எஸ்தர் 10:1
ராஜாவாகிய அகாஸ்வேரு தேசத்தின்மேலும், சமுத்திரத்திலுள்ள தீவுகளின்மேலும், பகுதி ஏற்படுத்தினான்.
Tamil Indian Revised Version
ராஜாவாகிய அகாஸ்வேரு தேசத்தின்மேலும், கடலிலுள்ள தீவுகளின்மேலும், வரியை ஏற்படுத்தினான்.
Tamil Easy Reading Version
அகாஸ்வேரு அரசன் ஜனங்களை வரி செலுத்தும்படி செய்தான். அவனது இராஜ்யத்திலுள்ள அனைத்து ஜனங்களும் தொலை தூரத்தில் கடல் கடந்து வாழும் ஜனங்களும், வரிசெலுத்தி வந்தனர்.
திருவிவிலியம்
மன்னர் அகஸ்வேர் நிலங்களின் மீதும், கடலின் தீவுகளின் மீதும் தீர்வை விதித்தார்.
Title
மொர்தெகாய் கௌரவிக்கப்டுகிறான்
Other Title
நிறையுரை
King James Version (KJV)
And the king Ahasuerus laid a tribute upon the land, and upon the isles of the sea.
American Standard Version (ASV)
And the king Ahasuerus laid a tribute upon the land, and upon the isles of the sea.
Bible in Basic English (BBE)
And King Ahasuerus put a tax on the land and on the islands of the sea.
Darby English Bible (DBY)
And king Ahasuerus laid a tribute upon the land and the isles of the sea.
Webster’s Bible (WBT)
And the king Ahasuerus laid a tribute upon the land, and upon the isles of the sea.
World English Bible (WEB)
The king Ahasuerus laid a tribute on the land, and on the isles of the sea.
Young’s Literal Translation (YLT)
And the king Ahasuerus setteth a tribute on the land and the isles of the sea;
எஸ்தர் Esther 10:1
ராஜாவாகிய அகாஸ்வேரு தேசத்தின்மேலும், சமுத்திரத்திலுள்ள தீவுகளின்மேலும், பகுதி ஏற்படுத்தினான்.
And the king Ahasuerus laid a tribute upon the land, and upon the isles of the sea.
| And the king | וַיָּשֶׂם֩ | wayyāśem | va-ya-SEM |
| Ahasuerus | הַמֶּ֨לֶךְ | hammelek | ha-MEH-lek |
| laid | אֲחַשְׁרֵ֧וֹשׁ׀ | ʾăḥašrēwōš | uh-hahsh-RAY-ohsh |
| a tribute | מַ֛ס | mas | mahs |
| upon | עַל | ʿal | al |
| land, the | הָאָ֖רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
| and upon the isles | וְאִיֵּ֥י | wĕʾiyyê | veh-ee-YAY |
| of the sea. | הַיָּֽם׃ | hayyām | ha-YAHM |
Tags ராஜாவாகிய அகாஸ்வேரு தேசத்தின்மேலும் சமுத்திரத்திலுள்ள தீவுகளின்மேலும் பகுதி ஏற்படுத்தினான்
எஸ்தர் 10:1 Concordance எஸ்தர் 10:1 Interlinear எஸ்தர் 10:1 Image