எபேசியர் 4:17
ஆதலால், கர்த்தருக்குள் நான் உங்களுக்குச் சாட்சியாகச் சொல்லி எச்சரிக்கிறது என்னவெனில், மற்றப் புறஜாதிகள் தங்கள் வீணான சிந்தையிலே நடக்கிறதுபோல நீங்கள் இனி நடவாமலிருங்கள்.
Tamil Indian Revised Version
எனவே, கர்த்தருக்குள் நான் உங்களுக்குச் சாட்சியாகச் சொல்லி எச்சரிக்கிறது என்னவென்றால், யூதரல்லாதவர்கள் தங்களுடைய வீணான சிந்தையிலே நடக்கிறதுபோல நீங்கள் இனி நடக்காமல் இருங்கள்.
Tamil Easy Reading Version
கர்த்தருக்காக நான் உங்களுக்கு இதைச் சொல்கிறேன். நான் எச்சரிப்பதாவது: நம்பிக்கை அற்றவர்களைப் போன்று நீங்களும் தொடர்ந்து வாழக் கூடாது. அவர்களது சிந்தனைகள் பயனற்றவை.
திருவிவிலியம்
ஆதலால், நான் ஆண்டவர் பெயரால் வற்புறுத்திச் சொல்வது இதுவே; பிற இனத்தவர் வாழ்வதுபோல் இனி நீங்கள் வாழக்கூடாது. அவர்கள் தங்கள் வீணான எண்ணங்களுக்கேற்ப வாழ்கிறார்கள்.
Title
நீங்கள் வாழ வேண்டிய வழி
Other Title
பழைய வாழ்வும் புதிய வாழ்வும்
King James Version (KJV)
This I say therefore, and testify in the Lord, that ye henceforth walk not as other Gentiles walk, in the vanity of their mind,
American Standard Version (ASV)
This I say therefore, and testify in the Lord, that ye no longer walk as the Gentiles also walk, in the vanity of their mind,
Bible in Basic English (BBE)
This I say, then, and give witness in the Lord, that you are to go no longer in the way of the Gentiles whose minds are turned to that which has no profit,
Darby English Bible (DBY)
This I say therefore, and testify in [the] Lord, that ye should no longer walk as [the rest of] the nations walk in [the] vanity of their mind,
World English Bible (WEB)
This I say therefore, and testify in the Lord, that you no longer walk as the rest of the Gentiles also walk, in the futility of their mind,
Young’s Literal Translation (YLT)
This, then, I say, and I testify in the Lord; ye are no more to walk, as also the other nations walk, in the vanity of their mind,
எபேசியர் Ephesians 4:17
ஆதலால், கர்த்தருக்குள் நான் உங்களுக்குச் சாட்சியாகச் சொல்லி எச்சரிக்கிறது என்னவெனில், மற்றப் புறஜாதிகள் தங்கள் வீணான சிந்தையிலே நடக்கிறதுபோல நீங்கள் இனி நடவாமலிருங்கள்.
This I say therefore, and testify in the Lord, that ye henceforth walk not as other Gentiles walk, in the vanity of their mind,
| This | Τοῦτο | touto | TOO-toh |
| I say | οὖν | oun | oon |
| therefore, | λέγω | legō | LAY-goh |
| and | καὶ | kai | kay |
| testify | μαρτύρομαι | martyromai | mahr-TYOO-roh-may |
| in | ἐν | en | ane |
| the Lord, | κυρίῳ | kyriō | kyoo-REE-oh |
| that ye | μηκέτι | mēketi | may-KAY-tee |
| henceforth walk | ὑμᾶς | hymas | yoo-MAHS |
| not | περιπατεῖν | peripatein | pay-ree-pa-TEEN |
| as | καθὼς | kathōs | ka-THOSE |
| καὶ | kai | kay | |
| τὰ | ta | ta | |
| other | λοιπὰ | loipa | loo-PA |
| Gentiles | ἔθνη | ethnē | A-thnay |
| walk, | περιπατεῖ | peripatei | pay-ree-pa-TEE |
| in | ἐν | en | ane |
| the vanity | ματαιότητι | mataiotēti | ma-tay-OH-tay-tee |
| of their | τοῦ | tou | too |
| νοὸς | noos | noh-OSE | |
| mind, | αὐτῶν | autōn | af-TONE |
Tags ஆதலால் கர்த்தருக்குள் நான் உங்களுக்குச் சாட்சியாகச் சொல்லி எச்சரிக்கிறது என்னவெனில் மற்றப் புறஜாதிகள் தங்கள் வீணான சிந்தையிலே நடக்கிறதுபோல நீங்கள் இனி நடவாமலிருங்கள்
எபேசியர் 4:17 Concordance எபேசியர் 4:17 Interlinear எபேசியர் 4:17 Image