Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 10:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 10 யாத்திராகமம் 10:6

யாத்திராகமம் 10:6
உன் வீடுகளும் உன் ஊழியக்காரருடைய வீடுகளும் எகிப்தியரின் வீடுகளும் எல்லாம் அவைகளால் நிரம்பும்; உன்பிதாக்களும் பிதாக்களின் பிதாக்களும் தாங்கள் பூமியில் தோன்றிய நாள்முதல் இந்நாள்வரைக்கும் அப்படிப்பட்டவைகளைக் கண்டதில்லை என்று எபிரெயரின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல்லி, திரும்பிக்கொண்டு பார்வோனை விட்டுப் புறப்பட்டான்.

Tamil Indian Revised Version
உன்னுடைய வீடுகளும் உன்னுடைய வேலைக்காரர்களுடைய வீடுகளும் எகிப்தியர்களின் வீடுகளும் அவைகளால் நிரம்பும்; உன்னுடைய தகப்பன்களும் உன்னுடைய தகப்பன்களின் தகப்பன்களும் தாங்கள் பூமியில் தோன்றின நாள்முதல் இந்த நாள்வரைக்கும் அப்படிப்பட்டவைகளைக் கண்டதில்லை என்று எபிரெயர்களின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல்லி, திரும்பி பார்வோனை விட்டுப் புறப்பட்டான்.

Tamil Easy Reading Version
உனது வீட்டிலும், உனது அதிகாரிகளின் வீடுகளிலும், எகிப்திலுள்ள எல்லா வீடுகளிலும் வெட்டுக் கிளிகள் நிறைந்துவிடும். உங்கள் பிதாக்களோ, முற்பிதாக்களோ, பார்த்திராத அளவிற்கு வெட்டுக் கிளிகள் காணப்படும். எகிப்தில் ஜனங்கள் வாழ ஆரம்பித்த காலம் முதல் இன்றுவரை பார்த்த வெட்டுக்கிளிகளைக் காட்டிலும் அதிகமான வெட்டுக்கிளிகள் காணப்படும் என்கிறார்’” என்று சொன்னார்கள். பிறகு மோசே திரும்பி, பார்வோனை விட்டுப் புறப்பட்டான்.

திருவிவிலியம்
வீடுகளும், உன் அலுவலர் அனைவரின் வீடுகளும், எகிப்தியர் அனைவரின் வீடுகளும் அவற்றால் நிரம்பும். இது, உன் தந்தையரும் உன் தந்தையரின் தந்தையரும் இந்நாட்டில் வாழத் தொடங்கிய நாள்முதல் இன்று வரை கண்டிராத ஒன்றாகும்” என்றார். பின்னர், மோசே பார்வோனை விட்டகன்றார்.⒫

Exodus 10:5Exodus 10Exodus 10:7

King James Version (KJV)
And they shall fill thy houses, and the houses of all thy servants, and the houses of all the Egyptians; which neither thy fathers, nor thy fathers’ fathers have seen, since the day that they were upon the earth unto this day. And he turned himself, and went out from Pharaoh.

American Standard Version (ASV)
and thy houses shall be filled, and the houses of all thy servants, and the houses of all the Egyptians; as neither thy fathers nor thy fathers’ fathers have seen, since the day that they were upon the earth unto this day. And he turned, and went out from Pharaoh.

Bible in Basic English (BBE)
And your houses will be full of them, and the houses of your servants and of all the Egyptians; it will be worse than anything your fathers have seen or their fathers, from the day when they were living on the earth till this day. And so he went out from Pharaoh.

Darby English Bible (DBY)
and they shall fill thy houses, and the houses of all thy bondmen, and the houses of all the Egyptians; which neither thy fathers nor thy fathers’ fathers have seen, since the day that they were upon the earth unto this day. And he turned and went out from Pharaoh.

Webster’s Bible (WBT)
And they shall fill thy houses, and the houses of all thy servants, and the houses of all the Egyptians; which neither thy fathers, nor thy fathers’ fathers have seen, since the day that they were upon the earth to this day. And he turned himself, and went out from Pharaoh.

