Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எஸ்தர் 9:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எஸ்தர் எஸ்தர் 9 எஸ்தர் 9:3

எஸ்தர் 9:3
நாடுகளின் சகல அதிகாரிகளும், தேசாதிபதிகளும், துரைகளும், ராஜாவின் காரியங்களை நடப்பிக்கிறவர்களும், யூதருக்குத் துணைநின்றார்கள்; மொர்தெகாயினால் உண்டான பயங்கரம் அவர்களைப் பிடித்தது.

Tamil Indian Revised Version
நாடுகளின் எல்லா அதிகாரிகளும், ஆளுநர்களும், பிரபுக்களும், ராஜாவின் நிர்வாகிகளும், யூதர்களுக்குத் துணையாக நின்றார்கள்; மொர்தெகாயினால் உண்டான பயம் அவர்களைப் பிடித்தது.

Tamil Easy Reading Version
எல்லா மாகாணங்களின் அதிகாரிகளும், தலைவர்களும், ஆளுநர்களும், யூதர்களுக்கு உதவினார்கள். ஏனென்றால் அவர்கள் மொர்தெகாய்க்கும் பயந்தனர்.

திருவிவிலியம்
மொர்தக்காயைப் பற்றிய அச்சம் மன்னரின் அலுவல்களில் உதவி செய்கின்ற மாநிலத் தலைவர்கள், குறுநில மன்னர்கள், ஆளுநர்கள் அரச ஊழியம் செய்வோர் அனைவரையும் ஆட்கொள்ள அவர்களும் யூதருக்கு உதவி செய்யலாயினர்.

Esther 9:2Esther 9Esther 9:4

King James Version (KJV)
And all the rulers of the provinces, and the lieutenants, and the deputies, and officers of the king, helped the Jews; because the fear of Mordecai fell upon them.

American Standard Version (ASV)
And all the princes of the provinces, and the satraps, and the governors, and they that did the king’s business, helped the Jews; because the fear of Mordecai was fallen upon them.

Bible in Basic English (BBE)
And all the chiefs and the captains and the rulers and those who did the king’s business gave support to the Jews; because the fear of Mordecai had come on them.

Darby English Bible (DBY)
And all the princes of the provinces, and the satraps, and the governors and officers of the king, helped the Jews; for the fear of Mordecai had fallen upon them.

Webster’s Bible (WBT)
And all the rulers of the provinces, and the lieutenants, and the deputies, and officers of the king helped the Jews; because the fear of Mordecai fell upon them.

World English Bible (WEB)
All the princes of the provinces, and the satraps, and the governors, and those who did the king’s business, helped the Jews; because the fear of Mordecai was fallen on them.

Young’s Literal Translation (YLT)
And all heads of the provinces, and the lieutenants, and the governors, and those doing the work that the king hath, are lifting up the Jews, for a fear of Mordecai hath fallen upon them;

எஸ்தர் Esther 9:3
நாடுகளின் சகல அதிகாரிகளும், தேசாதிபதிகளும், துரைகளும், ராஜாவின் காரியங்களை நடப்பிக்கிறவர்களும், யூதருக்குத் துணைநின்றார்கள்; மொர்தெகாயினால் உண்டான பயங்கரம் அவர்களைப் பிடித்தது.
And all the rulers of the provinces, and the lieutenants, and the deputies, and officers of the king, helped the Jews; because the fear of Mordecai fell upon them.

And
all
וְכָלwĕkālveh-HAHL
the
rulers
שָׂרֵ֨יśārêsa-RAY
of
the
provinces,
הַמְּדִינ֜וֹתhammĕdînôtha-meh-dee-NOTE
lieutenants,
the
and
וְהָֽאֲחַשְׁדַּרְפְּנִ֣יםwĕhāʾăḥašdarpĕnîmveh-ha-uh-hahsh-dahr-peh-NEEM
and
the
deputies,
וְהַפַּח֗וֹתwĕhappaḥôtveh-ha-pa-HOTE
and
officers
וְעֹשֵׂ֤יwĕʿōśêveh-oh-SAY

הַמְּלָאכָה֙hammĕlāʾkāhha-meh-la-HA
of
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
the
king,
לַמֶּ֔לֶךְlammelekla-MEH-lek
helped
מְנַשְּׂאִ֖יםmĕnaśśĕʾîmmeh-na-seh-EEM

אֶתʾetet
the
Jews;
הַיְּהוּדִ֑יםhayyĕhûdîmha-yeh-hoo-DEEM
because
כִּֽיkee
the
fear
נָפַ֥לnāpalna-FAHL
of
Mordecai
פַּֽחַדpaḥadPA-hahd
fell
מָרְדֳּכַ֖יmordŏkaymore-doh-HAI
upon
עֲלֵיהֶֽם׃ʿălêhemuh-lay-HEM


Tags நாடுகளின் சகல அதிகாரிகளும் தேசாதிபதிகளும் துரைகளும் ராஜாவின் காரியங்களை நடப்பிக்கிறவர்களும் யூதருக்குத் துணைநின்றார்கள் மொர்தெகாயினால் உண்டான பயங்கரம் அவர்களைப் பிடித்தது
எஸ்தர் 9:3 Concordance எஸ்தர் 9:3 Interlinear எஸ்தர் 9:3 Image