Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எஸ்தர் 6:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எஸ்தர் எஸ்தர் 6 எஸ்தர் 6:9

எஸ்தர் 6:9
அந்த வஸ்திரமும் குதிரையும் ராஜாவுடைய பிரதான பிரபுக்களில் ஒருவனுடைய கையிலே கொடுக்கப்படவேண்டும்: ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனை அலங்கரித்தபின்பு, அவனைக் குதிரையின்மேல் ஏற்றி, நகரவீதியில் உலாவும்படி செய்து, ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்கு இப்படியே செய்யப்படும் என்று அவனுக்கு முன்பாகக் கூறப்படவேண்டும் என்றான்.

Tamil Indian Revised Version
அந்த ஆடையும் குதிரையும் ராஜாவுடைய முக்கிய பிரபுக்களில் ஒருவனுடைய கையிலே கொடுக்கப்படவேண்டும்; ராஜா கனப்படுத்த விரும்புகிற மனிதனை அலங்கரித்தபின்பு, அவனைக் குதிரையின்மேல் ஏற்றி, நகரவீதியில் உலாவும்படிச் செய்து, ராஜா கனப்படுத்த விரும்புகிற மனிதனுக்கு இப்படியே செய்யப்படும் என்று அவனுக்கு முன்பாகக் கூறப்படவேண்டும் என்றான்.

Tamil Easy Reading Version
பிறகு அந்த ஆடையையும், குதிரையையும் அரசனது முக்கியமான தலைவனின் கையில் கொடுக்கப்படவேண்டும். அரசன் பெருமைப்படுத்த விரும்புகிற மனிதனை அலங்கரித்து குதிரையின் மேலேற்றி நகர வீதியில் உலா வரும்படி விடவேண்டும். அரசனின் முக்கிய தலைவன் அந்த மனிதனை குதிரை மீது நகர வீதியில் அழைத்து வரும்போது, ‘இதுபோலவே அரசன் பெருமைப்படுத்த விரும்புகிறவன் நடத்தப்படவேண்டும் என்று அறிவிக்க வேண்டும்’” என்ற பதில் சொன்னான்.

திருவிவிலியம்
அந்த ஆடைகளும் புரவியும் அரசரின் தலைமை அதிகாரிகளுள் சிறந்த உயர்குடிமகன் ஒருவரிடம் ஒப்படைக்கப்படவேண்டும். மன்னர் மரியாதை செய்ய விரும்பும் மனிதருக்கு அவர் அந்த ஆடைகளை அணிவித்து, புரவியின்மீது அமர்த்தி, அவரை நகர் வீதிகளில் வலம் வரச் செய்து, ‛இதுவே அரசர் தாம் மரியாதை செய்ய விரும்பும் மனிதருக்குச் செய்யும் சிறப்பாகும்!’ என, அவருக்கு முன்னால் அறிவிக்கவேண்டும்” என்று பதிலளித்தான்.

Esther 6:8Esther 6Esther 6:10

King James Version (KJV)
And let this apparel and horse be delivered to the hand of one of the king’s most noble princes, that they may array the man withal whom the king delighteth to honour, and bring him on horseback through the street of the city, and proclaim before him, Thus shall it be done to the man whom the king delighteth to honour.

American Standard Version (ASV)
and let the apparel and the horse be delivered to the hand of one of the king’s most noble princes, that they may array the man therewith whom the king delighteth to honor, and cause him to ride on horseback through the street of the city, and proclaim before him, Thus shall it be done to the man whom the king delighteth to honor.

Bible in Basic English (BBE)
And let the robes and the horse be given to one of the king’s most noble captains, so that they may put them on the man whom the king has delight in honouring, and let him go on horseback through the streets of the town, with men crying out before him, So let it be done to the man whom the king has delight in honouring.

Darby English Bible (DBY)
and let the apparel and horse be delivered into the hand of one of the king’s most noble princes, and let them array the man whom the king delights to honour, and cause him to ride on the horse through the street of the city, and proclaim before him, Thus shall it be done to the man whom the king delights to honour!

Webster’s Bible (WBT)
And let this apparel and horse be delivered to the hand of one of the king’s most noble princes, that they may array the man whom the king delighteth to honor, and bring him on horseback through the street of the city, and proclaim before him, Thus shall it be done to the man whom the king delighteth to honor.

