யாத்திராகமம் 1:8
யோசேப்பை அறியாத புதிய ராஜன் ஒருவன் எகிப்தில் தோன்றினான்.
Tamil Indian Revised Version
யோசேப்பை அறியாத புதிய ராஜா ஒருவன் எகிப்தில் தோன்றினான்.
Tamil Easy Reading Version
அப்போது யோசேப்பை அறிந்திராத ஒரு புதிய அரசன் எகிப்தை அரசாள ஆரம்பித்தான்.
திருவிவிலியம்
இவ்வாறிருக்க, யோசேப்பை முன்பின் அறிந்திராத புதிய மன்னன் ஒருவன் எகிப்தில் தோன்றினான்.
Title
இஸ்ரவேல் ஜனங்களுக்குத் தொல்லை
King James Version (KJV)
Now there arose up a new king over Egypt, which knew not Joseph.
American Standard Version (ASV)
Now there arose a new king over Egypt, who knew not Joseph.
Bible in Basic English (BBE)
Now a new king came to power in Egypt, who had no knowledge of Joseph.
Darby English Bible (DBY)
And there arose a new king over Egypt, who did not know Joseph.
Webster’s Bible (WBT)
Now there arose a new king over Egypt, who knew not Joseph.
World English Bible (WEB)
Now there arose a new king over Egypt, who didn’t know Joseph.
Young’s Literal Translation (YLT)
And there riseth a new king over Egypt, who hath not known Joseph,
யாத்திராகமம் Exodus 1:8
யோசேப்பை அறியாத புதிய ராஜன் ஒருவன் எகிப்தில் தோன்றினான்.
Now there arose up a new king over Egypt, which knew not Joseph.
| Now there arose up | וַיָּ֥קָם | wayyāqom | va-YA-kome |
| a new | מֶֽלֶךְ | melek | MEH-lek |
| king | חָדָ֖שׁ | ḥādāš | ha-DAHSH |
| over | עַל | ʿal | al |
| Egypt, | מִצְרָ֑יִם | miṣrāyim | meets-RA-yeem |
| which | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| knew | לֹֽא | lōʾ | loh |
| not | יָדַ֖ע | yādaʿ | ya-DA |
| אֶת | ʾet | et | |
| Joseph. | יוֹסֵֽף׃ | yôsēp | yoh-SAFE |
Tags யோசேப்பை அறியாத புதிய ராஜன் ஒருவன் எகிப்தில் தோன்றினான்
யாத்திராகமம் 1:8 Concordance யாத்திராகமம் 1:8 Interlinear யாத்திராகமம் 1:8 Image