யாத்திராகமம் 10:8
அப்பொழுது மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்துக்குத் திரும்ப அழைக்கப்பட்டார்கள். அவன் அவர்களை நோக்கி: நீங்கள் போய் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள் என்று சொல்லி; யாரார் போகிறார்கள் என்று கேட்டான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் திரும்ப அழைக்கப்பட்டார்கள். அவன் அவர்களை நோக்கி: நீங்கள் போய் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள் என்று சொல்லி, யார் யார் போகிறார்கள் என்று கேட்டான்.
Tamil Easy Reading Version
எனவே பார்வோன் மோசேயையும், ஆரோனையும் திரும்பவும் தன்னிடம் அழைக்கும்படிக்கு அதிகாரிகளை அனுப்பினான். பார்வோன் அவர்களை நோக்கி, “நீங்கள் போய், உங்கள் தேவனாகிய கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள், ஆனால் யார் யார் போகப்போகிறீர்கள் என்பதைச் சரியாக எனக்குக் கூறுங்கள்” என்றான்.
திருவிவிலியம்
மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் அழைத்துக் கொண்டுவரப்பட்டனர். அவன் அவர்களை நோக்கி, “போங்கள், உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு வழிபாடு செய்யுங்கள். ஆனால், போகவேண்டியவர் யார் யார்?” என்று கேட்டான்.
King James Version (KJV)
And Moses and Aaron were brought again unto Pharaoh: and he said unto them, Go, serve the LORD your God: but who are they that shall go?
American Standard Version (ASV)
And Moses and Aaron were brought again unto Pharaoh: and he said unto them, Go, serve Jehovah your God; but who are they that shall go?
Bible in Basic English (BBE)
Then Moses and Aaron came in again before Pharaoh: and he said to them, Go and give worship to the Lord your God: but which of you are going?
Darby English Bible (DBY)
And Moses and Aaron were brought again to Pharaoh. And he said to them, Go, serve Jehovah your God. Who are they that shall go?
Webster’s Bible (WBT)
And Moses and Aaron were brought again to Pharaoh: and he said to them, Go, serve the LORD your God: but who are they that shall go?
World English Bible (WEB)
Moses and Aaron were brought again to Pharaoh, and he said to them, “Go, serve Yahweh your God; but who are those who will go?”
Young’s Literal Translation (YLT)
And Moses is brought back — Aaron also — unto Pharaoh, and he saith unto them, `Go, serve Jehovah your God; — who and who `are’ those going?’
யாத்திராகமம் Exodus 10:8
அப்பொழுது மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்துக்குத் திரும்ப அழைக்கப்பட்டார்கள். அவன் அவர்களை நோக்கி: நீங்கள் போய் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள் என்று சொல்லி; யாரார் போகிறார்கள் என்று கேட்டான்.
And Moses and Aaron were brought again unto Pharaoh: and he said unto them, Go, serve the LORD your God: but who are they that shall go?
| And | וַיּוּשַׁ֞ב | wayyûšab | va-yoo-SHAHV |
| Moses | אֶת | ʾet | et |
| and Aaron | מֹשֶׁ֤ה | mōše | moh-SHEH |
| again brought were | וְאֶֽת | wĕʾet | veh-ET |
| unto | אַהֲרֹן֙ | ʾahărōn | ah-huh-RONE |
| Pharaoh: | אֶל | ʾel | el |
| and he said | פַּרְעֹ֔ה | parʿō | pahr-OH |
| unto | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| Go, them, | אֲלֵהֶ֔ם | ʾălēhem | uh-lay-HEM |
| serve | לְכ֥וּ | lĕkû | leh-HOO |
| עִבְד֖וּ | ʿibdû | eev-DOO | |
| the Lord | אֶת | ʾet | et |
| your God: | יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA |
| who but | אֱלֹֽהֵיכֶ֑ם | ʾĕlōhêkem | ay-loh-hay-HEM |
| מִ֥י | mî | mee | |
| are they that shall go? | וָמִ֖י | wāmî | va-MEE |
| הַהֹֽלְכִֽים׃ | hahōlĕkîm | ha-HOH-leh-HEEM |
Tags அப்பொழுது மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்துக்குத் திரும்ப அழைக்கப்பட்டார்கள் அவன் அவர்களை நோக்கி நீங்கள் போய் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள் என்று சொல்லி யாரார் போகிறார்கள் என்று கேட்டான்
யாத்திராகமம் 10:8 Concordance யாத்திராகமம் 10:8 Interlinear யாத்திராகமம் 10:8 Image