Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எஸ்தர் 10:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எஸ்தர் எஸ்தர் 10 எஸ்தர் 10:3

எஸ்தர் 10:3
யூதனாகிய மொர்தெகாய் ராஜாவாகிய அகாஸ்வேருவுக்கு இரண்டாவதானவனும், யூதருக்குள் பெரியவனும், தன் திரளான சகோதரருக்குப் பிரியமானவனுமாயிருந்ததும் அன்றி தன் ஜனங்களுடைய நன்மையை நாடி, தன் குலத்தாருக்கெல்லாம் சமாதானமுண்டாகப் பேசுகிறவனுமாயிருந்தான்.

Tamil Indian Revised Version
யூதனாகிய மொர்தெகாய் ராஜாவாகிய அகாஸ்வேருவுக்கு இரண்டாவதாக இருந்தவனும், யூதர்களுக்குள் பெரியவனும், தன்னுடைய திரளான சகோதரர்களுக்குப் பிரியமானவனுமாக இருந்ததும் அன்றி தன்னுடைய மக்களுடைய நன்மையைத்தேடி, தன்னுடைய மக்களுக்கெல்லாம் சமாதானமுண்டாகப் பேசுகிறவனுமாக இருந்தான்.

Tamil Easy Reading Version
யூதனான மொர்தெகாய் அரசனுக்கு அடுத்த இரண்டாவது முக்கிய மனிதனானான். யூதர்களில் மொர்தெகாய் மிக முக்கிய மனிதன் ஆனான். அவனை மற்ற யூதர்கள் மிகவும் மதித்தனர். அவர்கள் மொர்தெகாயை மதித்தனர். ஏனென்றால், அவன் தன் ஜனங்களின் நன்மைக்காக கடினமான வேலைகளைச் செய்தான். மொர்தெகாய் அனைத்து யூதர்களுக்கும் சமாதானத்தைக் கொண்டுவந்தான்.

திருவிவிலியம்
யூதராகிய மொர்தக்காய், மன்னர் அகஸ்வேருக்கு அடுத்த நிலைபெற்று, யூதருள் மேன்மை நிறைந்தவராகவும், தம் சகோதரர் பலருக்கு இனியவராகவும், தம் மக்களின் நன்மையை நாடுபவராகவும், தம் இனத்தார் அனைவரின் நல்வாழ்வுக்காகப் பரிந்துரை செய்பவராகவும் விளங்கினார்.

Esther 10:2Esther 10

King James Version (KJV)
For Mordecai the Jew was next unto king Ahasuerus, and great among the Jews, and accepted of the multitude of his brethren, seeking the wealth of his people, and speaking peace to all his seed.

American Standard Version (ASV)
For Mordecai the Jew was next unto king Ahasuerus, and great among the Jews, and accepted of the multitude of his brethren, seeking the good of his people, and speaking peace to all his seed.

Bible in Basic English (BBE)
For Mordecai the Jew was second only to King Ahasuerus, and great among the Jews and respected by the body of his countrymen; working for the good of his people, and saying words of peace to all his seed.

Darby English Bible (DBY)
For Mordecai the Jew was second to king Ahasuerus, and great among the Jews, and accepted of the multitude of his brethren, seeking the welfare of his people, and speaking peace to all his seed.

Webster’s Bible (WBT)
For Mordecai the Jew was next to king Ahasuerus, and great among the Jews, and accepted by the multitude of his brethren, seeking the wealth of his people, and speaking peace to all his seed.

World English Bible (WEB)
For Mordecai the Jew was next to king Ahasuerus, and great among the Jews, and accepted of the multitude of his brothers, seeking the good of his people, and speaking peace to all his seed.

Young’s Literal Translation (YLT)
For Mordecai the Jew `is’ second to king Ahasuerus, and a great man of the Jews, and accepted of the multitude of his brethren, seeking good for his people, and speaking peace to all his seed.

எஸ்தர் Esther 10:3
யூதனாகிய மொர்தெகாய் ராஜாவாகிய அகாஸ்வேருவுக்கு இரண்டாவதானவனும், யூதருக்குள் பெரியவனும், தன் திரளான சகோதரருக்குப் பிரியமானவனுமாயிருந்ததும் அன்றி தன் ஜனங்களுடைய நன்மையை நாடி, தன் குலத்தாருக்கெல்லாம் சமாதானமுண்டாகப் பேசுகிறவனுமாயிருந்தான்.
For Mordecai the Jew was next unto king Ahasuerus, and great among the Jews, and accepted of the multitude of his brethren, seeking the wealth of his people, and speaking peace to all his seed.

For
כִּ֣י׀kee
Mordecai
מָרְדֳּכַ֣יmordŏkaymore-doh-HAI
the
Jew
הַיְּהוּדִ֗יhayyĕhûdîha-yeh-hoo-DEE
was
next
מִשְׁנֶה֙mišnehmeesh-NEH
unto
king
לַמֶּ֣לֶךְlammelekla-MEH-lek
Ahasuerus,
אֲחַשְׁוֵר֔וֹשׁʾăḥašwērôšuh-hahsh-vay-ROHSH
and
great
וְגָדוֹל֙wĕgādôlveh-ɡa-DOLE
among
the
Jews,
לַיְּהוּדִ֔יםlayyĕhûdîmla-yeh-hoo-DEEM
and
accepted
וְרָצ֖וּיwĕrāṣûyveh-ra-TSOO
multitude
the
of
לְרֹ֣בlĕrōbleh-ROVE
of
his
brethren,
אֶחָ֑יוʾeḥāyweh-HAV
seeking
דֹּרֵ֥שׁdōrēšdoh-RAYSH
the
wealth
טוֹב֙ṭôbtove
people,
his
of
לְעַמּ֔וֹlĕʿammôleh-AH-moh
and
speaking
וְדֹבֵ֥רwĕdōbērveh-doh-VARE
peace
שָׁל֖וֹםšālômsha-LOME
to
all
לְכָלlĕkālleh-HAHL
his
seed.
זַרְעֽוֹ׃zarʿôzahr-OH


Tags யூதனாகிய மொர்தெகாய் ராஜாவாகிய அகாஸ்வேருவுக்கு இரண்டாவதானவனும் யூதருக்குள் பெரியவனும் தன் திரளான சகோதரருக்குப் பிரியமானவனுமாயிருந்ததும் அன்றி தன் ஜனங்களுடைய நன்மையை நாடி தன் குலத்தாருக்கெல்லாம் சமாதானமுண்டாகப் பேசுகிறவனுமாயிருந்தான்
எஸ்தர் 10:3 Concordance எஸ்தர் 10:3 Interlinear எஸ்தர் 10:3 Image