Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எஸ்தர் 8:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எஸ்தர் எஸ்தர் 8 எஸ்தர் 8:13

எஸ்தர் 8:13
யூதர் தங்கள் பகைஞருக்குச் சரிக்குச் சரிக்கட்டும்படி நியமித்த அன்றையதினத்தில் ஆயத்தமாயிருக்கவேண்டுமென்று அந்தந்த நாட்டிலுள்ள சகல ஜனங்களுக்கும் கூறப்படுகிறதற்காகக் கொடுக்கப்பட்ட கட்டளையின் நகல் இதுவே; இது ஒவ்வொரு நாட்டிலும் பிரசித்தம்பண்ணப்பட்டது.

Tamil Indian Revised Version
யூதர்கள் தங்களுடைய பகைவர்களைப் பழிவாங்கும்படி நியமித்த அன்றையதினத்தில் ஆயத்தமாக இருக்கவேண்டும் என்று அந்தந்த நாட்டிலுள்ள எல்லா மக்களுக்கும் கூறப்படுகிறதற்காகக் கொடுக்கப்பட்ட கட்டளையின் நகல் இதுவே; இது ஒவ்வொரு நாட்டிலும் பிரபலப்படுத்தப்பட்டது.

Tamil Easy Reading Version
அரசனின் கட்டளைப் பிரதி ஒன்று அனுப்பப்பட்டு அது சட்டமாயிற்று. எல்லா மாகாணங்களிலும் அது சட்டமானது. இராஜ்யத்திலுள்ள எல்லா நாடுகளின் ஜனங்களுக்கும் இது அறிவிக்கப்பட்டது. இது அறிவிக்கப்பட்டதால் யூதர்கள் அந்த சிறப்பு நாளுக்காகத் தயாராக இருந்தனர். யூதர்கள் தம் எதிரிகளுக்குத் திருப்பிக் கொடுக்க அனுமதிக்கப்பட்டனர்.

திருவிவிலியம்
அம்மடலின் நகல் ஒவ்வொரு மாநிலத்தின் அனைத்து மக்களுக்கும் சட்டமாக அறிவிக்கப்பட்டது. யூதரும் தம் பகைவரைப் பழிதீர்க்க இந்நாளில் ஆயத்தமாகும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

Esther 8:12Esther 8Esther 8:14

King James Version (KJV)
The copy of the writing for a commandment to be given in every province was published unto all people, and that the Jews should be ready against that day to avenge themselves on their enemies.

American Standard Version (ASV)
A copy of the writing, that the decree should be given out in every province, was published unto all the peoples, and that the Jews should be ready against that day to avenge themselves on their enemies.

Bible in Basic English (BBE)
A copy of the writing, to be made public as an order in every division of the kingdom, was given out to all the peoples, so that the Jews might be ready when that day came to give punishment to their haters.

Darby English Bible (DBY)
That the decree might be given in every province, a copy of the writing was published to all the peoples, and that the Jews should be ready against that day to avenge themselves on their enemies.

Webster’s Bible (WBT)
The copy of the writing for a commandment, to be given in every province was published to all people, and that the Jews should be ready against that day to avenge themselves on their enemies.

World English Bible (WEB)
A copy of the writing, that the decree should be given out in every province, was published to all the peoples, and that the Jews should be ready against that day to avenge themselves on their enemies.

Young’s Literal Translation (YLT)
a copy of the writing to be made law in every province and province is revealed to all the peoples, and for the Jews being ready at this day to be avenged of their enemies.

எஸ்தர் Esther 8:13
யூதர் தங்கள் பகைஞருக்குச் சரிக்குச் சரிக்கட்டும்படி நியமித்த அன்றையதினத்தில் ஆயத்தமாயிருக்கவேண்டுமென்று அந்தந்த நாட்டிலுள்ள சகல ஜனங்களுக்கும் கூறப்படுகிறதற்காகக் கொடுக்கப்பட்ட கட்டளையின் நகல் இதுவே; இது ஒவ்வொரு நாட்டிலும் பிரசித்தம்பண்ணப்பட்டது.
The copy of the writing for a commandment to be given in every province was published unto all people, and that the Jews should be ready against that day to avenge themselves on their enemies.

The
copy
פַּתְשֶׁ֣גֶןpatšegenpaht-SHEH-ɡen
of
the
writing
הַכְּתָ֗בhakkĕtābha-keh-TAHV
for
a
commandment
לְהִנָּ֤תֵֽןlĕhinnātēnleh-hee-NA-tane
given
be
to
דָּת֙dātdaht
in
every
בְּכָלbĕkālbeh-HAHL
province
מְדִינָ֣הmĕdînâmeh-dee-NA

וּמְדִינָ֔הûmĕdînâoo-meh-dee-NA
was
published
גָּל֖וּיgālûyɡa-LOO
all
unto
לְכָלlĕkālleh-HAHL
people,
הָֽעַמִּ֑יםhāʿammîmha-ah-MEEM
Jews
the
that
and
וְלִֽהְי֨וֹתwĕlihĕyôtveh-lee-heh-YOTE
should
be
הַיְּהוּדִ֤ייםhayyĕhûdîymha-yeh-hoo-DEE-m
ready
עֲתִודִים֙ʿătiwdîmuh-teev-DEEM
that
against
לַיּ֣וֹםlayyômLA-yome
day
הַזֶּ֔הhazzeha-ZEH
to
avenge
themselves
לְהִנָּקֵ֖םlĕhinnāqēmleh-hee-na-KAME
on
their
enemies.
מֵאֹֽיְבֵיהֶֽם׃mēʾōyĕbêhemmay-OH-yeh-vay-HEM


Tags யூதர் தங்கள் பகைஞருக்குச் சரிக்குச் சரிக்கட்டும்படி நியமித்த அன்றையதினத்தில் ஆயத்தமாயிருக்கவேண்டுமென்று அந்தந்த நாட்டிலுள்ள சகல ஜனங்களுக்கும் கூறப்படுகிறதற்காகக் கொடுக்கப்பட்ட கட்டளையின் நகல் இதுவே இது ஒவ்வொரு நாட்டிலும் பிரசித்தம்பண்ணப்பட்டது
எஸ்தர் 8:13 Concordance எஸ்தர் 8:13 Interlinear எஸ்தர் 8:13 Image