Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 10:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 10 யாத்திராகமம் 10:2

யாத்திராகமம் 10:2
நான் எகிப்திலே நடப்பித்ததையும் நான் அவர்களுக்குள் செய்த என் அடையாளங்களையும், நீ உன் பிள்ளைகளின் செவிகள் கேட்கவும், உன் பிள்ளைகளுடைய பிள்ளைகளின் செவிகள் கேட்கவும் விவரித்துச் சொல்லும்படிக்கும், நானே கர்த்தர் என்பதை நீங்கள் அறியும்படிக்கும், நான் அவன் இருதயத்தையும் அவன் ஊழியக்காரரின் இருதயத்தையும் கடினப்படுத்தினேன் என்றார்.

Tamil Indian Revised Version
நான் எகிப்திலே நடப்பித்ததையும் நான் அவர்களுக்குள் செய்த என்னுடைய அடையாளங்களையும், நீ உன்னுடைய பிள்ளைகளின் காதுகள் கேட்கவும், உன்னுடைய பிள்ளைகளுடைய பிள்ளைகளின் காதுகள் கேட்கவும் விவரித்துச் சொல்லும்படியும், நானே கர்த்தர் என்பதை நீங்கள் அறியும்படியும், நான் அவனுடைய இருதயத்தையும் அவனுடைய வேலைக்காரர்களின் இருதயத்தையும் கடினப்படுத்தினேன் என்றார்.

Tamil Easy Reading Version
நான் எகிப்தில் செய்த அற்புதங்களையும், மற்ற அதிசயமான காரியங்களையும் குறித்து நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கும், பேரப்பிள்ளைகளுக்கும் சொல்வதற்காகவும் நான் இதைச் செய்தேன். அப்போது நானே கர்த்தர் என்பதை நீங்கள் எல்லாரும் அறவீர்கள்” என்றார்.

திருவிவிலியம்
என் அருஞ்செயல்களை அவன் முன்னிலையில் நிலைநாட்டுவதும், எகிப்துக்கு எதிராக நான் போராடி அவர்களிடையே நான் செய்த அருஞ்செயல்கள் பற்றி நீ உன் மக்களுக்கும் உன் மக்களின் மக்களுக்கும் விவரித்துச் சொல்வதும் ஆகும். இதன் மூலம் நானே ஆண்டவர் என்று நீங்கள் அறிந்து கொள்வீர்கள்” என்றார்.⒫

Exodus 10:1Exodus 10Exodus 10:3

King James Version (KJV)
And that thou mayest tell in the ears of thy son, and of thy son’s son, what things I have wrought in Egypt, and my signs which I have done among them; that ye may know how that I am the LORD.

American Standard Version (ASV)
and that thou mayest tell in the ears of thy son, and of thy son’s son, what things I have wrought upon Egypt, and my signs which I have done among them; that ye may know that I am Jehovah.

Bible in Basic English (BBE)
And so that you may be able to give to your son and to your son’s son the story of my wonders in Egypt, and the signs which I have done among them; so that you may see that I am the Lord.

Darby English Bible (DBY)
and that thou mightest tell in the ears of thy son and thy son’s son what I have wrought in Egypt, and my signs which I have done among them; and ye shall know that I am Jehovah.

Webster’s Bible (WBT)
And that thou mayest tell in the ears of thy son, and of thy son’s son, what things I have wrought in Egypt, and my signs which I have done among them; that ye may know how that I am the LORD.

World English Bible (WEB)
and that you may tell in the hearing of your son, and of your son’s son, what things I have done to Egypt, and my signs which I have done among them; that you may know that I am Yahweh.”

Young’s Literal Translation (YLT)
and so that thou recountest in the ears of thy son, and of thy son’s son, that which I have done in Egypt, and My signs which I have set among them, and ye have known that I `am’ Jehovah.’

யாத்திராகமம் Exodus 10:2
நான் எகிப்திலே நடப்பித்ததையும் நான் அவர்களுக்குள் செய்த என் அடையாளங்களையும், நீ உன் பிள்ளைகளின் செவிகள் கேட்கவும், உன் பிள்ளைகளுடைய பிள்ளைகளின் செவிகள் கேட்கவும் விவரித்துச் சொல்லும்படிக்கும், நானே கர்த்தர் என்பதை நீங்கள் அறியும்படிக்கும், நான் அவன் இருதயத்தையும் அவன் ஊழியக்காரரின் இருதயத்தையும் கடினப்படுத்தினேன் என்றார்.
And that thou mayest tell in the ears of thy son, and of thy son's son, what things I have wrought in Egypt, and my signs which I have done among them; that ye may know how that I am the LORD.

And
that
וּלְמַ֡עַןûlĕmaʿanoo-leh-MA-an
thou
mayest
tell
תְּסַפֵּר֩tĕsappērteh-sa-PARE
in
the
ears
בְּאָזְנֵ֨יbĕʾoznêbeh-oze-NAY
son,
thy
of
בִנְךָ֜binkāveen-HA
and
of
thy
son's
וּבֶןûbenoo-VEN
son,
בִּנְךָ֗binkābeen-HA

אֵ֣תʾētate
what
things
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
wrought
have
I
הִתְעַלַּ֙לְתִּי֙hitʿallaltiyheet-ah-LAHL-TEE
in
Egypt,
בְּמִצְרַ֔יִםbĕmiṣrayimbeh-meets-RA-yeem
and
my
signs
וְאֶתwĕʾetveh-ET
which
אֹֽתֹתַ֖יʾōtōtayoh-toh-TAI
I
have
done
אֲשֶׁרʾăšeruh-SHER
know
may
ye
that
them;
among
שַׂ֣מְתִּיśamtîSAHM-tee
how
that
בָ֑םbāmvahm
I
וִֽידַעְתֶּ֖םwîdaʿtemvee-da-TEM
am
the
Lord.
כִּֽיkee
אֲנִ֥יʾănîuh-NEE
יְהוָֽה׃yĕhwâyeh-VA


Tags நான் எகிப்திலே நடப்பித்ததையும் நான் அவர்களுக்குள் செய்த என் அடையாளங்களையும் நீ உன் பிள்ளைகளின் செவிகள் கேட்கவும் உன் பிள்ளைகளுடைய பிள்ளைகளின் செவிகள் கேட்கவும் விவரித்துச் சொல்லும்படிக்கும் நானே கர்த்தர் என்பதை நீங்கள் அறியும்படிக்கும் நான் அவன் இருதயத்தையும் அவன் ஊழியக்காரரின் இருதயத்தையும் கடினப்படுத்தினேன் என்றார்
யாத்திராகமம் 10:2 Concordance யாத்திராகமம் 10:2 Interlinear யாத்திராகமம் 10:2 Image