பிரசங்கி 9:1
இவை எல்லாவற்றையும் நான் என் மனதிலே வகையறுக்கும்படிக்குச் சிந்தித்தேன்; நீதிமான்களும் ஞானிகளும் தங்கள் கிரியைகளுடன், தேவனுடைய கைவசமாயிருக்கிறார்கள்; தனக்கு முன் இருக்கிறவர்களைக்கொண்டு ஒருவனும் விருப்பையாவது வெறுப்பையாவது அறியான்.
Tamil Indian Revised Version
இவை எல்லாவற்றையும் நான் என்னுடைய மனதிலே வகையறுக்கும்படிச் சிந்தித்தேன்; நீதிமான்களும் ஞானிகளும், தங்களுடைய செயல்களுடன், தேவனுடைய கையில் இருக்கிறார்கள்; தனக்குமுன்பு இருக்கிறவர்களைக்கொண்டு ஒருவனும் விருப்பையாவது, வெறுப்பையாவது அறியமாட்டான்.
Tamil Easy Reading Version
நான் இவை அனைத்தையும்பற்றி வெகு கவனமாகச் சிந்தித்தேன். தேவன், நல்லவர்களும் ஞானவான்களும் செய்வதையும் அவர்களுக்கு ஏற்படுவதையும் கட்டுப்படுத்துவதை நான் பார்த்தேன். அவர்கள் அன்பு செலுத்தப்படுவார்களா அல்லது வெறுக்கப்படுவார்களா என்று அவர்களுக்குத் தெரியாது. எதிர்காலத்தில் என்ன நடைபெறும் என்பதும் அவர்களுக்குத் தெரியாது.
திருவிவிலியம்
இவையனைத்தையும் ஆழ்ந்து எண்ணிப்பார்த்தேன். நல்லாரும் ஞானமுள்ளவர்களும் செய்வதெல்லாம், அவர்கள் அன்புகொள்வதும் பகைப்பதும்கூட, கடவுளின் கையிலேதான் இருக்கிறது. இனி வரப்போவது என்ன என்பது யாருக்கும் தெரியாது.
Title
மரணம் நியாயமானதா?
King James Version (KJV)
For all this I considered in my heart even to declare all this, that the righteous, and the wise, and their works, are in the hand of God: no man knoweth either love or hatred by all that is before them.
American Standard Version (ASV)
For all this I laid to my heart, even to explore all this: that the righteous, and the wise, and their works, are in the hand of God; whether it be love or hatred, man knoweth it not; all is before them.
Bible in Basic English (BBE)
All this I took to heart, and my heart saw it all: that the upright and the wise and their works are in the hand of God; and men may not be certain if it will be love or hate; all is to no purpose before them.
Darby English Bible (DBY)
For all this I laid to my heart and [indeed] to investigate all this, that the righteous, and the wise, and their works, are in the hand of God; man knoweth neither love nor hatred: all is before them.
World English Bible (WEB)
For all this I laid to my heart, even to explore all this: that the righteous, and the wise, and their works, are in the hand of God; whether it is love or hatred, man doesn’t know it; all is before them.
Young’s Literal Translation (YLT)
But all this I have laid unto my heart, so as to clear up the whole of this, that the righteous and the wise, and their works, `are’ in the hand of God, neither love nor hatred doth man know, the whole `is’ before them.
பிரசங்கி Ecclesiastes 9:1
இவை எல்லாவற்றையும் நான் என் மனதிலே வகையறுக்கும்படிக்குச் சிந்தித்தேன்; நீதிமான்களும் ஞானிகளும் தங்கள் கிரியைகளுடன், தேவனுடைய கைவசமாயிருக்கிறார்கள்; தனக்கு முன் இருக்கிறவர்களைக்கொண்டு ஒருவனும் விருப்பையாவது வெறுப்பையாவது அறியான்.
For all this I considered in my heart even to declare all this, that the righteous, and the wise, and their works, are in the hand of God: no man knoweth either love or hatred by all that is before them.
| For | כִּ֣י | kî | kee |
| אֶת | ʾet | et | |
| all | כָּל | kāl | kahl |
| this | זֶ֞ה | ze | zeh |
| considered I | נָתַ֤תִּי | nātattî | na-TA-tee |
| in | אֶל | ʾel | el |
| my heart | לִבִּי֙ | libbiy | lee-BEE |
| declare to even | וְלָב֣וּר | wĕlābûr | veh-la-VOOR |
| אֶת | ʾet | et | |
| all | כָּל | kāl | kahl |
| this, | זֶ֔ה | ze | zeh |
| that | אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER |
| righteous, the | הַצַּדִּיקִ֧ים | haṣṣaddîqîm | ha-tsa-dee-KEEM |
| and the wise, | וְהַחֲכָמִ֛ים | wĕhaḥăkāmîm | veh-ha-huh-ha-MEEM |
| works, their and | וַעֲבָדֵיהֶ֖ם | waʿăbādêhem | va-uh-va-day-HEM |
| are in the hand | בְּיַ֣ד | bĕyad | beh-YAHD |
| God: of | הָאֱלֹהִ֑ים | hāʾĕlōhîm | ha-ay-loh-HEEM |
| no | גַּֽם | gam | ɡahm |
| man | אַהֲבָ֣ה | ʾahăbâ | ah-huh-VA |
| knoweth | גַם | gam | ɡahm |
| either | שִׂנְאָ֗ה | śinʾâ | seen-AH |
| love | אֵ֤ין | ʾên | ane |
| or | יוֹדֵ֙עַ֙ | yôdēʿa | yoh-DAY-AH |
| hatred | הָֽאָדָ֔ם | hāʾādām | ha-ah-DAHM |
| by all | הַכֹּ֖ל | hakkōl | ha-KOLE |
| that is before | לִפְנֵיהֶֽם׃ | lipnêhem | leef-nay-HEM |
Tags இவை எல்லாவற்றையும் நான் என் மனதிலே வகையறுக்கும்படிக்குச் சிந்தித்தேன் நீதிமான்களும் ஞானிகளும் தங்கள் கிரியைகளுடன் தேவனுடைய கைவசமாயிருக்கிறார்கள் தனக்கு முன் இருக்கிறவர்களைக்கொண்டு ஒருவனும் விருப்பையாவது வெறுப்பையாவது அறியான்
பிரசங்கி 9:1 Concordance பிரசங்கி 9:1 Interlinear பிரசங்கி 9:1 Image