Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எஸ்தர் 5:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எஸ்தர் எஸ்தர் 5 எஸ்தர் 5:8

எஸ்தர் 5:8
ராஜாவின் கண்களில் எனக்குக் கிருபைகிடைத்து, என் வேண்டுதலைக் கட்டளையிடவும், என் விண்ணப்பத்தின்படி செய்யவும், ராஜாவுக்குச் சித்தமாயிருந்தால், ராஜாவும் ஆமானும் நான் இன்னும் தங்களுக்குச் செய்யப்போகிற விருந்துக்கு வரவேண்டும் என்பதே என் வேண்டுதலும் என் விண்ணப்பமுமாயிருக்கிறது; நாளைக்கு ராஜாவின் சொற்படி செய்வேன் என்றாள்.

Tamil Indian Revised Version
ராஜாவின் கண்களில் எனக்குக் கிருபை கிடைத்து, என்னுடைய வேண்டுதலைக் கட்டளையிடவும், என்னுடைய விண்ணப்பத்தின்படி செய்யவும், ராஜாவிற்குச் விருப்பமாக இருந்தால், ராஜாவும் ஆமானும் நான் இன்னும் தங்களுக்குச் செய்யப்போகிற விருந்திற்கு வரவேண்டும் என்பதே என்னுடைய வேண்டுதலும் என்னுடைய விண்ணப்பமுமாக இருக்கிறது; நாளைக்கு ராஜாவின் சொற்படி செய்வேன் என்றாள்.

Tamil Easy Reading Version
அரசன், எனக்கு ஆதரவு கொடுத்தால், அரசன் என்னிடம் தயவாக இருந்தால், அரசனும் ஆமானும் நாளையும் வரவேண்டும். நாளை அரசனுக்கும், ஆமானுக்கும் இன்னொரு விருந்து ஏற்பாடு செய்வேன். அப்பொழுது, நான் உண்மையில் என்ன விரும்புகிறேன் என்று சொல்வேன்” எனப் பதிலுரைத்தாள்.

திருவிவிலியம்
Same as above

Esther 5:7Esther 5Esther 5:9

King James Version (KJV)
If I have found favour in the sight of the king, and if it please the king to grant my petition, and to perform my request, let the king and Haman come to the banquet that I shall prepare for them, and I will do to morrow as the king hath said.

American Standard Version (ASV)
if I have found favor in the sight of the king, and if it please the king to grant my petition, and to perform my request, let the king and Haman come to the banquet that I shall prepare for them, and I will do to-morrow as the king hath said.

Bible in Basic English (BBE)
If I have the king’s approval, and if it is the king’s pleasure to give me my prayer and do my request, let the king and Haman come to the feast which I will make ready for them, and tomorrow I will do as the king has said.

Darby English Bible (DBY)
If I have found grace in the sight of the king, and if it please the king to grant my petition, and to perform my request, let the king and Haman come to the banquet that I shall prepare for them, and I will do to-morrow according to the king’s word.

Webster’s Bible (WBT)
If I have found favor in the sight of the king, and if it shall please the king to grant my petition, and to perform my request, let the king and Haman come to the banquet that I shall prepare for them, and I will do to-morrow as the king hath said.

World English Bible (WEB)
if I have found favor in the sight of the king, and if it please the king to grant my petition, and to perform my request, let the king and Haman come to the banquet that I shall prepare for them, and I will do tomorrow as the king has said.

Young’s Literal Translation (YLT)
if I have found grace in the eyes of the king, and if unto the king `it be’ good, to give my petition, and to perform my request, the king doth come, and Haman, unto the banquet that I make for them, and to-morrow I do according to the word of the king.’

எஸ்தர் Esther 5:8
ராஜாவின் கண்களில் எனக்குக் கிருபைகிடைத்து, என் வேண்டுதலைக் கட்டளையிடவும், என் விண்ணப்பத்தின்படி செய்யவும், ராஜாவுக்குச் சித்தமாயிருந்தால், ராஜாவும் ஆமானும் நான் இன்னும் தங்களுக்குச் செய்யப்போகிற விருந்துக்கு வரவேண்டும் என்பதே என் வேண்டுதலும் என் விண்ணப்பமுமாயிருக்கிறது; நாளைக்கு ராஜாவின் சொற்படி செய்வேன் என்றாள்.
If I have found favour in the sight of the king, and if it please the king to grant my petition, and to perform my request, let the king and Haman come to the banquet that I shall prepare for them, and I will do to morrow as the king hath said.

If
אִםʾimeem
I
have
found
מָצָ֨אתִיmāṣāʾtîma-TSA-tee
favour
חֵ֜ןḥēnhane
sight
the
in
בְּעֵינֵ֣יbĕʿênêbeh-ay-NAY
of
the
king,
הַמֶּ֗לֶךְhammelekha-MEH-lek
and
if
וְאִםwĕʾimveh-EEM
please
it
עַלʿalal

הַמֶּ֙לֶךְ֙hammelekha-MEH-lek
the
king
ט֔וֹבṭôbtove
to
grant
לָתֵת֙lātētla-TATE

אֶתʾetet
petition,
my
שְׁאֵ֣לָתִ֔יšĕʾēlātîsheh-A-la-TEE
and
to
perform
וְלַֽעֲשׂ֖וֹתwĕlaʿăśôtveh-la-uh-SOTE

אֶתʾetet
request,
my
בַּקָּֽשָׁתִ֑יbaqqāšātîba-ka-sha-TEE
let
the
king
יָב֧וֹאyābôʾya-VOH
and
Haman
הַמֶּ֣לֶךְhammelekha-MEH-lek
come
וְהָמָ֗ןwĕhāmānveh-ha-MAHN
to
אֶלʾelel
the
banquet
הַמִּשְׁתֶּה֙hammištehha-meesh-TEH
that
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
prepare
shall
I
אֶֽעֱשֶׂ֣הʾeʿĕśeeh-ay-SEH
for
them,
and
I
will
do
לָהֶ֔םlāhemla-HEM
morrow
to
וּמָחָ֥רûmāḥāroo-ma-HAHR
as
the
king
אֶֽעֱשֶׂ֖הʾeʿĕśeeh-ay-SEH
hath
said.
כִּדְבַ֥רkidbarkeed-VAHR
הַמֶּֽלֶךְ׃hammelekha-MEH-lek


Tags ராஜாவின் கண்களில் எனக்குக் கிருபைகிடைத்து என் வேண்டுதலைக் கட்டளையிடவும் என் விண்ணப்பத்தின்படி செய்யவும் ராஜாவுக்குச் சித்தமாயிருந்தால் ராஜாவும் ஆமானும் நான் இன்னும் தங்களுக்குச் செய்யப்போகிற விருந்துக்கு வரவேண்டும் என்பதே என் வேண்டுதலும் என் விண்ணப்பமுமாயிருக்கிறது நாளைக்கு ராஜாவின் சொற்படி செய்வேன் என்றாள்
எஸ்தர் 5:8 Concordance எஸ்தர் 5:8 Interlinear எஸ்தர் 5:8 Image