எஸ்தர் 2:13
இப்படி ஜோடிக்கப்பட்ட பெண் ராஜாவினிடத்தில் பிரவேசிப்பாள்; கன்னிமாடத்திலிருந்து தன்னோடேகூட ராஜ அரமனைக்குப்போக, அவள் தனக்கு வேண்டுமென்று கேட்பவையெல்லாம் அவளுக்குக் கொடுக்கப்படும்.
Tamil Indian Revised Version
இப்படி அலங்கரிக்கப்பட்ட பெண் ராஜாவிடம் போவாள்; கன்னிமாடத்திலிருந்து தன்னோடு ராஜ அரண்மனைக்குப் போக, அவள் தனக்கு வேண்டுமென்று கேட்பவைகளை எல்லாம் அவளுக்குக் கொடுக்கப்படும்.
Tamil Easy Reading Version
ஒரு பெண் இப்படி அலங்கரிக்கப்பட்டு, அரசனிடம் போவாள். கன்னிமாடத்திலிருந்து தன்னுடன் அரசனின் அரண்மனைக்கு போக தனக்கு வேண்டுமென்று கேட்டவை எல்லாம் கொடுக்கப்படும்.
திருவிவிலியம்
மன்னரிடம் செல்லும் ஒவ்வொரு இளம் பெண்ணுக்கும், அந்தப்புரத்திலிருந்து அரச மாளிகைக்குச் செல்லும்போது, அவள் கேட்பதனைத்தும் கொடுக்கப்பட்டது.
King James Version (KJV)
Then thus came every maiden unto the king; whatsoever she desired was given her to go with her out of the house of the women unto the king’s house.
American Standard Version (ASV)
then in this wise came the maiden unto the king: whatsoever she desired was given her to go with her out of the house of the women unto the king’s house.
Bible in Basic English (BBE)
And in this way the girl went in to the king; whatever she had a desire for was given to her to take with her from the women’s house into the house of the king.
Darby English Bible (DBY)
and thus came the maiden in unto the king), whatever she desired was given her to go with her out of the house of the women to the king’s house.
Webster’s Bible (WBT)
Then thus came every maiden to the king; whatever she desired was given her to go with her out of the house of the women to the king’s house.
World English Bible (WEB)
then in this wise came the maiden to the king: whatever she desired was given her to go with her out of the house of the women to the king’s house.
Young’s Literal Translation (YLT)
and with this the young woman hath come in unto the king, all that she saith is given to her, to go in with her, out of the house of the women, unto the house of the king;
எஸ்தர் Esther 2:13
இப்படி ஜோடிக்கப்பட்ட பெண் ராஜாவினிடத்தில் பிரவேசிப்பாள்; கன்னிமாடத்திலிருந்து தன்னோடேகூட ராஜ அரமனைக்குப்போக, அவள் தனக்கு வேண்டுமென்று கேட்பவையெல்லாம் அவளுக்குக் கொடுக்கப்படும்.
Then thus came every maiden unto the king; whatsoever she desired was given her to go with her out of the house of the women unto the king's house.
| Then thus | וּבָזֶ֕ה | ûbāze | oo-va-ZEH |
| came | הַֽנַּעֲרָ֖ה | hannaʿărâ | ha-na-uh-RA |
| every maiden | בָּאָ֣ה | bāʾâ | ba-AH |
| unto | אֶל | ʾel | el |
| the king; | הַמֶּ֑לֶךְ | hammelek | ha-MEH-lek |
| אֵת֩ | ʾēt | ate | |
| whatsoever | כָּל | kāl | kahl |
| אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER | |
| she desired | תֹּאמַ֜ר | tōʾmar | toh-MAHR |
| was given | יִנָּ֤תֵֽן | yinnātēn | yee-NA-tane |
| go to her | לָהּ֙ | lāh | la |
| with | לָב֣וֹא | lābôʾ | la-VOH |
| her out of the house | עִמָּ֔הּ | ʿimmāh | ee-MA |
| women the of | מִבֵּ֥ית | mibbêt | mee-BATE |
| unto | הַנָּשִׁ֖ים | hannāšîm | ha-na-SHEEM |
| the king's | עַד | ʿad | ad |
| house. | בֵּ֥ית | bêt | bate |
| הַמֶּֽלֶךְ׃ | hammelek | ha-MEH-lek |
Tags இப்படி ஜோடிக்கப்பட்ட பெண் ராஜாவினிடத்தில் பிரவேசிப்பாள் கன்னிமாடத்திலிருந்து தன்னோடேகூட ராஜ அரமனைக்குப்போக அவள் தனக்கு வேண்டுமென்று கேட்பவையெல்லாம் அவளுக்குக் கொடுக்கப்படும்
எஸ்தர் 2:13 Concordance எஸ்தர் 2:13 Interlinear எஸ்தர் 2:13 Image