளில் அவரது உழைப்புக்குக் கிடைக்கும் நிலையான பயன் இதுவே.⒫

Ecclesiastes 8:14Ecclesiastes 8Ecclesiastes 8:16

King James Version (KJV)
Then I commended mirth, because a man hath no better thing under the sun, than to eat, and to drink, and to be merry: for that shall abide with him of his labour the days of his life, which God giveth him under the sun.

American Standard Version (ASV)
Then I commended mirth, because a man hath no better thing under the sun, than to eat, and to drink, and to be joyful: for that shall abide with him in his labor `all’ the days of his life which God hath given him under the sun.

Bible in Basic English (BBE)
So I gave praise to joy, because there is nothing better for a man to do under the sun than to take meat and drink and be happy; for that will be with him in his work all the days of his life which God gives him under the sun.

Darby English Bible (DBY)
And I commended mirth, because there is nothing better for man under the sun than to eat, and to drink, and to be merry; for that shall abide with him of his labour the days of his life, which God hath given him under the sun.

World English Bible (WEB)
Then I commended mirth, because a man has no better thing under the sun, than to eat, and to drink, and to be joyful: for that will accompany him in his labor all the days of his life which God has given him under the sun.

Young’s Literal Translation (YLT)
And I have praised mirth because there is no good to man under the sun except to eat and to drink, and to rejoice, and it remaineth with him of his labour the days of his life that God hath given to him under the sun.

பிரசங்கி Ecclesiastes 8:15
ஆகையால் நான் களிப்பைப் புகழ்ந்தேன்; புசிப்பதும் குடிப்பதும் மகிழ்வதுமேயல்லாமல் சூரியனுக்குக்கீழே மனுஷனுக்கு வேறொரு நன்மையும் இல்லை; சூரியனுக்குக்கீழே தேவன் அவனுக்குத் தந்த ஜீவகாலத்தில் அவன் பிரயாசத்தினால் அவனுக்கு நிலைக்கும் பலன் இதுவே.
Then I commended mirth, because a man hath no better thing under the sun, than to eat, and to drink, and to be merry: for that shall abide with him of his labour the days of his life, which God giveth him under the sun.

Then
I
וְשִׁבַּ֤חְתִּֽיwĕšibbaḥtîveh-shee-BAHK-tee
commended
אֲנִי֙ʾăniyuh-NEE

אֶתʾetet
mirth,
הַשִּׂמְחָ֔הhaśśimḥâha-seem-HA
because
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
man
a
אֵֽיןʾênane
hath
no
ט֤וֹבṭôbtove
better
thing
לָֽאָדָם֙lāʾādāmla-ah-DAHM
under
תַּ֣חַתtaḥatTA-haht
the
sun,
הַשֶּׁ֔מֶשׁhaššemešha-SHEH-mesh
than
כִּ֛יkee

אִםʾimeem
eat,
to
לֶאֱכֹ֥לleʾĕkōlleh-ay-HOLE
and
to
drink,
וְלִשְׁתּ֖וֹתwĕlištôtveh-leesh-TOTE
merry:
be
to
and
וְלִשְׂמ֑וֹחַwĕliśmôaḥveh-lees-MOH-ak
for
that
וְה֞וּאwĕhûʾveh-HOO
shall
abide
יִלְוֶ֣נּוּyilwennûyeel-VEH-noo
labour
his
of
him
with
בַעֲמָל֗וֹbaʿămālôva-uh-ma-LOH
days
the
יְמֵ֥יyĕmêyeh-MAY
of
his
life,
חַיָּ֛יוḥayyāywha-YAV
which
אֲשֶׁרʾăšeruh-SHER
God
נָֽתַןnātanNA-tahn
giveth
ל֥וֹloh
him
under
הָאֱלֹהִ֖יםhāʾĕlōhîmha-ay-loh-HEEM
the
sun.
תַּ֥חַתtaḥatTA-haht
הַשָּֽׁמֶשׁ׃haššāmešha-SHA-mesh


Tags ஆகையால் நான் களிப்பைப் புகழ்ந்தேன் புசிப்பதும் குடிப்பதும் மகிழ்வதுமேயல்லாமல் சூரியனுக்குக்கீழே மனுஷனுக்கு வேறொரு நன்மையும் இல்லை சூரியனுக்குக்கீழே தேவன் அவனுக்குத் தந்த ஜீவகாலத்தில் அவன் பிரயாசத்தினால் அவனுக்கு நிலைக்கும் பலன் இதுவே
பிரசங்கி 8:15 Concordance பிரசங்கி 8:15 Interlinear பிரசங்கி 8:15 Image