எஸ்தர் 9:5
அப்படியே யூதர் தங்கள் சத்துருக்களையெல்லாம் பட்டயத்தால் வெட்டிக்கொன்று நிர்மூலமாக்கி, தங்கள் இஷ்டப்படி தங்கள் பகைஞருக்குச் செய்தார்கள்.
Tamil Indian Revised Version
அப்படியே யூதர்கள் தங்களுடைய விரோதிகளையெல்லாம் பட்டயத்தால் வெட்டிக்கொன்று அழித்து, தங்களுக்கு விருப்பமானபடி தங்கள் பகைவர்களுக்குச் செய்தார்கள்.
Tamil Easy Reading Version
யூதர்கள் தம் பகைவர்கள் அனைவரையும் தோற்கடித்தனர். அவர்கள் தம் பகைவரைக் கொன்று அழிக்க வாளைப் பயன்படுத்தினார்கள். தம்மை வெறுத்த ஜனங்களைத் தம் விருப்பம்போல் யூதர்கள் செய்தார்கள்.
திருவிவிலியம்
எனவே, யூதர் தம் பகைவருக்கு எதிராய்த் தாம் விரும்பியபடி செய்தனர். அவர்களை வாளால் தாக்கி வெட்டி வீழ்த்தினர்.⒫
King James Version (KJV)
Thus the Jews smote all their enemies with the stroke of the sword, and slaughter, and destruction, and did what they would unto those that hated them.
American Standard Version (ASV)
And the Jews smote all their enemies with the stroke of the sword, and with slaughter and destruction, and did what they would unto them that hated them.
Bible in Basic English (BBE)
So the Jews overcame all their attackers with the sword and with death and destruction, and did to their haters whatever they had a desire to do.
Darby English Bible (DBY)
And the Jews smote all their enemies with the stroke of the sword and slaughter and destruction, and did what they would to those that hated them.
Webster’s Bible (WBT)
Thus the Jews smote all their enemies with the stroke of the sword, and slaughter, and destruction, and did what they would to those that hated them.
World English Bible (WEB)
The Jews struck all their enemies with the stroke of the sword, and with slaughter and destruction, and did what they would to those who hated them.
Young’s Literal Translation (YLT)
And the Jews smite among all their enemies — a smiting of the sword, and slaughter, and destruction — and do with those hating them according to their pleasure,
எஸ்தர் Esther 9:5
அப்படியே யூதர் தங்கள் சத்துருக்களையெல்லாம் பட்டயத்தால் வெட்டிக்கொன்று நிர்மூலமாக்கி, தங்கள் இஷ்டப்படி தங்கள் பகைஞருக்குச் செய்தார்கள்.
Thus the Jews smote all their enemies with the stroke of the sword, and slaughter, and destruction, and did what they would unto those that hated them.
| Thus the Jews | וַיַּכּ֤וּ | wayyakkû | va-YA-koo |
| smote | הַיְּהוּדִים֙ | hayyĕhûdîm | ha-yeh-hoo-DEEM |
| all | בְּכָל | bĕkāl | beh-HAHL |
| their enemies | אֹ֣יְבֵיהֶ֔ם | ʾōyĕbêhem | OH-yeh-vay-HEM |
| stroke the with | מַכַּת | makkat | ma-KAHT |
| of the sword, | חֶ֥רֶב | ḥereb | HEH-rev |
| slaughter, and | וְהֶ֖רֶג | wĕhereg | veh-HEH-reɡ |
| and destruction, | וְאַבְדָ֑ן | wĕʾabdān | veh-av-DAHN |
| and did | וַיַּֽעֲשׂ֥וּ | wayyaʿăśû | va-ya-uh-SOO |
| would they what | בְשֹֽׂנְאֵיהֶ֖ם | bĕśōnĕʾêhem | veh-soh-neh-ay-HEM |
| unto those that hated | כִּרְצוֹנָֽם׃ | kirṣônām | keer-tsoh-NAHM |
Tags அப்படியே யூதர் தங்கள் சத்துருக்களையெல்லாம் பட்டயத்தால் வெட்டிக்கொன்று நிர்மூலமாக்கி தங்கள் இஷ்டப்படி தங்கள் பகைஞருக்குச் செய்தார்கள்
எஸ்தர் 9:5 Concordance எஸ்தர் 9:5 Interlinear எஸ்தர் 9:5 Image