Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எபேசியர் 5:18

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எபேசியர் எபேசியர் 5 எபேசியர் 5:18

எபேசியர் 5:18
துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறிகொள்ளாமல், ஆவியினால் நிறைந்து;

Tamil Indian Revised Version
பொல்லாதவழிக்கு உன்னைக் கொண்டுச்செல்லும் மதுபானத்தை நீ குடித்து வெறிகொள்ளாமல், பரிசுத்த ஆவியானவரால் நிறைந்து;

Tamil Easy Reading Version
மதுபான வெறிகொள்ளாதீர்கள். உங்கள் ஆன்மீக வாழ்வை அது அழித்துவிடும். ஆவியால் நிரப்பப்பட்டவர்களாக இருங்கள்.

திருவிவிலியம்
திராட்சை மது அருந்திக் குடிவெறிக்கு ஆளாகாதீர்கள். இது தாறுமாறான வாழ்வுக்கு வழிகோலும். மாறாக, தூய ஆவியால் ஆட்கொள்ளப்படுங்கள்.

Ephesians 5:17Ephesians 5Ephesians 5:19

King James Version (KJV)
And be not drunk with wine, wherein is excess; but be filled with the Spirit;

American Standard Version (ASV)
And be not drunken with wine, wherein is riot, but be filled with the Spirit;

Bible in Basic English (BBE)
And do not take overmuch wine by which one may be overcome, but be full of the Spirit;

Darby English Bible (DBY)
And be not drunk with wine, in which is debauchery; but be filled with the Spirit,

World English Bible (WEB)
Don’t be drunken with wine, in which is dissipation, but be filled with the Spirit,

Young’s Literal Translation (YLT)
and be not drunk with wine, in which is dissoluteness, but be filled in the Spirit,

எபேசியர் Ephesians 5:18
துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறிகொள்ளாமல், ஆவியினால் நிறைந்து;
And be not drunk with wine, wherein is excess; but be filled with the Spirit;

And
καὶkaikay
be
not
μὴmay
drunk
μεθύσκεσθεmethyskesthemay-THYOO-skay-sthay
with
οἴνῳoinōOO-noh
wine,
ἐνenane
wherein
oh
is
ἐστινestinay-steen
excess;
ἀσωτίαasōtiaah-soh-TEE-ah
but
ἀλλὰallaal-LA
be
filled
πληροῦσθεplēroustheplay-ROO-sthay
with
ἐνenane
the
Spirit;
πνεύματιpneumatiPNAVE-ma-tee


Tags துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறிகொள்ளாமல் ஆவியினால் நிறைந்து
எபேசியர் 5:18 Concordance எபேசியர் 5:18 Interlinear எபேசியர் 5:18 Image