எஸ்தர் 1:9
ராஜஸ்திரீயாகிய வஸ்தியும் ராஜாவாகிய அகாஸ்வேருவின் அரமனையிலே ஸ்திரீகளுக்கு ஒரு விருந்து செய்தாள்.
Tamil Indian Revised Version
ராணியாகிய வஸ்தியும் ராஜாவாகிய அகாஸ்வேருவின் அரண்மனையிலே பெண்களுக்கு ஒரு விருந்தளித்தாள்.
Tamil Easy Reading Version
அரசனது அரண்மனையில் இராணி வஸ்தியும் பெண்களுக்கு ஒரு விருந்து கொடுத்தாள்.
திருவிவிலியம்
அவ்வாறே அரசி வஸ்தியும் மன்னர் அகஸ்வேரின் பெண்டிர்க்கு விருந்தளித்தாள்.⒫
King James Version (KJV)
Also Vashti the queen made a feast for the women in the royal house which belonged to king Ahasuerus.
American Standard Version (ASV)
Also Vashti the queen made a feast for the women in the royal house which belonged to king Ahasuerus.
Bible in Basic English (BBE)
And Vashti the queen gave a feast for the women in the house of King Ahasuerus.
Darby English Bible (DBY)
Also the queen Vashti made a feast for the women of the royal house which belonged to king Ahasuerus.
Webster’s Bible (WBT)
Also Vashti the queen made a feast for the women in the royal house which belonged to king Ahasuerus.
World English Bible (WEB)
Also Vashti the queen made a feast for the women in the royal house which belonged to king Ahasuerus.
Young’s Literal Translation (YLT)
Also Vashti the queen hath made a banquet for women, in the royal house that the king Ahasuerus hath.
எஸ்தர் Esther 1:9
ராஜஸ்திரீயாகிய வஸ்தியும் ராஜாவாகிய அகாஸ்வேருவின் அரமனையிலே ஸ்திரீகளுக்கு ஒரு விருந்து செய்தாள்.
Also Vashti the queen made a feast for the women in the royal house which belonged to king Ahasuerus.
| Also | גַּ֚ם | gam | ɡahm |
| Vashti | וַשְׁתִּ֣י | waštî | vahsh-TEE |
| the queen | הַמַּלְכָּ֔ה | hammalkâ | ha-mahl-KA |
| made | עָֽשְׂתָ֖ה | ʿāśĕtâ | ah-seh-TA |
| a feast | מִשְׁתֵּ֣ה | mištē | meesh-TAY |
| women the for | נָשִׁ֑ים | nāšîm | na-SHEEM |
| in the royal | בֵּ֚ית | bêt | bate |
| house | הַמַּלְכ֔וּת | hammalkût | ha-mahl-HOOT |
| which | אֲשֶׁ֖ר | ʾăšer | uh-SHER |
| belonged to king | לַמֶּ֥לֶךְ | lammelek | la-MEH-lek |
| Ahasuerus. | אֲחַשְׁוֵרֽוֹשׁ׃ | ʾăḥašwērôš | uh-hahsh-vay-ROHSH |
Tags ராஜஸ்திரீயாகிய வஸ்தியும் ராஜாவாகிய அகாஸ்வேருவின் அரமனையிலே ஸ்திரீகளுக்கு ஒரு விருந்து செய்தாள்
எஸ்தர் 1:9 Concordance எஸ்தர் 1:9 Interlinear எஸ்தர் 1:9 Image