யாத்திராகமம் 1:5
யோசேப்போ அதற்கு முன்னமே எகிப்தில் போயிருந்தான். யாக்கோபின் கர்ப்பப் பிறப்பாகிய யாவரும் எழுபது பேர்.
Tamil Indian Revised Version
யோசேப்போ அதற்கு முன்பே எகிப்திற்கு போயிருந்தான். யாக்கோபின் சந்ததியார்கள் எல்லோரும் எழுபது பேர்.
Tamil Easy Reading Version
70 பேர் யாக்கோபின் நேரடி சந்ததியாகப் பிறந்தவர்களாக இருந்தனர். (யோசேப்பு 12 மகன்களில் ஒருவன். ஆனால் அவன் ஏற்கெனவே எகிப்தில் இருந்தான்.)
திருவிவிலியம்
யாக்கோபின் வழிவந்த இவர்கள் அனைவரும் மொத்தம் எழுபது பேர்.*யோசேப்பு ஏற்கனவே எகிப்தில் இருந்தார்.
King James Version (KJV)
And all the souls that came out of the loins of Jacob were seventy souls: for Joseph was in Egypt already.
American Standard Version (ASV)
And all the souls that came out of the loins of Jacob were seventy souls: and Joseph was in Egypt already.
Bible in Basic English (BBE)
All the offspring of Jacob were seventy persons: and Joseph had come to Egypt before them.
Darby English Bible (DBY)
And all the souls that had come out of the loins of Jacob were seventy souls; and Joseph was in Egypt.
Webster’s Bible (WBT)
And all the souls that descended from Jacob, were seventy souls: for Joseph was in Egypt already.
World English Bible (WEB)
All the souls who came out of the Jacob’s body were seventy souls, and Joseph was in Egypt already.
Young’s Literal Translation (YLT)
And all the persons coming out of the thigh of Jacob are seventy persons; as to Joseph, he was in Egypt.
யாத்திராகமம் Exodus 1:5
யோசேப்போ அதற்கு முன்னமே எகிப்தில் போயிருந்தான். யாக்கோபின் கர்ப்பப் பிறப்பாகிய யாவரும் எழுபது பேர்.
And all the souls that came out of the loins of Jacob were seventy souls: for Joseph was in Egypt already.
| And all | וַֽיְהִ֗י | wayhî | va-HEE |
| the souls | כָּל | kāl | kahl |
| out came that | נֶ֛פֶשׁ | nepeš | NEH-fesh |
| of the loins | יֹֽצְאֵ֥י | yōṣĕʾê | yoh-tseh-A |
| Jacob of | יֶֽרֶךְ | yerek | YEH-rek |
| were | יַעֲקֹ֖ב | yaʿăqōb | ya-uh-KOVE |
| seventy | שִׁבְעִ֣ים | šibʿîm | sheev-EEM |
| souls: | נָ֑פֶשׁ | nāpeš | NA-fesh |
| Joseph for | וְיוֹסֵ֖ף | wĕyôsēp | veh-yoh-SAFE |
| was | הָיָ֥ה | hāyâ | ha-YA |
| in Egypt | בְמִצְרָֽיִם׃ | bĕmiṣrāyim | veh-meets-RA-yeem |
Tags யோசேப்போ அதற்கு முன்னமே எகிப்தில் போயிருந்தான் யாக்கோபின் கர்ப்பப் பிறப்பாகிய யாவரும் எழுபது பேர்
யாத்திராகமம் 1:5 Concordance யாத்திராகமம் 1:5 Interlinear யாத்திராகமம் 1:5 Image