Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 10:29

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 10 யாத்திராகமம் 10:29

யாத்திராகமம் 10:29
அப்பொழுது மோசே: நீர் சொன்னது சரி; இனி நான் உம்முடைய முகத்தைக் காண்பதில்லை என்றான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது மோசே: நீர் சொன்னது சரி; இனி நான் உம்முடைய முகத்தைப் பார்க்கமாட்டேன் என்றான்.

Tamil Easy Reading Version
அப்போது மோசே பார்வோனை நோக்கி, “நீ ஒரு விஷயத்தைச் சரியாகச் சொன்னாய், நான் உன்னைப் பார்ப்பதற்கு மீண்டும் வரப்போவதில்லை!” என்றான்.

திருவிவிலியம்
அதற்கு மோசே, “நீர் கூறியதற்கேற்ப நான் இனிமேல் உம் முகத்தில் விழிக்கப்போவதில்லை” என்றார்.

Exodus 10:28Exodus 10

King James Version (KJV)
And Moses said, Thou hast spoken well, I will see thy face again no more.

American Standard Version (ASV)
And Moses said, Thou hast spoken well. I will see thy face again no more.

Bible in Basic English (BBE)
And Moses said, You say truly; I will not see your face again.

Darby English Bible (DBY)
And Moses said, Thou hast spoken rightly: I will see thy face again no more!

Webster’s Bible (WBT)
And Moses said, Thou hast spoken well, I will see thy face again no more.

World English Bible (WEB)
Moses said, “You have spoken well. I will see your face again no more.”

Young’s Literal Translation (YLT)
and Moses saith, `Rightly hast thou spoken, I add not any more to see thy face.’

யாத்திராகமம் Exodus 10:29
அப்பொழுது மோசே: நீர் சொன்னது சரி; இனி நான் உம்முடைய முகத்தைக் காண்பதில்லை என்றான்.
And Moses said, Thou hast spoken well, I will see thy face again no more.

And
Moses
וַיֹּ֥אמֶרwayyōʾmerva-YOH-mer
said,
מֹשֶׁ֖הmōšemoh-SHEH
Thou
hast
spoken
כֵּ֣ןkēnkane
well,
דִּבַּ֑רְתָּdibbartādee-BAHR-ta
see
will
I
לֹֽאlōʾloh
thy
face
אֹסִ֥ףʾōsipoh-SEEF
again
ע֖וֹדʿôdode
no
רְא֥וֹתrĕʾôtreh-OTE
more.
פָּנֶֽיךָ׃pānêkāpa-NAY-ha


Tags அப்பொழுது மோசே நீர் சொன்னது சரி இனி நான் உம்முடைய முகத்தைக் காண்பதில்லை என்றான்
யாத்திராகமம் 10:29 Concordance யாத்திராகமம் 10:29 Interlinear யாத்திராகமம் 10:29 Image