Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எஸ்தர் 1:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எஸ்தர் எஸ்தர் 1 எஸ்தர் 1:6

எஸ்தர் 1:6
அங்கே வெண்கலத் தூண்களின்மேலுள்ள வெள்ளி வளையங்களில் மெல்லியநூலும் சிவப்புநூலுமான கயிறுகளால் வெள்ளையும் பச்சையும் இளநீலமுமாகிய தொங்குதிரைகள் விதானித்திருந்தது; சிவப்பும் நீலமும் வெள்ளையும் கறுப்புமான கற்கள் பதித்திருந்த தளவரிசையின்மேல் பொற்சரிகையும் வெள்ளிச்சரிகையுமான மெத்தைகள் வைக்கப்பட்டிருந்தது.

Tamil Indian Revised Version
அங்கே வெண்கலத் தூண்களின்மேலே உள்ள வெள்ளி வளையங்களில் மெல்லிய நூலும் சிவப்பு நூலுமான கயிறுகளால் வெள்ளையும் பச்சையும் இளநீலமுமாகிய தொங்குதிரைகள் அலங்கரிக்கப்பட்டிருந்தது; சிவப்பும் நீலமும் வெள்ளையும் கறுப்புமான கற்கள் பதித்திருந்த தளவரிசையின்மேல் பொற்சரிகையும் வெள்ளிச்சரிகையுமான மெத்தைகள் வைக்கப்பட்டிருந்தது.

Tamil Easy Reading Version
அந்த உள்தோட்டத்தில் அறையைச் சுற்றி வெள்ளையும், நீலமுமான மெல்லிய திரைகள் தொங்கின. அத்தொங்கல்கள் வெண்கலத் தூண்களிலே, வெள்ளி வளையங்களில், மெல்லிய நூலும், சிவப்பு நூலுமான கயிறுகளால் கட்டப்பட்டிருந்தன. அங்கே பொன்னாலும், வெள்ளியாலும் செய்யப்பட்ட இருக்கைகள் இருந்தன. அவை சிவப்பும், நீலமும், வெள்ளையும், கறுப்புமான கற்கள் பதித்திருந்த தளவரிசையின் மேல் வைக்கப்பட்டிருந்தன.

திருவிவிலியம்
அங்கு வெண்ணிற, நீல நிறத் தொங்கு திரைகள், வெள்ளித் தண்டுகளிலும் வெண்ணிறப் பளிங்குத் தூண்களிலும் மென்துகிலாலும் கருஞ்சிவப்புப் பட்டாலும் பிணைக்கப் பெற்றிருந்தன. வெண்ணீலக் கற்கள், பளிங்கு, முத்துக்கள், விலைமதிப்பற்ற கற்கள் ஆகியவை பதிக்கப்பெற்ற பல வண்ண ஓட்டுத் தளத்தின் மீது பொன், வெள்ளி இழைகள் கலந்த மஞ்சங்கள் இருந்தன.

Esther 1:5Esther 1Esther 1:7

King James Version (KJV)
Where were white, green, and blue, hangings, fastened with cords of fine linen and purple to silver rings and pillars of marble: the beds were of gold and silver, upon a pavement of red, and blue, and white, and black, marble.

American Standard Version (ASV)
`There were hangings of’ white `cloth’, `of’ green, and `of’ blue, fastened with cords of fine linen and purple to silver rings and pillars of marble: the couches were of gold and silver, upon a pavement of red, and white, and yellow, and black marble.

Bible in Basic English (BBE)
There were fair hangings of white and green and blue, fixed with cords of purple and the best linen to silver rings and pillars of polished stone: the seats were of gold and silver on a floor of red and white and yellow and black stone.

Darby English Bible (DBY)
White, green, and blue [hangings] were fastened with cords of byssus and purple to silver rings and pillars of white marble; couches of gold and silver [lay] upon a pavement of red and white marble, and alabaster, and black marble.

