Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எஸ்தர் 1:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எஸ்தர் எஸ்தர் 1 எஸ்தர் 1:8

எஸ்தர் 1:8
அவரவருடைய மனதின்படியே செய்யலாம் என்று ராஜா தன் அரமனையின் பெரிய மனுஷருக்கெல்லாம் கட்டளையிட்டிருந்தபடியினால் முறைப்படி பானம்பண்ணினார்கள்; ஒருவனும் பலவந்தம்பண்ணவில்லை.

Tamil Indian Revised Version
அவரவருடைய மனதின்படியே செய்யலாம் என்று ராஜா தன்னுடைய அரண்மனையின் பெரிய மனிதர்களுக்கெல்லாம் கட்டளையிட்டிருந்தபடியால், முறைப்படி குடித்தார்கள்; ஒருவனும் கட்டாயப்படுத்தவில்லை.

Tamil Easy Reading Version
அரசன் தனது வேலைக்காரர்களுக்கு ஒரு கட்டளை இட்டிருந்தான். ஒவ்வொரு விருந்தாளியும் அவரது விருப்பம்போல் திராட்சைரசத்தைக் குடிக்கட்டும் என்று சொல்லியிருந்தான். திராட்சைரசம் பரிமாறுபவன் அரசனுக்குக் கீழ்ப்படிந்தான்.

திருவிவிலியம்
திராட்சை மது அருந்துதல் சட்டப்படி ஏற்புடையதாக இருந்தது. ஒருவரும் வற்புறுத்தப்படவில்லை. விருந்தினரின் விருப்பத்திற்கிணங்கப் பரிமாறுமாறு அரண்மனையின் தலைமை அலுவலர்களுக்கு அரசர் கட்டளையிட்டிருந்தார்.⒫

Esther 1:7Esther 1Esther 1:9

King James Version (KJV)
And the drinking was according to the law; none did compel: for so the king had appointed to all the officers of his house, that they should do according to every man’s pleasure.

American Standard Version (ASV)
And the drinking was according to the law; none could compel: for so the king had appointed to all the officers of his house, that they should do according to every man’s pleasure.

Bible in Basic English (BBE)
And the drinking was in keeping with the law; no one was forced: for the king had given orders to all the chief servants of his house to do as was pleasing to every man.

Darby English Bible (DBY)
And the drinking was, according to commandment, without constraint; for so the king had appointed to all the magnates of his house, that they should do according to every man’s pleasure.

Webster’s Bible (WBT)
And the drinking was according to the law; none constrained: for so the king had appointed to all the officers of his house, that they should do according to every man’s pleasure.

World English Bible (WEB)
The drinking was according to the law; none could compel: for so the king had appointed to all the officers of his house, that they should do according to every man’s pleasure.

Young’s Literal Translation (YLT)
And the drinking `is’ according to law, none is pressing, for so hath the king appointed for every chief one of his house, to do according to the pleasure of man and man.

எஸ்தர் Esther 1:8
அவரவருடைய மனதின்படியே செய்யலாம் என்று ராஜா தன் அரமனையின் பெரிய மனுஷருக்கெல்லாம் கட்டளையிட்டிருந்தபடியினால் முறைப்படி பானம்பண்ணினார்கள்; ஒருவனும் பலவந்தம்பண்ணவில்லை.
And the drinking was according to the law; none did compel: for so the king had appointed to all the officers of his house, that they should do according to every man's pleasure.

And
the
drinking
וְהַשְּׁתִיָּ֥הwĕhaššĕtiyyâveh-ha-sheh-tee-YA
was
according
to
the
law;
כַדָּ֖תkaddātha-DAHT
none
אֵ֣יןʾênane
did
compel:
אֹנֵ֑סʾōnēsoh-NASE
for
כִּיkee
so
כֵ֣ן׀kēnhane
the
king
יִסַּ֣דyissadyee-SAHD
had
appointed
הַמֶּ֗לֶךְhammelekha-MEH-lek
to
עַ֚לʿalal
all
כָּלkālkahl
the
officers
רַ֣בrabrahv
of
his
house,
בֵּית֔וֹbêtôbay-TOH
do
should
they
that
לַֽעֲשׂ֖וֹתlaʿăśôtla-uh-SOTE
according
to
every
man's
כִּרְצ֥וֹןkirṣônkeer-TSONE

אִישׁʾîšeesh
pleasure.
וָאִֽישׁ׃wāʾîšva-EESH


Tags அவரவருடைய மனதின்படியே செய்யலாம் என்று ராஜா தன் அரமனையின் பெரிய மனுஷருக்கெல்லாம் கட்டளையிட்டிருந்தபடியினால் முறைப்படி பானம்பண்ணினார்கள் ஒருவனும் பலவந்தம்பண்ணவில்லை
எஸ்தர் 1:8 Concordance எஸ்தர் 1:8 Interlinear எஸ்தர் 1:8 Image