Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எஸ்தர் 7:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எஸ்தர் எஸ்தர் 7 எஸ்தர் 7:2

எஸ்தர் 7:2
இரண்டாம் நாள் விருந்தில் திராட்சரசம் பரிமாறப்படும்போது, ராஜா எஸ்தரை நோக்கி: எஸ்தர் ராஜாத்தியே, உன் வேண்டுதல் என்ன? அது உனக்குக் கொடுக்கப்படும்; நீ கேட்கிற மன்றாட்டு என்ன? நீ ராஜ்யத்தில் பாதிமட்டும் கேட்டாலும் கிடைக்கும் என்றான்.

Tamil Indian Revised Version
இரண்டாம் நாள் விருந்தில் திராட்சைரசம் பரிமாறப்படும்போது, ராஜா எஸ்தரை நோக்கி: எஸ்தர் ராணியே, உன்னுடைய வேண்டுதல் என்ன? அது உனக்குக் கொடுக்கப்படும்; நீ கேட்கிற மன்றாட்டு என்ன? நீ ராஜ்ஜியத்தில் பாதியைக் கேட்டாலும் கிடைக்கும் என்றான்.

Tamil Easy Reading Version
பிறகு இரண்டாம் நாள் விருந்தில் அவர்கள் திராட்சைரசம் குடிக்கும்போது, அரசன் மீண்டும் அரசியிடம் கேள்வி கேட்டான். அவன், “எஸ்தர் அரசியே, நீ என்னிடம் என்ன கேட்க விரும்புகிறாய்? எதை வேண்டுமானாலும் கேள். அது உனக்குக் கொடுக்கப்படும். உன்னுடைய விருப்பம் என்ன? எனது நாட்டில் பாதி வேண்டுமானாலும் நான் உனக்குக் கொடுப்பேன்” என்றான்.

திருவிவிலியம்
மன்னர் இரண்டாம் நாள் விருந்தில் திராட்சை மதுவை மீண்டும் அருந்துகையில், எஸ்தரிடம் “எஸ்தர் அரசியே, உன் விண்ணப்பம் யாது? அது உனக்கு அளிக்கப்படும். நீ வேண்டுவது என் அரசின் பாதியே ஆனாலும் அது உனக்குக் கொடுக்கப்படும்” என்றார்.⒫

Esther 7:1Esther 7Esther 7:3

King James Version (KJV)
And the king said again unto Esther on the second day at the banquet of wine, What is thy petition, queen Esther? and it shall be granted thee: and what is thy request? and it shall be performed, even to the half of the kingdom.

American Standard Version (ASV)
And the king said again unto Esther on the second day at the banquet of wine, What is thy petition, queen Esther? and it shall be granted thee: and what is thy request? even to the half of the kingdom it shall be performed.

Bible in Basic English (BBE)
And the king said to Esther again on the second day, while they were drinking, What is your prayer, Queen Esther? for it will be given to you; and what is your request? for it will be done, even to the half of my kingdom.

Darby English Bible (DBY)
And the king said again to Esther on the second day, at the banquet of wine, What is thy petition, queen Esther? and it shall be granted thee; and what is thy request? even to the half of the kingdom it shall be done.

Webster’s Bible (WBT)
And the king said again to Esther on the second day at the banquet of wine, What is thy petition, queen Esther? and it shall be granted thee: and what is thy request? and it shall be performed, even to the half of the kingdom.

World English Bible (WEB)
The king said again to Esther on the second day at the banquet of wine, What is your petition, queen Esther? and it shall be granted you: and what is your request? even to the half of the kingdom it shall be performed.

Young’s Literal Translation (YLT)
and the king saith to Esther also on the second day, during the banquet of wine, `What `is’ thy petition, Esther, O queen? and it is given to thee; and what thy request? unto the half of the kingdom — and it is done.’

எஸ்தர் Esther 7:2
இரண்டாம் நாள் விருந்தில் திராட்சரசம் பரிமாறப்படும்போது, ராஜா எஸ்தரை நோக்கி: எஸ்தர் ராஜாத்தியே, உன் வேண்டுதல் என்ன? அது உனக்குக் கொடுக்கப்படும்; நீ கேட்கிற மன்றாட்டு என்ன? நீ ராஜ்யத்தில் பாதிமட்டும் கேட்டாலும் கிடைக்கும் என்றான்.
And the king said again unto Esther on the second day at the banquet of wine, What is thy petition, queen Esther? and it shall be granted thee: and what is thy request? and it shall be performed, even to the half of the kingdom.

And
the
king
וַיֹּאמֶר֩wayyōʾmerva-yoh-MER
said
הַמֶּ֨לֶךְhammelekha-MEH-lek
again
לְאֶסְתֵּ֜רlĕʾestērleh-es-TARE
Esther
unto
גַּ֣םgamɡahm
on
the
second
בַּיּ֤וֹםbayyômBA-yome
day
הַשֵּׁנִי֙haššēniyha-shay-NEE
banquet
the
at
בְּמִשְׁתֵּ֣הbĕmištēbeh-meesh-TAY
of
wine,
הַיַּ֔יִןhayyayinha-YA-yeen
What
מַהmama
petition,
thy
is
שְּׁאֵֽלָתֵ֛ךְšĕʾēlātēksheh-ay-la-TAKE
queen
אֶסְתֵּ֥רʾestēres-TARE
Esther?
הַמַּלְכָּ֖הhammalkâha-mahl-KA
granted
be
shall
it
and
וְתִנָּ֣תֵֽןwĕtinnātēnveh-tee-NA-tane
thee:
and
what
לָ֑ךְlāklahk
request?
thy
is
וּמַהûmaoo-MA
performed,
be
shall
it
and
בַּקָּֽשָׁתֵ֛ךְbaqqāšātēkba-ka-sha-TAKE
even
to
עַדʿadad
the
half
חֲצִ֥יḥăṣîhuh-TSEE
of
the
kingdom.
הַמַּלְכ֖וּתhammalkûtha-mahl-HOOT
וְתֵעָֽשׂ׃wĕtēʿāśveh-tay-AS


Tags இரண்டாம் நாள் விருந்தில் திராட்சரசம் பரிமாறப்படும்போது ராஜா எஸ்தரை நோக்கி எஸ்தர் ராஜாத்தியே உன் வேண்டுதல் என்ன அது உனக்குக் கொடுக்கப்படும் நீ கேட்கிற மன்றாட்டு என்ன நீ ராஜ்யத்தில் பாதிமட்டும் கேட்டாலும் கிடைக்கும் என்றான்
எஸ்தர் 7:2 Concordance எஸ்தர் 7:2 Interlinear எஸ்தர் 7:2 Image