Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 10:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 10 யாத்திராகமம் 10:12

யாத்திராகமம் 10:12
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: வெட்டுக்கிளிகள் எகிப்து தேசத்தின் மேல் வந்து, கல்மழையினால் அழியாத பூமியின் பயிர்வகைகளையெல்லாம் பட்சிக்கும்படிக்கு, எகிப்து தேசத்தின்மேல் உன் கையை நீட்டு என்றார்.

Tamil Indian Revised Version
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: வெட்டுக்கிளிகள் எகிப்து தேசத்தின்மேல் வந்து கல்மழையால் அழியாத பூமியின் பயிர்வகைகளையெல்லாம் சாப்பிடும்படி, எகிப்து தேசத்தின்மேல் உன்னுடைய கையை நீட்டு என்றார்.

Tamil Easy Reading Version
கர்த்தர் மோசேயை நோக்கி, “இப்போது உன் கைகளை எகிப்து தேசத்திற்கு மேலாக உயர்த்து, அப்போது எகிப்து நாடெங்கும் வெட்டுக்கிளிகள் வந்து பரவும். புயல் அழிக்காமல்விட்ட எல்லா தாவரங்களையும் வெட்டுக்கிளிகள் தின்றுவிடும்” என்றார்.

திருவிவிலியம்
ஆண்டவர் மோசேயை நோக்கி, “கல் மழைக்குத் தப்பி நாட்டில் நிற்கும் எல்லாப் பயிர் பச்சைகளையும் தின்று தீர்க்க எகிப்து நாடெங்கும் வெட்டுக்கிளிகள் வரும்படியாக எகிப்து நாட்டின் மேல் உன்கையை நீட்டு” என்றார்.

Exodus 10:11Exodus 10Exodus 10:13

King James Version (KJV)
And the LORD said unto Moses, Stretch out thine hand over the land of Egypt for the locusts, that they may come up upon the land of Egypt, and eat every herb of the land, even all that the hail hath left.

American Standard Version (ASV)
And Jehovah said unto Moses, Stretch out thy hand over the land of Egypt for the locusts, that they may come up upon the land of Egypt, and eat every herb of the land, even all that the hail hath left.

Bible in Basic English (BBE)
And the Lord said to Moses, Let your hand be stretched out over the land of Egypt so that the locusts may come up on the land for the destruction of every green plant in the land, even everything untouched by the ice-storm.

Darby English Bible (DBY)
And Jehovah said to Moses, Stretch out thy hand over the land of Egypt for the locusts, that they may come up over the land of Egypt, and eat every herb of the land — all that the hail hath left.

Webster’s Bible (WBT)
And the LORD said to Moses, Stretch out thy hand over the land of Egypt for the locusts, that they may come upon the land of Egypt, and eat every herb of the land, even all that the hail hath left.

World English Bible (WEB)
Yahweh said to Moses, “Stretch out your hand over the land of Egypt for the locusts, that they may come up on the land of Egypt, and eat every herb of the land, even all that the hail has left.”

Young’s Literal Translation (YLT)
And Jehovah saith unto Moses, `Stretch out thy hand against the land of Egypt for the locust, and it goeth up against the land of Egypt, and doth eat every herb of the land — all that the hail hath left.’

யாத்திராகமம் Exodus 10:12
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: வெட்டுக்கிளிகள் எகிப்து தேசத்தின் மேல் வந்து, கல்மழையினால் அழியாத பூமியின் பயிர்வகைகளையெல்லாம் பட்சிக்கும்படிக்கு, எகிப்து தேசத்தின்மேல் உன் கையை நீட்டு என்றார்.
And the LORD said unto Moses, Stretch out thine hand over the land of Egypt for the locusts, that they may come up upon the land of Egypt, and eat every herb of the land, even all that the hail hath left.

And
the
Lord
וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
said
יְהוָ֜הyĕhwâyeh-VA
unto
אֶלʾelel
Moses,
מֹשֶׁ֗הmōšemoh-SHEH
Stretch
out
נְטֵ֨הnĕṭēneh-TAY
thine
hand
יָֽדְךָ֜yādĕkāya-deh-HA
over
עַלʿalal
the
land
אֶ֤רֶץʾereṣEH-rets
of
Egypt
מִצְרַ֙יִם֙miṣrayimmeets-RA-YEEM
for
the
locusts,
בָּֽאַרְבֶּ֔הbāʾarbeba-ar-BEH
up
come
may
they
that
וְיַ֖עַלwĕyaʿalveh-YA-al
upon
עַלʿalal
the
land
אֶ֣רֶץʾereṣEH-rets
Egypt,
of
מִצְרָ֑יִםmiṣrāyimmeets-RA-yeem
and
eat
וְיֹאכַל֙wĕyōʾkalveh-yoh-HAHL

אֶתʾetet
every
כָּלkālkahl
herb
עֵ֣שֶׂבʿēśebA-sev
of
the
land,
הָאָ֔רֶץhāʾāreṣha-AH-rets
even

אֵ֛תʾētate
all
כָּלkālkahl
that
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
the
hail
הִשְׁאִ֖ירhišʾîrheesh-EER
hath
left.
הַבָּרָֽד׃habbārādha-ba-RAHD


Tags அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி வெட்டுக்கிளிகள் எகிப்து தேசத்தின் மேல் வந்து கல்மழையினால் அழியாத பூமியின் பயிர்வகைகளையெல்லாம் பட்சிக்கும்படிக்கு எகிப்து தேசத்தின்மேல் உன் கையை நீட்டு என்றார்
யாத்திராகமம் 10:12 Concordance யாத்திராகமம் 10:12 Interlinear யாத்திராகமம் 10:12 Image