Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எஸ்தர் 5:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எஸ்தர் எஸ்தர் 5 எஸ்தர் 5:12

எஸ்தர் 5:12
பின்னையும் ஆமான்: ராஜஸ்திரீயாகிய எஸ்தரும் தான் செய்த விருந்துக்கு ராஜாவுடனேகூட என்னைத்தவிர வேறொருவரையும் அழைக்கவில்லை; நாளைக்கும் ராஜாவுடனேகூட நான் விருந்துக்கு வரவழைக்கப்பட்டிருக்கிறேன்.

Tamil Indian Revised Version
பின்னும் ஆமான்: ராணியாகிய எஸ்தரும் தான் செய்த விருந்திற்கு ராஜாவுடன் என்னைத்தவிர வேறொருவரையும் அழைக்கவில்லை; நாளைக்கும் ராஜாவுடன் நான் விருந்திற்கு அழைக்கப்பட்டிருக்கிறேன்.

Tamil Easy Reading Version
ஆமான், “அதுமட்டுமல்ல, அரசி எஸ்தர் அரசனுக்குக் கொடுத்த விருந்தில் என்னை மட்டுமே அழைத்திருந்தாள். அவள் நாளை மீண்டும் விருந்துக்கு வருமாறு அழைத்தாள்.

திருவிவிலியம்
மேலும் அவன், “அரசி எஸ்தர் ஆயத்தம் செய்த விருந்திற்குத் தன்னையன்றி வேறேவரையும் மன்னருடன் வரும்படி அனுமதியாமல், நாளையும் விருந்திற்கு என்னை மன்னருடன் வருமாறு அழைத்திருக்கிறாள்.

Esther 5:11Esther 5Esther 5:13

King James Version (KJV)
Haman said moreover, Yea, Esther the queen did let no man come in with the king unto the banquet that she had prepared but myself; and to morrow am I invited unto her also with the king.

American Standard Version (ASV)
Haman said moreover, Yea, Esther the queen did let no man come in with the king unto the banquet that she had prepared but myself; and to-morrow also am I invited by her together with the king.

Bible in Basic English (BBE)
And Haman said further, Truly, Esther the queen let no man but myself come in to the feast which she had made ready for the king; and tomorrow again I am to be her guest with the king.

Darby English Bible (DBY)
And Haman said, Yea, Esther the queen let no man come in with the king to the banquet that she had prepared but myself; and to-morrow also I am invited to her with the king.

Webster’s Bible (WBT)
Haman said moreover, Yes, Esther the queen let no man come in with the king to the banquet that she had prepared but myself; and to-morrow I am invited to her also with the king.

World English Bible (WEB)
Haman said moreover, Yes, Esther the queen did let no man come in with the king to the banquet that she had prepared but myself; and tomorrow also am I invited by her together with the king.

Young’s Literal Translation (YLT)
And Haman saith, `Yea, Esther the queen brought none in with the king, unto the feast that she made, except myself, and also for to-morrow I am called to her, with the king,

எஸ்தர் Esther 5:12
பின்னையும் ஆமான்: ராஜஸ்திரீயாகிய எஸ்தரும் தான் செய்த விருந்துக்கு ராஜாவுடனேகூட என்னைத்தவிர வேறொருவரையும் அழைக்கவில்லை; நாளைக்கும் ராஜாவுடனேகூட நான் விருந்துக்கு வரவழைக்கப்பட்டிருக்கிறேன்.
Haman said moreover, Yea, Esther the queen did let no man come in with the king unto the banquet that she had prepared but myself; and to morrow am I invited unto her also with the king.

Haman
וַיֹּאמֶר֮wayyōʾmerva-yoh-MER
said
הָמָן֒hāmānha-MAHN
moreover,
אַ֣ףʾapaf
Yea,
Esther
לֹֽאlōʾloh
the
queen
הֵבִיאָה֩hēbîʾāhhay-vee-AH
no
let
did
אֶסְתֵּ֨רʾestēres-TARE
man
come
in
הַמַּלְכָּ֧הhammalkâha-mahl-KA
with
עִםʿimeem
king
the
הַמֶּ֛לֶךְhammelekha-MEH-lek
unto
אֶלʾelel
the
banquet
הַמִּשְׁתֶּ֥הhammišteha-meesh-TEH
that
אֲשֶׁרʾăšeruh-SHER
she
had
prepared
עָשָׂ֖תָהʿāśātâah-SA-ta
but
כִּ֣יkee

אִםʾimeem
morrow
to
and
myself;
אוֹתִ֑יʾôtîoh-TEE
I
am
וְגַםwĕgamveh-ɡAHM
invited
לְמָחָ֛רlĕmāḥārleh-ma-HAHR
unto
her
also
אֲנִ֥יʾănîuh-NEE
with
קָֽרוּאqārûʾKA-roo
the
king.
לָ֖הּlāhla
עִםʿimeem
הַמֶּֽלֶךְ׃hammelekha-MEH-lek


Tags பின்னையும் ஆமான் ராஜஸ்திரீயாகிய எஸ்தரும் தான் செய்த விருந்துக்கு ராஜாவுடனேகூட என்னைத்தவிர வேறொருவரையும் அழைக்கவில்லை நாளைக்கும் ராஜாவுடனேகூட நான் விருந்துக்கு வரவழைக்கப்பட்டிருக்கிறேன்
எஸ்தர் 5:12 Concordance எஸ்தர் 5:12 Interlinear எஸ்தர் 5:12 Image