Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 11:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 11 யாத்திராகமம் 11:8

யாத்திராகமம் 11:8
அப்பொழுது உம்முடைய ஊழியக்காரராகிய இவர்கள் எல்லாரும் என்னிடத்தில் வந்து, பணிந்து, நீயும் உன்னைப் பின்பற்றுகிறவர்கள் யாவரும் புறப்பட்டுப்போங்கள் என்று சொல்லுவார்கள்; அதின் பின் புறப்படுவேன் என்று சொல்லி, உக்கிரமான கோபத்தோடே பார்வோனைவிட்டுப் புறப்பட்டான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது உம்முடைய வேலைக்காரர்களாகிய இவர்கள் எல்லோரும் என்னிடம் வந்து, பணிந்து. நீயும் உன்னைப் பின்பற்றுகிறவர்கள் எல்லோரும் புறப்பட்டுப்போங்கள் என்று சொல்லுவார்கள்; அதின்பின்பு புறப்படுவேன் என்று சொல்லி, கடுங்கோபத்தோடு பார்வோனை விட்டுப் புறப்பட்டான்.

Tamil Easy Reading Version
அப்போது உங்கள் அடிமைகள் (எகிப்தியர்கள்) எல்லோரும் குனிந்து என்னைத் தொழுதுகொள்வார்கள். அவர்கள், “உங்கள் ஜனங்களை உங்களோடு அழைத்துக்கொண்டு புறப்பட்டுச் செல்லுங்கள்” என்பார்கள். அப்போது கோபத்தோடு நான் பார்வோனை விட்டுப் புறப்படுவேன்!’ என்றார்” என்று கூறினான்.

திருவிவிலியம்
அப்போது உன் பணியாளர்களாகிய இவர்கள் எல்லோரும் எனக்குப் பணிந்து என்முன் தலைவணங்கி நின்று, ‛உம்மைப் பின்பற்றும் மக்கள் அனைவரோடும் நீர் வெளியேறிவிடும்’ என்று கூறுவர். அதன்பின் நான் வெளியேறிச் செல்வேன்.” இதன்பின் பொங்கிய சினத்தோடு மோசே பார்வோனை விட்டகன்றார்.⒫

Exodus 11:7Exodus 11Exodus 11:9

King James Version (KJV)
And all these thy servants shall come down unto me, and bow down themselves unto me, saying, Get thee out, and all the people that follow thee: and after that I will go out. And he went out from Pharaoh in a great anger.

American Standard Version (ASV)
And all these thy servants shall come down unto me, and bow down themselves unto me, saying, Get thee out, and all the people that follow thee: and after that I will go out. And he went out from Pharaoh in hot anger.

Bible in Basic English (BBE)
And all these your servants will come to me, going down on their faces before me and saying, Go out, and all your people with you: and after that I will go out. And he went away from Pharaoh burning with wrath.

Darby English Bible (DBY)
And all these thy bondmen shall come down unto me, and bow down to me, saying, Go out, thou, and all the people that follow thee; and after that I will go out. And he went out from Pharaoh in a glowing anger.

Webster’s Bible (WBT)
And all these thy servants shall come down to me, and bow down themselves to me, saying, Depart thou, and all the people that follow thee; and after that I will depart: and he went out from Pharaoh in a great anger.

World English Bible (WEB)
All these your servants shall come down to me, and bow down themselves to me, saying, ‘Get out, and all the people who follow you; and after that I will go out.'” He went out from Pharaoh in hot anger.

Young’s Literal Translation (YLT)
and all these thy servants have come down unto me, and bowed themselves to me, saying, Go out, thou and all the people who `are’ at thy feet; and afterwards I do go out;’ — and he goeth out from Pharaoh in the heat of anger.

யாத்திராகமம் Exodus 11:8
அப்பொழுது உம்முடைய ஊழியக்காரராகிய இவர்கள் எல்லாரும் என்னிடத்தில் வந்து, பணிந்து, நீயும் உன்னைப் பின்பற்றுகிறவர்கள் யாவரும் புறப்பட்டுப்போங்கள் என்று சொல்லுவார்கள்; அதின் பின் புறப்படுவேன் என்று சொல்லி, உக்கிரமான கோபத்தோடே பார்வோனைவிட்டுப் புறப்பட்டான்.
And all these thy servants shall come down unto me, and bow down themselves unto me, saying, Get thee out, and all the people that follow thee: and after that I will go out. And he went out from Pharaoh in a great anger.

And
all
וְיָֽרְד֣וּwĕyārĕdûveh-ya-reh-DOO
these
כָלkālhahl
thy
servants
עֲבָדֶיךָ֩ʿăbādêkāuh-va-day-HA
down
come
shall
אֵ֨לֶּהʾēlleA-leh
unto
אֵלַ֜יʾēlayay-LAI
themselves
down
bow
and
me,
וְהִשְׁתַּֽחֲוּוּwĕhištaḥăwwûveh-heesh-TA-huh-woo
unto
me,
saying,
לִ֣יlee
out,
thee
Get
לֵאמֹ֗רlēʾmōrlay-MORE

צֵ֤אṣēʾtsay
all
and
אַתָּה֙ʾattāhah-TA
the
people
וְכָלwĕkālveh-HAHL
that
הָעָ֣םhāʿāmha-AM
follow
אֲשֶׁרʾăšeruh-SHER
after
and
thee:
בְּרַגְלֶ֔יךָbĕraglêkābeh-rahɡ-LAY-ha
that
וְאַֽחֲרֵיwĕʾaḥărêveh-AH-huh-ray
out.
go
will
I
כֵ֖ןkēnhane
And
he
went
out
אֵצֵ֑אʾēṣēʾay-TSAY
from
וַיֵּצֵ֥אwayyēṣēʾva-yay-TSAY
Pharaoh
מֵֽעִםmēʿimMAY-eem
in
a
great
פַּרְעֹ֖הparʿōpahr-OH
anger.
בָּֽחֳרִיbāḥŏrîBA-hoh-ree
אָֽף׃ʾāpaf


Tags அப்பொழுது உம்முடைய ஊழியக்காரராகிய இவர்கள் எல்லாரும் என்னிடத்தில் வந்து பணிந்து நீயும் உன்னைப் பின்பற்றுகிறவர்கள் யாவரும் புறப்பட்டுப்போங்கள் என்று சொல்லுவார்கள் அதின் பின் புறப்படுவேன் என்று சொல்லி உக்கிரமான கோபத்தோடே பார்வோனைவிட்டுப் புறப்பட்டான்
யாத்திராகமம் 11:8 Concordance யாத்திராகமம் 11:8 Interlinear யாத்திராகமம் 11:8 Image