World English Bible (WEB)
Your houses shall be filled, and the houses of all your servants, and the houses of all the Egyptians; as neither your fathers nor your fathers’ fathers have seen, since the day that they were on the earth to this day.'” He turned, and went out from Pharaoh.

Young’s Literal Translation (YLT)
and they have filled thy houses, and the houses of all thy servants, and the houses of all the Egyptians, which neither thy fathers nor thy father’s fathers have seen, since the day of their being on the ground unto this day,’ — and he turneth and goeth out from Pharaoh.

யாத்திராகமம் Exodus 10:6
உன் வீடுகளும் உன் ஊழியக்காரருடைய வீடுகளும் எகிப்தியரின் வீடுகளும் எல்லாம் அவைகளால் நிரம்பும்; உன்பிதாக்களும் பிதாக்களின் பிதாக்களும் தாங்கள் பூமியில் தோன்றிய நாள்முதல் இந்நாள்வரைக்கும் அப்படிப்பட்டவைகளைக் கண்டதில்லை என்று எபிரெயரின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல்லி, திரும்பிக்கொண்டு பார்வோனை விட்டுப் புறப்பட்டான்.
And they shall fill thy houses, and the houses of all thy servants, and the houses of all the Egyptians; which neither thy fathers, nor thy fathers' fathers have seen, since the day that they were upon the earth unto this day. And he turned himself, and went out from Pharaoh.

And
they
shall
fill
וּמָֽלְא֨וּûmālĕʾûoo-ma-leh-OO
thy
houses,
בָתֶּ֜יךָbottêkāvoh-TAY-ha
houses
the
and
וּבָתֵּ֣יûbottêoo-voh-TAY
of
all
כָלkālhahl
servants,
thy
עֲבָדֶיךָ֮ʿăbādêkāuh-va-day-HA
and
the
houses
וּבָתֵּ֣יûbottêoo-voh-TAY
of
all
כָלkālhahl
Egyptians;
the
מִצְרַיִם֒miṣrayimmeets-ra-YEEM
which
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
neither
לֹֽאlōʾloh
thy
fathers,
רָא֤וּrāʾûra-OO
fathers'
thy
nor
אֲבֹתֶ֙יךָ֙ʾăbōtêkāuh-voh-TAY-HA
fathers
וַֽאֲב֣וֹתwaʾăbôtva-uh-VOTE
have
seen,
אֲבֹתֶ֔יךָʾăbōtêkāuh-voh-TAY-ha
day
the
since
מִיּ֗וֹםmiyyômMEE-yome
that
they
were
הֱיוֹתָם֙hĕyôtāmhay-yoh-TAHM
upon
עַלʿalal
earth
the
הָ֣אֲדָמָ֔הhāʾădāmâHA-uh-da-MA
unto
עַ֖דʿadad
this
הַיּ֣וֹםhayyômHA-yome
day.
הַזֶּ֑הhazzeha-ZEH
turned
he
And
וַיִּ֥פֶןwayyipenva-YEE-fen
himself,
and
went
out
וַיֵּצֵ֖אwayyēṣēʾva-yay-TSAY
from
מֵעִ֥םmēʿimmay-EEM
Pharaoh.
פַּרְעֹֽה׃parʿōpahr-OH


Tags உன் வீடுகளும் உன் ஊழியக்காரருடைய வீடுகளும் எகிப்தியரின் வீடுகளும் எல்லாம் அவைகளால் நிரம்பும் உன்பிதாக்களும் பிதாக்களின் பிதாக்களும் தாங்கள் பூமியில் தோன்றிய நாள்முதல் இந்நாள்வரைக்கும் அப்படிப்பட்டவைகளைக் கண்டதில்லை என்று எபிரெயரின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல்லி திரும்பிக்கொண்டு பார்வோனை விட்டுப் புறப்பட்டான்
யாத்திராகமம் 10:6 Concordance யாத்திராகமம் 10:6 Interlinear யாத்திராகமம் 10:6 Image