Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 10:26

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 10 யாத்திராகமம் 10:26

யாத்திராகமம் 10:26
எங்கள் மிருக ஜீவன்களும் எங்களோடே கூடவரவேண்டும்; ஒரு குளம்பும் பின்வைக்கப்படுவதில்லை; எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஆராதனை செய்கிறதற்கு அவைகளிலிருந்து எடுக்கவேண்டும்; இன்னதைக்கொண்டு கர்த்தருக்கு ஆராதனை செய்வோம் என்பது நாங்கள் அங்கே போய்ச் சேருமளவும் எங்களுக்குத் தெரியாது என்றான்.

Tamil Indian Revised Version
எங்களுடைய மிருகஜீவன்களும் எங்களுடன் வரவேண்டும்; ஒரு குளம்பும் பின்வைக்கப்படுவதில்லை; எங்களுடைய தேவனாகிய கர்த்தருக்கு ஆராதனை செய்வதற்கு அவைகளிலிருந்து எடுக்கவேண்டும்; இன்னதைக்கொண்டு கர்த்தருக்கு ஆராதனை செய்வோம் என்பது நாங்கள் அங்கே போய்ச் சேரும்வரை எங்களுக்குத் தெரியாது என்றான்.

Tamil Easy Reading Version
ஆம், கர்த்தரைத் தொழுதுகொள்வதற்கு நாங்கள் எங்கள் மிருகங்களையும் கொண்டு செல்வோம். எந்த மிருகத்தின் குளம்பையும்கூட விட்டுச் செல்லமாட்டோம். கர்த்தரைத் தொழுதுகொள்வதற்குத் தேவைப்படுபவை எவை என்பதை இன்னமும் நாங்கள் சரியாக அறியவில்லை. நாங்கள் போகவிருக்கும் இடத்தை அடையும்போதுதான் அதை அறிந்துகொள்வோம், எனவே இந்தப் பொருட்கள் எல்லாவற்றையும் நாங்கள் கொண்டு செல்லவேண்டும்” என்றான்.

திருவிவிலியம்
எங்கள் கால்நடைகள் எங்களோடு வரவேண்டும்; ஒன்றுகூட இங்கே தங்கலாகாது. எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு வழிபாடு செலுத்தத் தேவையானதை நாங்கள் அவற்றிலிருந்து எடுத்துக் கொள்வோம். ஆண்டவருக்கு எப்படி வழிபாடு செலுத்துவோம் என்று நாங்கள் அங்குச் செல்லும்வரை எங்களுக்கே தெரியாது” என்றார்.

Exodus 10:25Exodus 10Exodus 10:27

King James Version (KJV)
Our cattle also shall go with us; there shall not an hoof be left behind; for thereof must we take to serve the LORD our God; and we know not with what we must serve the LORD, until we come thither.

American Standard Version (ASV)
Our cattle also shall go with us; there shall not a hoof be left behind: for thereof must we take to serve Jehovah our God; and we know not with what we must serve Jehovah, until we come thither.

Bible in Basic English (BBE)
So our cattle will have to go with us, not one may be kept back; for they are needed for the worship of the Lord our God; we have no knowledge what offering we have to give till we come to the place.

Darby English Bible (DBY)
Our cattle also must go with us: there shall not a hoof be left behind; for we must take thereof to serve Jehovah our God; and we do not know with what we must serve Jehovah, until we come there.

Webster’s Bible (WBT)
Our cattle also shall go with us; there shall not a hoof be left behind; for of them must we take to serve the LORD our God; and we know not with what we must serve the LORD, until we come thither.

World English Bible (WEB)
Our cattle also shall go with us. There shall not a hoof be left behind, for of it we must take to serve Yahweh our God; and we don’t know with what we must serve Yahweh, until we come there.”

Young’s Literal Translation (YLT)
and also our cattle doth go with us, there is not left a hoof, for from it we do take to serve Jehovah our God; and we — we know not how we do serve Jehovah till our going thither.’

யாத்திராகமம் Exodus 10:26
எங்கள் மிருக ஜீவன்களும் எங்களோடே கூடவரவேண்டும்; ஒரு குளம்பும் பின்வைக்கப்படுவதில்லை; எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஆராதனை செய்கிறதற்கு அவைகளிலிருந்து எடுக்கவேண்டும்; இன்னதைக்கொண்டு கர்த்தருக்கு ஆராதனை செய்வோம் என்பது நாங்கள் அங்கே போய்ச் சேருமளவும் எங்களுக்குத் தெரியாது என்றான்.
Our cattle also shall go with us; there shall not an hoof be left behind; for thereof must we take to serve the LORD our God; and we know not with what we must serve the LORD, until we come thither.

Our
cattle
וְגַםwĕgamveh-ɡAHM
also
מִקְנֵ֜נוּmiqnēnûmeek-NAY-noo
shall
go
יֵלֵ֣ךְyēlēkyay-LAKE
with
עִמָּ֗נוּʿimmānûee-MA-noo
us;
there
shall
not
לֹ֤אlōʾloh
hoof
an
תִשָּׁאֵר֙tiššāʾērtee-sha-ARE
be
left
behind;
פַּרְסָ֔הparsâpahr-SA
for
כִּ֚יkee
thereof
מִמֶּ֣נּוּmimmennûmee-MEH-noo
must
we
take
נִקַּ֔חniqqaḥnee-KAHK
serve
to
לַֽעֲבֹ֖דlaʿăbōdla-uh-VODE

אֶתʾetet
the
Lord
יְהוָ֣הyĕhwâyeh-VA
God;
our
אֱלֹהֵ֑ינוּʾĕlōhênûay-loh-HAY-noo
and
we
וַֽאֲנַ֣חְנוּwaʾănaḥnûva-uh-NAHK-noo
know
לֹֽאlōʾloh
not
נֵדַ֗עnēdaʿnay-DA
what
with
מַֽהmama
we
must
serve
נַּעֲבֹד֙naʿăbōdna-uh-VODE

אֶתʾetet
Lord,
the
יְהוָ֔הyĕhwâyeh-VA
until
עַדʿadad
we
come
בֹּאֵ֖נוּbōʾēnûboh-A-noo
thither.
שָֽׁמָּה׃šāmmâSHA-ma


Tags எங்கள் மிருக ஜீவன்களும் எங்களோடே கூடவரவேண்டும் ஒரு குளம்பும் பின்வைக்கப்படுவதில்லை எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஆராதனை செய்கிறதற்கு அவைகளிலிருந்து எடுக்கவேண்டும் இன்னதைக்கொண்டு கர்த்தருக்கு ஆராதனை செய்வோம் என்பது நாங்கள் அங்கே போய்ச் சேருமளவும் எங்களுக்குத் தெரியாது என்றான்
யாத்திராகமம் 10:26 Concordance யாத்திராகமம் 10:26 Interlinear யாத்திராகமம் 10:26 Image