Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எபேசியர் 1:18

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எபேசியர் எபேசியர் 1 எபேசியர் 1:18

எபேசியர் 1:18
தாம் நம்மை அழைத்ததினாலே நமக்கு உண்டாயிருக்கிற நம்பிக்கை இன்னதென்றும், பரிசுத்தவான்களிடத்தில் தமக்கு உண்டாயிருக்கிற சுதந்தரத்தினுடைய மகிமையின் ஐசுவரியம் இன்னதென்றும்;

Tamil Indian Revised Version
அவர் நம்மை அழைத்ததினாலே நமக்கு உண்டாயிருக்கிற நம்பிக்கை என்னவென்றும், பரிசுத்தவான்களிடத்தில் தமக்கு உண்டாயிருக்கிற உரிமைப்பங்கினுடைய மகிமையின் ஐசுவரியம் என்னவென்றும்;

Tamil Easy Reading Version
உங்கள் இதயத்தில் மிகப் பெரிய புரிந்துகொள்ளுதல் ஏற்பட வேண்டும் என்று நான் பிரார்த்தனை செய்கிறேன். பிறகு தேவன் நம்மைத் தேர்ந்தெடுத்திருப்பது விசுவாசத்தோடு தொடர்புடையது என்பதைப் புரிந்துகொள்வீர்கள் என்பதில் உங்களுக்கு நம்பிக்கை வேண்டும். தம் தூய்மையான மக்களுக்குக் கொடுப்பதற்காகத் தந்த ஆசீர்வாதங்கள் மிகப் பெரியதும், புகழுடையதும் என்பதை நீங்கள் உணர வேண்டும்.

திருவிவிலியம்
❮18-19❯கடவுளுடைய அழைப்பு உங்களுக்கு எத்தகைய எதிர்நோக்கைத் தந்துள்ளது என்றும், இறைமக்களுக்கு அவர் அளிக்கும் உரிமைப்பேறு எத்துணை மாட்சி மிக்கது என்றும், அவர்மீது நம்பிக்கை கொள்பவர்களாகிய நம்மிடம் செயலாற்றுகிற அவரது வல்லமை எத்துணை ஒப்புயர்வு அற்றது, மேலானது என்றும் நீங்கள் அறியுமாறு உங்கள் அகக்கண்கள் ஒளியூட்டப் பெறுவனவாக! கடவுள் வலிமை மிக்க தம் ஆற்றலை,

Ephesians 1:17Ephesians 1Ephesians 1:19

King James Version (KJV)
The eyes of your understanding being enlightened; that ye may know what is the hope of his calling, and what the riches of the glory of his inheritance in the saints,

American Standard Version (ASV)
having the eyes of your heart enlightened, that ye may know what is the hope of his calling, what the riches of the glory of his inheritance in the saints,

Bible in Basic English (BBE)
And that having the eyes of your heart full of light, you may have knowledge of what is the hope of his purpose, what is the wealth of the glory of his heritage in the saints,

Darby English Bible (DBY)
being enlightened in the eyes of your heart, so that ye should know what is the hope of his calling, [and] what the riches of the glory of his inheritance in the saints,

World English Bible (WEB)
having the eyes of your hearts{TR reads “understanding” instead of “hearts”} enlightened, that you may know what is the hope of his calling, and what are the riches of the glory of his inheritance in the saints,

Young’s Literal Translation (YLT)
the eyes of your understanding being enlightened, for your knowing what is the hope of His calling, and what the riches of the glory of His inheritance in the saints,

எபேசியர் Ephesians 1:18
தாம் நம்மை அழைத்ததினாலே நமக்கு உண்டாயிருக்கிற நம்பிக்கை இன்னதென்றும், பரிசுத்தவான்களிடத்தில் தமக்கு உண்டாயிருக்கிற சுதந்தரத்தினுடைய மகிமையின் ஐசுவரியம் இன்னதென்றும்;
The eyes of your understanding being enlightened; that ye may know what is the hope of his calling, and what the riches of the glory of his inheritance in the saints,

The
πεφωτισμένουςpephōtismenouspay-foh-tee-SMAY-noos
eyes
τοὺςtoustoos
of
your
ὀφθαλμοὺςophthalmousoh-fthahl-MOOS
understanding
τῆςtēstase
being
enlightened;
διανοίαςdianoiasthee-ah-NOO-as

ὑμῶνhymōnyoo-MONE
that
εἰςeisees
ye
τὸtotoh
may
know
εἰδέναιeidenaiee-THAY-nay
what
ὑμᾶςhymasyoo-MAHS
is
τίςtistees
the
ἐστινestinay-steen
hope
ay
his
of
ἐλπὶςelpisale-PEES

τῆςtēstase
calling,
κλήσεωςklēseōsKLAY-say-ose
and
αὐτοῦautouaf-TOO
what
καὶkaikay
the
τίςtistees
riches
hooh
the
of
πλοῦτοςploutosPLOO-tose
glory
τῆςtēstase
of
his
δόξηςdoxēsTHOH-ksase
inheritance
τῆςtēstase
in
κληρονομίαςklēronomiasklay-roh-noh-MEE-as
the
αὐτοῦautouaf-TOO
saints,
ἐνenane
τοῖςtoistoos
ἁγίοιςhagioisa-GEE-oos


Tags தாம் நம்மை அழைத்ததினாலே நமக்கு உண்டாயிருக்கிற நம்பிக்கை இன்னதென்றும் பரிசுத்தவான்களிடத்தில் தமக்கு உண்டாயிருக்கிற சுதந்தரத்தினுடைய மகிமையின் ஐசுவரியம் இன்னதென்றும்
எபேசியர் 1:18 Concordance எபேசியர் 1:18 Interlinear எபேசியர் 1:18 Image