எபேசியர் 3:11
இயேசுகிறிஸ்துவைக்கொண்டு எல்லாவற்றையும் சிருஷ்டித்த தேவனுக்குள்ளே ஆதிகாலங்கள் முதல் மறைந்திருந்த இரகசியத்தினுடைய ஐக்கியம் இன்னதென்று, எல்லாருக்கும் வெளிப்படையாகக் காண்பிக்கிறதற்கு, இந்தக்கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
Tamil Indian Revised Version
இயேசுகிறிஸ்துவைக்கொண்டு எல்லாவற்றையும் சிருஷ்டித்த தேவனுக்குள்ளே ஆதிகாலங்கள்முதல் மறைந்திருந்த இரகசியத்தினுடைய ஐக்கியம் என்னவென்று, எல்லோருக்கும் வெளிப்படையாகக் காண்பிக்கிறதற்கு, இந்தக் கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
Tamil Easy Reading Version
தொடக்க காலத்திலிருந்தே இது தேவனின் திட்டம். தேவன் தன் திட்டப்படியே செய்து வருகிறார்.
திருவிவிலியம்
இவ்வாறு கடவுள் ஊழி காலமாகக் கொண்டிருந்த திட்டத்தை நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வழியாய் நிறைவேற்றினார்.
King James Version (KJV)
According to the eternal purpose which he purposed in Christ Jesus our Lord:
American Standard Version (ASV)
according to the eternal purpose which he purposed in Christ Jesus our Lord:
Bible in Basic English (BBE)
Which is seen in his eternal purpose in Christ Jesus our Lord:
Darby English Bible (DBY)
according to [the] purpose of the ages, which he purposed in Christ Jesus our Lord,
World English Bible (WEB)
according to the eternal purpose which he purposed in Christ Jesus our Lord;
Young’s Literal Translation (YLT)
according to a purpose of the ages, which He made in Christ Jesus our Lord,
எபேசியர் Ephesians 3:11
இயேசுகிறிஸ்துவைக்கொண்டு எல்லாவற்றையும் சிருஷ்டித்த தேவனுக்குள்ளே ஆதிகாலங்கள் முதல் மறைந்திருந்த இரகசியத்தினுடைய ஐக்கியம் இன்னதென்று, எல்லாருக்கும் வெளிப்படையாகக் காண்பிக்கிறதற்கு, இந்தக்கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
According to the eternal purpose which he purposed in Christ Jesus our Lord:
| According to | κατὰ | kata | ka-TA |
| the | πρόθεσιν | prothesin | PROH-thay-seen |
| eternal | τῶν | tōn | tone |
| purpose | αἰώνων | aiōnōn | ay-OH-none |
| which | ἣν | hēn | ane |
| purposed he | ἐποίησεν | epoiēsen | ay-POO-ay-sane |
| in | ἐν | en | ane |
| Christ | Χριστῷ | christō | hree-STOH |
| Jesus | Ἰησοῦ | iēsou | ee-ay-SOO |
| our | τῷ | tō | toh |
| κυρίῳ | kyriō | kyoo-REE-oh | |
| Lord: | ἡμῶν | hēmōn | ay-MONE |
Tags இயேசுகிறிஸ்துவைக்கொண்டு எல்லாவற்றையும் சிருஷ்டித்த தேவனுக்குள்ளே ஆதிகாலங்கள் முதல் மறைந்திருந்த இரகசியத்தினுடைய ஐக்கியம் இன்னதென்று எல்லாருக்கும் வெளிப்படையாகக் காண்பிக்கிறதற்கு இந்தக்கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது
எபேசியர் 3:11 Concordance எபேசியர் 3:11 Interlinear எபேசியர் 3:11 Image