Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எஸ்தர் 5:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எஸ்தர் எஸ்தர் 5 எஸ்தர் 5:9

எஸ்தர் 5:9
அன்றைய தினம் ஆமான் சந்தோஷமும் மனமகிழ்ச்சியுமாய்ப் புறப்பட்டான்; ஆனாலும் ராஜாவின் அரமனை வாசலிலிருக்கிற மொர்தெகாய் தனக்கு முன் எழுந்திராமலும் அசையாமலும் இருக்கிறதை ஆமான் கண்டபோது, அவன் மொர்தெகாயின்மேல் உக்கிரம் நிறைந்தவனானான்.

Tamil Indian Revised Version
அன்றையதினம் ஆமான் சந்தோஷமும் மனமகிழ்ச்சியுடனும் புறப்பட்டான்; ஆனாலும் ராஜாவின் அரண்மனை வாசலில் இருக்கிற மொர்தெகாய் தனக்கு முன்பு எழுந்திருக்காமலும் அசையாமலும் இருக்கிறதை ஆமான் கண்டபோது, அவன் மொர்தெகாயின்மேல் கடுங்கோபம் அடைந்தவனானான்.

Tamil Easy Reading Version
அவனது வீட்டைவிட்டு ஆமான் மிகவும் மகிழ்ச்சியோடு சென்றான். அவன் நல்ல மனநிலையில் இருந்தான். ஆனால் அவன் மொர்தெகாயை அரசனது வாசலில் பார்த்ததும் அவனுக்கு மொர்தெகாய் மீது கோபம் வந்தது. ஆமான் மொர்தெகாய் மீது மிகுந்த கோபமடைந்தான். ஏனென்றால், அவன் ஆமான் நடந்து வரும்போது எவ்வித மரியாதையையும் தரவில்லை. மொர்தெகாய் ஆமானைக் கண்டு பயப்படவில்லை. அது அவனை மேலும் கோபத்திற்குள்ளாக்கிற்று.

திருவிவிலியம்
அன்று ஆமான் மகிழ்வுடனும் உவகையுடனும் வெளியே சென்றான். ஆயினும் அரச வாயிலருகில் பணிபுரிந்த மொர்தக்காய் எழுந்து நிற்காததையும் தன்னைக் கண்டு ஒதுங்கி நில்லாததையும் பார்த்தபொழுது அவருக்கெதிராய் ஆமானின் நெஞ்சம் வெஞ்சினத்தால் நிறைந்தது.

Title
மொர்தெகாய் மீது ஆமானின் கோபம்

Other Title
மொர்தக்காயைக் கொல்ல ஆமானின் திட்டம்

Esther 5:8Esther 5Esther 5:10

King James Version (KJV)
Then went Haman forth that day joyful and with a glad heart: but when Haman saw Mordecai in the king’s gate, that he stood not up, nor moved for him, he was full of indignation against Mordecai.

American Standard Version (ASV)
Then went Haman forth that day joyful and glad of heart: but when Haman saw Mordecai in the king’s gate, that he stood not up nor moved for him, he was filled with wrath against Mordecai.

Bible in Basic English (BBE)
Then on that day Haman went out full of joy and glad in heart; but when he saw Mordecai in the king’s doorway, and he did not get to his feet or give any sign of fear before him, Haman was full of wrath against Mordecai.

Darby English Bible (DBY)
And Haman went forth that day joyful and glad of heart; but when Haman saw Mordecai in the king’s gate, that he stood not up nor moved for him, he was full of fury against Mordecai.

Webster’s Bible (WBT)
Then went Haman forth that day joyful and with a glad heart: but when Haman saw Mordecai in the king’s gate, that he stood not up, nor moved for him, he was full of indignation against Mordecai.

World English Bible (WEB)
Then went Haman forth that day joyful and glad of heart: but when Haman saw Mordecai in the king’s gate, that he didn’t stand up nor move for him, he was filled with wrath against Mordecai.

Young’s Literal Translation (YLT)
And Haman goeth forth on that day rejoicing and glad in heart, and at Haman’s seeing Mordecai in the gate of the king, and he hath not risen nor moved for him, then is Haman full of fury against Mordecai.

எஸ்தர் Esther 5:9
அன்றைய தினம் ஆமான் சந்தோஷமும் மனமகிழ்ச்சியுமாய்ப் புறப்பட்டான்; ஆனாலும் ராஜாவின் அரமனை வாசலிலிருக்கிற மொர்தெகாய் தனக்கு முன் எழுந்திராமலும் அசையாமலும் இருக்கிறதை ஆமான் கண்டபோது, அவன் மொர்தெகாயின்மேல் உக்கிரம் நிறைந்தவனானான்.
Then went Haman forth that day joyful and with a glad heart: but when Haman saw Mordecai in the king's gate, that he stood not up, nor moved for him, he was full of indignation against Mordecai.

Then
went
וַיֵּצֵ֤אwayyēṣēʾva-yay-TSAY
Haman
הָמָן֙hāmānha-MAHN
forth

בַּיּ֣וֹםbayyômBA-yome
that
הַה֔וּאhahûʾha-HOO
day
שָׂמֵ֖חַśāmēaḥsa-MAY-ak
joyful
וְט֣וֹבwĕṭôbveh-TOVE
glad
a
with
and
לֵ֑בlēblave
heart:
וְכִרְאוֹת֩wĕkirʾôtveh-heer-OTE
Haman
when
but
הָמָ֨ןhāmānha-MAHN
saw
אֶֽתʾetet

מָרְדֳּכַ֜יmordŏkaymore-doh-HAI
Mordecai
בְּשַׁ֣עַרbĕšaʿarbeh-SHA-ar
king's
the
in
הַמֶּ֗לֶךְhammelekha-MEH-lek
gate,
וְלֹאwĕlōʾveh-LOH
that
he
stood
not
up,
קָם֙qāmkahm

וְלֹאwĕlōʾveh-LOH
nor
זָ֣עzāʿza
moved
מִמֶּ֔נּוּmimmennûmee-MEH-noo
for
וַיִּמָּלֵ֥אwayyimmālēʾva-yee-ma-LAY
him,
he
was
full
הָמָ֛ןhāmānha-MAHN
of
indignation
עַֽלʿalal
against
מָרְדֳּכַ֖יmordŏkaymore-doh-HAI
Mordecai.
חֵמָֽה׃ḥēmâhay-MA


Tags அன்றைய தினம் ஆமான் சந்தோஷமும் மனமகிழ்ச்சியுமாய்ப் புறப்பட்டான் ஆனாலும் ராஜாவின் அரமனை வாசலிலிருக்கிற மொர்தெகாய் தனக்கு முன் எழுந்திராமலும் அசையாமலும் இருக்கிறதை ஆமான் கண்டபோது அவன் மொர்தெகாயின்மேல் உக்கிரம் நிறைந்தவனானான்
எஸ்தர் 5:9 Concordance எஸ்தர் 5:9 Interlinear எஸ்தர் 5:9 Image