யாத்திராகமம் 1:17
மருத்துவச்சிகளோ, தேவனுக்குப் பயந்ததினால், எகிப்தின் ராஜா தங்களுக்கு இட்ட கட்டளைப்படி செய்யாமல், ஆண்பிள்ளைகளையும் உயிரோடே காப்பாற்றினார்கள்.
Tamil Indian Revised Version
மருத்துவச்சிகளோ, தேவனுக்குப் பயந்ததால், எகிப்தின் ராஜா தங்களுக்கு இட்ட கட்டளைப்படி செய்யாமல், ஆண்பிள்ளைகளையும் உயிரோடு காப்பாற்றினார்கள்.
Tamil Easy Reading Version
ஆனால் மருத்துவச்சிகள் தேவனுக்குப் பயப்படுகிறவர்களானதால் அவர்கள் அரசனின் கட்டளைக்குக் கீழ்ப்படியவில்லை. அவர்கள் எல்லா ஆண் குழந்தைகளையும் உயிரோடு விட்டனர்.
திருவிவிலியம்
ஆனால், அந்த மருத்துவப்பெண்கள் கடவுளுக்கு அஞ்சியிருந்ததால் எகிப்திய மன்னன் தங்களுக்குக் கூறியிருந்தபடி செய்யவில்லை. மாறாக, ஆண் குழந்தைகளையும் அவர்கள் வாழவிட்டார்கள்.
King James Version (KJV)
But the midwives feared God, and did not as the king of Egypt commanded them, but saved the men children alive.
American Standard Version (ASV)
But the midwives feared God, and did not as the king of Egypt commanded them, but saved the men-children alive.
Bible in Basic English (BBE)
But the women had the fear of God, and did not do as the king of Egypt said, but let the male children go on living.
Darby English Bible (DBY)
But the midwives feared God, and did not as the king of Egypt had said to them, but saved the male children alive.
Webster’s Bible (WBT)
But the midwives feared God, and did not as the king of Egypt commanded them, but saved the male-children alive.
World English Bible (WEB)
But the midwives feared God, and didn’t do what the king of Egypt commanded them, but saved the baby boys alive.
Young’s Literal Translation (YLT)
And the midwives fear God, and have not done as the king of Egypt hath spoken unto them, and keep the lads alive;
யாத்திராகமம் Exodus 1:17
மருத்துவச்சிகளோ, தேவனுக்குப் பயந்ததினால், எகிப்தின் ராஜா தங்களுக்கு இட்ட கட்டளைப்படி செய்யாமல், ஆண்பிள்ளைகளையும் உயிரோடே காப்பாற்றினார்கள்.
But the midwives feared God, and did not as the king of Egypt commanded them, but saved the men children alive.
| But the midwives | וַתִּירֶ֤אןָ | wattîreʾnā | va-tee-REH-na |
| feared | הַֽמְיַלְּדֹת֙ | hamyallĕdōt | hahm-ya-leh-DOTE |
| אֶת | ʾet | et | |
| God, | הָ֣אֱלֹהִ֔ים | hāʾĕlōhîm | HA-ay-loh-HEEM |
| did and | וְלֹ֣א | wĕlōʾ | veh-LOH |
| not | עָשׂ֔וּ | ʿāśû | ah-SOO |
| as | כַּֽאֲשֶׁ֛ר | kaʾăšer | ka-uh-SHER |
| the king | דִּבֶּ֥ר | dibber | dee-BER |
| Egypt of | אֲלֵיהֶ֖ן | ʾălêhen | uh-lay-HEN |
| commanded | מֶ֣לֶךְ | melek | MEH-lek |
| מִצְרָ֑יִם | miṣrāyim | meets-RA-yeem | |
| saved but them, | וַתְּחַיֶּ֖יןָ | wattĕḥayyênā | va-teh-ha-YAY-na |
| אֶת | ʾet | et | |
| the men children | הַיְלָדִֽים׃ | haylādîm | hai-la-DEEM |
Tags மருத்துவச்சிகளோ தேவனுக்குப் பயந்ததினால் எகிப்தின் ராஜா தங்களுக்கு இட்ட கட்டளைப்படி செய்யாமல் ஆண்பிள்ளைகளையும் உயிரோடே காப்பாற்றினார்கள்
யாத்திராகமம் 1:17 Concordance யாத்திராகமம் 1:17 Interlinear யாத்திராகமம் 1:17 Image