எஸ்தர் 3:3
அப்பொழுது ராஜாவின் அரமனை வாசலிலிருக்கிற ராஜாவின் ஊழியக்காரர் மொர்தெகாயைப் பார்த்து: நீ ராஜாவின் கட்டளையை மீறுகிறது என்ன என்று கேட்டார்கள்.
Tamil Indian Revised Version
அப்பொழுது ராஜாவின் அரண்மனை வாசலில் இருக்கிற ராஜாவின் வேலைக்காரர்கள் மொர்தெகாயைப் பார்த்து: நீ ராஜாவின் கட்டளையை மீறுகிறது என்ன என்று கேட்டார்கள்.
Tamil Easy Reading Version
பிறகு, அரச வாசலில் உள்ள அரசனின் அதிகாரிகள் அவனிடம், “நீ ஏன் அரச கட்டளைபடி ஆமானுக்குப் பணிந்து கீழ்ப்படிவதில்லை?” என்று கேட்டனர்.
திருவிவிலியம்
அவ்வமயம் அரச வாயிலில் இருந்த அரசப் பணியாளர் மொர்தக்காயிடம், “நீ ஏன் மன்னரின் ஆணைக்குக் கீழ்ப்படிவதில்லை?” என வினவினர்.
King James Version (KJV)
Then the king’s servants, which were in the king’s gate, said unto Mordecai, Why transgressest thou the king’s commandment?
American Standard Version (ASV)
Then the king’s servants, that were in the king’s gate, said unto Mordecai, Why transgressest thou the king’s commandment?
Bible in Basic English (BBE)
Then the king’s servants who were in the king’s house said to Mordecai, Why do you go against the king’s order?
Darby English Bible (DBY)
Then the king’s servants, who were in the king’s gate, said to Mordecai, Why transgressest thou the king’s commandment?
Webster’s Bible (WBT)
Then the king’s servants who were in the king’s gate, said to Mordecai, Why dost thou transgress the king’s commandment?
World English Bible (WEB)
Then the king’s servants, who were in the king’s gate, said to Mordecai, Why disobey you the king’s commandment?
Young’s Literal Translation (YLT)
And the servants of the king, who `are’ in the gate of the king, say to Mordecai, `Wherefore `art’ thou transgressing the command of the king?’
எஸ்தர் Esther 3:3
அப்பொழுது ராஜாவின் அரமனை வாசலிலிருக்கிற ராஜாவின் ஊழியக்காரர் மொர்தெகாயைப் பார்த்து: நீ ராஜாவின் கட்டளையை மீறுகிறது என்ன என்று கேட்டார்கள்.
Then the king's servants, which were in the king's gate, said unto Mordecai, Why transgressest thou the king's commandment?
| Then the king's | וַיֹּ֨אמְר֜וּ | wayyōʾmĕrû | va-YOH-meh-ROO |
| servants, | עַבְדֵ֥י | ʿabdê | av-DAY |
| which | הַמֶּ֛לֶךְ | hammelek | ha-MEH-lek |
| king's the in were | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| gate, | בְּשַׁ֥עַר | bĕšaʿar | beh-SHA-ar |
| said | הַמֶּ֖לֶךְ | hammelek | ha-MEH-lek |
| unto Mordecai, | לְמָרְדֳּכָ֑י | lĕmordŏkāy | leh-more-doh-HAI |
| Why | מַדּ֙וּעַ֙ | maddûʿa | MA-doo-AH |
| transgressest | אַתָּ֣ה | ʾattâ | ah-TA |
| thou | עוֹבֵ֔ר | ʿôbēr | oh-VARE |
| אֵ֖ת | ʾēt | ate | |
| the king's | מִצְוַ֥ת | miṣwat | meets-VAHT |
| commandment? | הַמֶּֽלֶךְ׃ | hammelek | ha-MEH-lek |
Tags அப்பொழுது ராஜாவின் அரமனை வாசலிலிருக்கிற ராஜாவின் ஊழியக்காரர் மொர்தெகாயைப் பார்த்து நீ ராஜாவின் கட்டளையை மீறுகிறது என்ன என்று கேட்டார்கள்
எஸ்தர் 3:3 Concordance எஸ்தர் 3:3 Interlinear எஸ்தர் 3:3 Image