யாத்திராகமம் 1:16
நீங்கள் எபிரெய ஸ்திரீகளுக்கு மருத்துவம் செய்யும்போது, அவர்கள் மணையின்மேல் உட்கார்ந்திருக்கையில், பார்த்து, ஆண்பிள்ளையானால் கொன்று போடுங்கள், பெண்பிள்ளையானால் உயிரோடிருக்கட்டும் என்றான்.
Tamil Indian Revised Version
நீங்கள் எபிரெய பெண்களுக்கு பிரசவம் பார்க்கும்போது, அவர்கள் மணையின்மேல் உட்கார்ந்திருக்கும்போது பார்த்து, ஆண்பிள்ளையாக இருந்தால் கொன்றுபோடுங்கள், பெண்பிள்ளையாக இருந்தால் உயிரோடு இருக்கட்டும் என்றான்.
Tamil Easy Reading Version
“எபிரெயப் பெண்களின் பிரசவத்திற்கு நீங்கள் இருவரும் தொடர்ந்து உதவுங்கள். பெண் குழந்தை பிறந்தால், அக்குழந்தை உயிரோடிருக்கட்டும். குழந்தை ஆணாக இருந்தால், நீங்கள் அதைக் கொன்றுவிட வேண்டும்!” என்றான்.
திருவிவிலியம்
“எபிரேயப் பெண்களின் பிள்ளைப் பேற்றின்போது நீங்கள் பணிபுரிகையில் குறிகளைக் கவனியுங்கள்; ஆண்மகவு என்றால் அதைக் கொன்றுவிடுங்கள்; பெண்மகவு என்றால் வாழட்டும்”.
King James Version (KJV)
And he said, When ye do the office of a midwife to the Hebrew women, and see them upon the stools; if it be a son, then ye shall kill him: but if it be a daughter, then she shall live.
American Standard Version (ASV)
and he said, When ye do the office of a midwife to the Hebrew women, and see them upon the birth-stool; if it be a son, then ye shall kill him; but if it be a daughter, then she shall live.
Bible in Basic English (BBE)
When you are looking after the Hebrew women in childbirth, if it is a son you are to put him to death; but if it is a daughter, she may go on living.
Darby English Bible (DBY)
and he said, When ye help the Hebrew women in bearing, and see [them] on the stool, if it be a son, then ye shall kill him, but if a daughter, then she shall live.
Webster’s Bible (WBT)
And he said, When ye do the office of a midwife to the Hebrew women, and see them upon the stools; if it shall be a son, then ye shall kill him; but if it shall be a daughter, then she shall live.
World English Bible (WEB)
and he said, “When you perform the duty of a midwife to the Hebrew women, and see them on the birth stool; if it is a son, then you shall kill him; but if it is a daughter, then she shall live.”
Young’s Literal Translation (YLT)
and saith, `When ye cause the Hebrew women to bear, and have looked on the children; if it `is’ a son — then ye have put him to death; and if it `is’ a daughter — then she hath lived.’
யாத்திராகமம் Exodus 1:16
நீங்கள் எபிரெய ஸ்திரீகளுக்கு மருத்துவம் செய்யும்போது, அவர்கள் மணையின்மேல் உட்கார்ந்திருக்கையில், பார்த்து, ஆண்பிள்ளையானால் கொன்று போடுங்கள், பெண்பிள்ளையானால் உயிரோடிருக்கட்டும் என்றான்.
And he said, When ye do the office of a midwife to the Hebrew women, and see them upon the stools; if it be a son, then ye shall kill him: but if it be a daughter, then she shall live.
| And he said, | וַיֹּ֗אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| midwife a of office the do ye When | בְּיַלֶּדְכֶן֙ | bĕyalledken | beh-ya-led-HEN |
| to | אֶת | ʾet | et |
| women, Hebrew the | הָֽעִבְרִיּ֔וֹת | hāʿibriyyôt | ha-eev-REE-yote |
| and see | וּרְאִיתֶ֖ן | ûrĕʾîten | oo-reh-ee-TEN |
| them upon | עַל | ʿal | al |
| stools; the | הָֽאָבְנָ֑יִם | hāʾobnāyim | ha-ove-NA-yeem |
| if | אִם | ʾim | eem |
| it | בֵּ֥ן | bēn | bane |
| son, a be | הוּא֙ | hûʾ | hoo |
| then ye shall kill | וַֽהֲמִתֶּ֣ן | wahămitten | va-huh-mee-TEN |
| if but him: | אֹת֔וֹ | ʾōtô | oh-TOH |
| it | וְאִם | wĕʾim | veh-EEM |
| be a daughter, | בַּ֥ת | bat | baht |
| then she shall live. | הִ֖וא | hiw | heev |
| וָחָֽיָה׃ | wāḥāyâ | va-HA-ya |
Tags நீங்கள் எபிரெய ஸ்திரீகளுக்கு மருத்துவம் செய்யும்போது அவர்கள் மணையின்மேல் உட்கார்ந்திருக்கையில் பார்த்து ஆண்பிள்ளையானால் கொன்று போடுங்கள் பெண்பிள்ளையானால் உயிரோடிருக்கட்டும் என்றான்
யாத்திராகமம் 1:16 Concordance யாத்திராகமம் 1:16 Interlinear யாத்திராகமம் 1:16 Image