Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

பிரசங்கி 9:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் பிரசங்கி பிரசங்கி 9 பிரசங்கி 9:4

பிரசங்கி 9:4
இதற்கு நீங்கலாயிருக்கிறவன் யார்? உயிரோடிருக்கிற அனைவரிடத்திலும் நம்பிக்கையுண்டு; செத்த சிங்கத்தைப்பார்க்கிலும் உயிருள்ள நாய் வாசி.

Tamil Indian Revised Version
இதற்கு நீங்கலாக இருக்கிறவன் யார்? உயிரோடு இருக்கிற அனைவரிடத்திலும் நம்பிக்கை உண்டு; செத்த சிங்கத்தைவிட உயிருள்ள நாய் சிறப்பானது.

Tamil Easy Reading Version
வாழ்ந்துகொண்டிருக்கிற எவருக்கும் நம்பிக்கையுண்டு. அவன் யார் என்பது அக்கறையில்லை. ஆனால் “மரித்துப்போன சிங்கத்தைவிட உயிரோடு உள்ள நாய் சிறந்தது” என்னும் கூற்று உண்மையானது.

திருவிவிலியம்
ஆயினும், ஒருவன் உயிரோடிருக்கும் வரையில் நம்பிக்கைக்கு இடமுண்டு. செத்துப்போன சிங்கத்தைவிட உயிருள்ள நாயே மேல்.

Ecclesiastes 9:3Ecclesiastes 9Ecclesiastes 9:5

King James Version (KJV)
For to him that is joined to all the living there is hope: for a living dog is better than a dead lion.

American Standard Version (ASV)
For to him that is joined with all the living there is hope; for a living dog is better than a dead lion.

Bible in Basic English (BBE)
For him who is joined to all the living there is hope; a living dog is better than a dead lion.

Darby English Bible (DBY)
For to him that is joined to all the living there is hope; for a living dog is better than a dead lion.

World English Bible (WEB)
For to him who is joined with all the living there is hope; for a living dog is better than a dead lion.

Young’s Literal Translation (YLT)
But `to’ him who is joined unto all the living there is confidence, for to a living dog it `is’ better than to the dead lion.

பிரசங்கி Ecclesiastes 9:4
இதற்கு நீங்கலாயிருக்கிறவன் யார்? உயிரோடிருக்கிற அனைவரிடத்திலும் நம்பிக்கையுண்டு; செத்த சிங்கத்தைப்பார்க்கிலும் உயிருள்ள நாய் வாசி.
For to him that is joined to all the living there is hope: for a living dog is better than a dead lion.

For
כִּיkee
to
him
מִי֙miymee
that
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
joined
is
יְבֻחַּ֔רyĕbuḥḥaryeh-voo-HAHR
to
אֶ֥לʾelel
all
כָּלkālkahl
the
living
הַחַיִּ֖יםhaḥayyîmha-ha-YEEM
is
there
יֵ֣שׁyēšyaysh
hope:
בִּטָּח֑וֹןbiṭṭāḥônbee-ta-HONE
for
כִּֽיkee
a
living
לְכֶ֤לֶבlĕkelebleh-HEH-lev
dog
חַי֙ḥayha
better
is
ה֣וּאhûʾhoo
than
ט֔וֹבṭôbtove
a
dead
מִןminmeen
lion.
הָאַרְיֵ֖הhāʾaryēha-ar-YAY
הַמֵּֽת׃hammētha-MATE


Tags இதற்கு நீங்கலாயிருக்கிறவன் யார் உயிரோடிருக்கிற அனைவரிடத்திலும் நம்பிக்கையுண்டு செத்த சிங்கத்தைப்பார்க்கிலும் உயிருள்ள நாய் வாசி
பிரசங்கி 9:4 Concordance பிரசங்கி 9:4 Interlinear பிரசங்கி 9:4 Image