Webster’s Bible (WBT)
Where were white, green, and blue hangings, fastened with cords of fine linen and purple to silver rings and pillars of marble: the beds were of gold and silver, upon a pavement of red, and blue, and white, and black marble.

World English Bible (WEB)
[There were hangings of] white [cloth], [of] green, and [of] blue, fastened with cords of fine linen and purple to silver rings and pillars of marble: the couches were of gold and silver, on a pavement of red, and white, and yellow, and black marble.

Young’s Literal Translation (YLT)
white linen, white cotton, and blue, fastened with cords of fine linen and purple on rings of silver, and pillars of marble, couches of gold, and of silver, on a pavement of smaragdus, and white marble, and mother-of-pearl, and black marble —

எஸ்தர் Esther 1:6
அங்கே வெண்கலத் தூண்களின்மேலுள்ள வெள்ளி வளையங்களில் மெல்லியநூலும் சிவப்புநூலுமான கயிறுகளால் வெள்ளையும் பச்சையும் இளநீலமுமாகிய தொங்குதிரைகள் விதானித்திருந்தது; சிவப்பும் நீலமும் வெள்ளையும் கறுப்புமான கற்கள் பதித்திருந்த தளவரிசையின்மேல் பொற்சரிகையும் வெள்ளிச்சரிகையுமான மெத்தைகள் வைக்கப்பட்டிருந்தது.
Where were white, green, and blue, hangings, fastened with cords of fine linen and purple to silver rings and pillars of marble: the beds were of gold and silver, upon a pavement of red, and blue, and white, and black, marble.

Where
were
white,
ח֣וּר׀ḥûrhoor
green,
כַּרְפַּ֣סkarpaskahr-PAHS
blue,
and
וּתְכֵ֗לֶתûtĕkēletoo-teh-HAY-let
hangings,
fastened
אָחוּז֙ʾāḥûzah-HOOZ
with
cords
בְּחַבְלֵיbĕḥablêbeh-hahv-LAY
linen
fine
of
ב֣וּץbûṣvoots
and
purple
וְאַרְגָּמָ֔ןwĕʾargāmānveh-ar-ɡa-MAHN
to
עַלʿalal
silver
גְּלִ֥ילֵיgĕlîlêɡeh-LEE-lay
rings
כֶ֖סֶףkesepHEH-sef
and
pillars
וְעַמּ֣וּדֵיwĕʿammûdêveh-AH-moo-day
marble:
of
שֵׁ֑שׁšēšshaysh
the
beds
מִטּ֣וֹת׀miṭṭôtMEE-tote
gold
of
were
זָהָ֣בzāhābza-HAHV
and
silver,
וָכֶ֗סֶףwākesepva-HEH-sef
upon
עַ֛לʿalal
pavement
a
רִֽצְפַ֥תriṣĕpatree-tseh-FAHT
of
red,
בַּֽהַטbahaṭBA-haht
and
blue,
וָשֵׁ֖שׁwāšēšva-SHAYSH
white,
and
וְדַ֥רwĕdarveh-DAHR
and
black,
marble.
וְסֹחָֽרֶת׃wĕsōḥāretveh-soh-HA-ret


Tags அங்கே வெண்கலத் தூண்களின்மேலுள்ள வெள்ளி வளையங்களில் மெல்லியநூலும் சிவப்புநூலுமான கயிறுகளால் வெள்ளையும் பச்சையும் இளநீலமுமாகிய தொங்குதிரைகள் விதானித்திருந்தது சிவப்பும் நீலமும் வெள்ளையும் கறுப்புமான கற்கள் பதித்திருந்த தளவரிசையின்மேல் பொற்சரிகையும் வெள்ளிச்சரிகையுமான மெத்தைகள் வைக்கப்பட்டிருந்தது
எஸ்தர் 1:6 Concordance எஸ்தர் 1:6 Interlinear எஸ்தர் 1:6 Image