Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

பிரசங்கி 9:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் பிரசங்கி பிரசங்கி 9 பிரசங்கி 9:14

பிரசங்கி 9:14
ஒரு சிறு பட்டணம் இருந்தது, அதிலே இருந்த குடிகள் கொஞ்ச மனிதர்; அதற்கு விரோதமாய் ஒரு பெரிய ராஜா வந்து, அதை வளைந்துகொண்டு, அதற்கு எதிராகப் பெரிய கொத்தளங்களைக் கட்டினான்.

Tamil Indian Revised Version
ஒரு சிறு பட்டணம் இருந்தது, அதிலே கொஞ்ச மனிதர்கள் இருந்தார்கள்; அதற்கு எதிராக ஒரு பெரிய ராஜா வந்து, அதை வளைந்துகொண்டு, அதற்கு எதிராகப் பெரிய முற்றுகைச் சுவரைக் கட்டினான்.

Tamil Easy Reading Version
மிகக் குறைந்த எண்ணிக்கைக்கொண்ட ஜனங்களையுடைய நகரம் இருந்தது. ஒரு அரசன் அதனைச் சுற்றி தன் படை வீரர்களை நிறுத்தி அதற்கு எதிராகப் போரிட்டான்.

திருவிவிலியம்
சிறிய நகர் ஒன்று இருந்தது. அதில் இருந்த மக்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. வலிமை வாய்ந்த மன்னன் ஒருவன் அதன்மேல் படையெடுத்து வந்தான்; அதை முற்றுகையிட்டுத் தாக்கினான்.

Ecclesiastes 9:13Ecclesiastes 9Ecclesiastes 9:15

King James Version (KJV)
There was a little city, and few men within it; and there came a great king against it, and besieged it, and built great bulwarks against it:

American Standard Version (ASV)
There was a little city, and few men within it; and there came a great king against it, and besieged it, and built great bulwarks against it.

Bible in Basic English (BBE)
There was a little town and the number of its men was small, and there came a great king against it and made an attack on it, building works of war round about it.

Darby English Bible (DBY)
There was a little city, and few men within it; and there came a great king against it, and encompassed it, and built great bulwarks against it:

World English Bible (WEB)
There was a little city, and few men within it; and a great king came against it, besieged it, and built great bulwarks against it.

Young’s Literal Translation (YLT)
A little city, and few men in it, and a great king hath come unto it, and hath surrounded it, and hath built against it great bulwarks;

பிரசங்கி Ecclesiastes 9:14
ஒரு சிறு பட்டணம் இருந்தது, அதிலே இருந்த குடிகள் கொஞ்ச மனிதர்; அதற்கு விரோதமாய் ஒரு பெரிய ராஜா வந்து, அதை வளைந்துகொண்டு, அதற்கு எதிராகப் பெரிய கொத்தளங்களைக் கட்டினான்.
There was a little city, and few men within it; and there came a great king against it, and besieged it, and built great bulwarks against it:

There
was
a
little
עִ֣ירʿîreer
city,
קְטַנָּ֔הqĕṭannâkeh-ta-NA
and
few
וַאֲנָשִׁ֥יםwaʾănāšîmva-uh-na-SHEEM
men
בָּ֖הּbāhba
within
it;
and
there
came
מְעָ֑טmĕʿāṭmeh-AT
great
a
וּבָֽאûbāʾoo-VA
king
אֵלֶ֜יהָʾēlêhāay-LAY-ha
against
מֶ֤לֶךְmelekMEH-lek
it,
and
besieged
גָּדוֹל֙gādôlɡa-DOLE
built
and
it,
וְסָבַ֣בwĕsābabveh-sa-VAHV
great
אֹתָ֔הּʾōtāhoh-TA
bulwarks
וּבָנָ֥הûbānâoo-va-NA
against
עָלֶ֖יהָʿālêhāah-LAY-ha
it:
מְצוֹדִ֥יםmĕṣôdîmmeh-tsoh-DEEM
גְּדֹלִֽים׃gĕdōlîmɡeh-doh-LEEM


Tags ஒரு சிறு பட்டணம் இருந்தது அதிலே இருந்த குடிகள் கொஞ்ச மனிதர் அதற்கு விரோதமாய் ஒரு பெரிய ராஜா வந்து அதை வளைந்துகொண்டு அதற்கு எதிராகப் பெரிய கொத்தளங்களைக் கட்டினான்
பிரசங்கி 9:14 Concordance பிரசங்கி 9:14 Interlinear பிரசங்கி 9:14 Image