World English Bible (WEB)
and let the clothing and the horse be delivered to the hand of one of the king’s most noble princes, that they may array the man therewith whom the king delights to honor, and cause him to ride on horseback through the street of the city, and proclaim before him, Thus shall it be done to the man whom the king delights to honor.

Young’s Literal Translation (YLT)
and to give the clothing and the horse into the hand of a man of the heads of the king, the chiefs, and they have clothed the man in whose honour the king hath delighted, and caused him to ride on the horse in a broad place of the city, and called before him: Thus it is done to the man in whose honour the king hath delighted.’

எஸ்தர் Esther 6:9
அந்த வஸ்திரமும் குதிரையும் ராஜாவுடைய பிரதான பிரபுக்களில் ஒருவனுடைய கையிலே கொடுக்கப்படவேண்டும்: ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனை அலங்கரித்தபின்பு, அவனைக் குதிரையின்மேல் ஏற்றி, நகரவீதியில் உலாவும்படி செய்து, ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்கு இப்படியே செய்யப்படும் என்று அவனுக்கு முன்பாகக் கூறப்படவேண்டும் என்றான்.
And let this apparel and horse be delivered to the hand of one of the king's most noble princes, that they may array the man withal whom the king delighteth to honour, and bring him on horseback through the street of the city, and proclaim before him, Thus shall it be done to the man whom the king delighteth to honour.

And
let
this
apparel
וְנָת֨וֹןwĕnātônveh-na-TONE
and
horse
הַלְּב֜וּשׁhallĕbûšha-leh-VOOSH
be
delivered
וְהַסּ֗וּסwĕhassûsveh-HA-soos
to
עַלʿalal
the
hand
יַדyadyahd
of
one
אִ֞ישׁʾîšeesh
of
the
king's
מִשָּׂרֵ֤יmiśśārêmee-sa-RAY
noble
most
הַמֶּ֙לֶךְ֙hammelekha-MEH-lek
princes,
הַֽפַּרְתְּמִ֔יםhappartĕmîmha-pahr-teh-MEEM
that
they
may
array
וְהִלְבִּ֙ישׁוּ֙wĕhilbîšûveh-heel-BEE-SHOO

אֶתʾetet
man
the
הָאִ֔ישׁhāʾîšha-EESH
withal
whom
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
the
king
הַמֶּ֖לֶךְhammelekha-MEH-lek
delighteth
חָפֵ֣ץḥāpēṣha-FAYTS
honour,
to
בִּֽיקָר֑וֹbîqārôbee-ka-ROH
and
bring
וְהִרְכִּיבֻ֤הוּwĕhirkîbuhûveh-heer-kee-VOO-hoo
him
on
עַלʿalal
horseback
הַסּוּס֙hassûsha-SOOS
street
the
through
בִּרְח֣וֹבbirḥôbbeer-HOVE
of
the
city,
הָעִ֔ירhāʿîrha-EER
and
proclaim
וְקָֽרְא֣וּwĕqārĕʾûveh-ka-reh-OO
before
לְפָנָ֔יוlĕpānāywleh-fa-NAV
Thus
him,
כָּ֚כָהkākâKA-ha
shall
it
be
done
יֵֽעָשֶׂ֣הyēʿāśeyay-ah-SEH
man
the
to
לָאִ֔ישׁlāʾîšla-EESH
whom
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
the
king
הַמֶּ֖לֶךְhammelekha-MEH-lek
delighteth
חָפֵ֥ץḥāpēṣha-FAYTS
to
honour.
בִּֽיקָרֽוֹ׃bîqārôBEE-ka-ROH


Tags அந்த வஸ்திரமும் குதிரையும் ராஜாவுடைய பிரதான பிரபுக்களில் ஒருவனுடைய கையிலே கொடுக்கப்படவேண்டும் ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனை அலங்கரித்தபின்பு அவனைக் குதிரையின்மேல் ஏற்றி நகரவீதியில் உலாவும்படி செய்து ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்கு இப்படியே செய்யப்படும் என்று அவனுக்கு முன்பாகக் கூறப்படவேண்டும் என்றான்
எஸ்தர் 6:9 Concordance எஸ்தர் 6:9 Interlinear எஸ்தர் 6:9 Image