Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 10:24

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 10 யாத்திராகமம் 10:24

யாத்திராகமம் 10:24
அப்பொழுது பார்வோன் மோசேயை அழைப்பித்து: நீங்கள் போய்க் கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள்; உங்கள் ஆடுகளும் உங்கள் மாடுகளும் மாத்திரம் நிறுத்தப்படவேண்டும்; உங்கள் குழந்தைகள் உங்களுடன் போகலாம் என்றான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது பார்வோன் மோசேயை அழைத்து; நீங்கள் போய்க் கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள்; உங்களுடைய ஆடுகளும் உங்களுடைய மாடுகளும் மட்டும் நிறுத்தப்படவேண்டும்; உங்களுடைய குழந்தைகள் உங்களுடன் போகலாம் என்றான்.

Tamil Easy Reading Version
பார்வோன் மீண்டும் மோசேயை வரவழைத்து, “நீங்கள் போய்க் கர்த்தரை தொழுதுகொள்ளுங்கள்! நீங்கள் உங்கள் குழந்தைகளையும் அழைத்துப்போகலாம். ஆனால் உங்கள் ஆடுகளையும், மாடுகளையும் இங்கே விட்டுச் செல்லவேண்டும்” என்றான்.

திருவிவிலியம்
பார்வோன் மோசேயை வரவழைத்து, “நீங்கள் போய் ஆண்டவருக்கு வழிபாடு செலுத்துங்கள். உங்கள் ஆட்டுமந்தையையும் மாட்டு மந்தையையும் மட்டும் விட்டுச் செல்லுங்கள். உங்களுடன் உங்கள் குழந்தைகளும்கூடப் போகலாம்” என்று சொன்னான்.

Exodus 10:23Exodus 10Exodus 10:25

King James Version (KJV)
And Pharaoh called unto Moses, and said, Go ye, serve the LORD; only let your flocks and your herds be stayed: let your little ones also go with you.

American Standard Version (ASV)
And Pharaoh called unto Moses, and said, Go ye, serve Jehovah; only let your flocks and your herds be stayed: let your little ones also go with you.

Bible in Basic English (BBE)
Then Pharaoh sent for Moses, and said, Go and give worship to the Lord; only let your flocks and your herds be kept here: your little ones may go with you.

Darby English Bible (DBY)
And Pharaoh called Moses and said, Go, serve Jehovah; only, let your flocks and your herds remain; let your little ones also go with you.

Webster’s Bible (WBT)
And Pharaoh called to Moses, and said, Go ye, serve the LORD; only let your flocks and your herds be stayed: let your little ones also go with you.

World English Bible (WEB)
Pharaoh called to Moses, and said, “Go, serve Yahweh. Only let your flocks and your herds stay behind. Let your little ones also go with you.”

Young’s Literal Translation (YLT)
And Pharaoh calleth unto Moses and saith, `Go ye, serve Jehovah, only your flock and your herd are stayed, your infants also go with you;’

யாத்திராகமம் Exodus 10:24
அப்பொழுது பார்வோன் மோசேயை அழைப்பித்து: நீங்கள் போய்க் கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள்; உங்கள் ஆடுகளும் உங்கள் மாடுகளும் மாத்திரம் நிறுத்தப்படவேண்டும்; உங்கள் குழந்தைகள் உங்களுடன் போகலாம் என்றான்.
And Pharaoh called unto Moses, and said, Go ye, serve the LORD; only let your flocks and your herds be stayed: let your little ones also go with you.

And
Pharaoh
וַיִּקְרָ֨אwayyiqrāʾva-yeek-RA
called
פַרְעֹ֜הparʿōfahr-OH
unto
אֶלʾelel
Moses,
מֹשֶׁ֗הmōšemoh-SHEH
and
said,
וַיֹּ֙אמֶר֙wayyōʾmerva-YOH-MER
Go
לְכוּ֙lĕkûleh-HOO
ye,
serve
עִבְד֣וּʿibdûeev-DOO

אֶתʾetet
the
Lord;
יְהוָ֔הyĕhwâyeh-VA
only
רַ֛קraqrahk
flocks
your
let
צֹֽאנְכֶ֥םṣōʾnĕkemtsoh-neh-HEM
and
your
herds
וּבְקַרְכֶ֖םûbĕqarkemoo-veh-kahr-HEM
be
stayed:
יֻצָּ֑גyuṣṣāgyoo-TSAHɡ
ones
little
your
let
גַּֽםgamɡahm
also
טַפְּכֶ֖םṭappĕkemta-peh-HEM
go
יֵלֵ֥ךְyēlēkyay-LAKE
with
עִמָּכֶֽם׃ʿimmākemee-ma-HEM


Tags அப்பொழுது பார்வோன் மோசேயை அழைப்பித்து நீங்கள் போய்க் கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள் உங்கள் ஆடுகளும் உங்கள் மாடுகளும் மாத்திரம் நிறுத்தப்படவேண்டும் உங்கள் குழந்தைகள் உங்களுடன் போகலாம் என்றான்
யாத்திராகமம் 10:24 Concordance யாத்திராகமம் 10:24 Interlinear யாத்திராகமம் 10:24 Image