Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 12:17

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 12 யாத்திராகமம் 12:17

யாத்திராகமம் 12:17
புளிப்பில்லா அப்பப் பண்டிகையை ஆசரிப்பீர்களாக; இந்த நாளில்தான் நான் உங்கள் சேனைகளை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப் பண்ணினேன்; ஆகையால், உங்கள் தலைமுறைதோறும் நித்திய நியமமாக இந்த நாளை ஆசரிக்கக்கடவீர்கள்.

Tamil Indian Revised Version
புளிப்பில்லா அப்பப்பண்டிகையை அனுசரியுங்கள்; இந்த நாளில்தான் நான் உங்களுடைய சேனைகளை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்தேன்; ஆகையால், உங்கள் தலைமுறைதோறும் நிரந்தரக் கட்டளையாக இந்த நாளை அனுசரிக்கவேண்டும்.

Tamil Easy Reading Version
நீங்கள் புளிப்பில்லா அப்பப் பண்டிகையை நினைவுகூர வேண்டும். ஏனெனில் இந்நாளில் உங்கள் ஜனங்கள் எல்லோரையும் குழுக்களாக எகிப்திலிருந்து வெளியே கொண்டு வந்தேன். எனவே உங்கள் எல்லா சந்ததியாரும் இந்த நாளை நினைவுகூர வேண்டும். எந்நாளும் நிலைபெற்றிருக்கும் சட்டமாக இது அமையும்.

திருவிவிலியம்
புளிப்பற்ற அப்ப விழாவை நீங்கள் கொண்டாடிவர வேண்டும். ஏனெனில், இந்த நாளில்தான் உங்கள் படைத்திரளை நான் எகிப்து நாட்டிலிருந்து வெளியேறச் செய்தேன். நீங்கள் இந்நாளைத் தலைமுறைதோறும் கொண்டாடி, நிலையான நியமமாகக் கொள்ளுங்கள்.

Exodus 12:16Exodus 12Exodus 12:18

King James Version (KJV)
And ye shall observe the feast of unleavened bread; for in this selfsame day have I brought your armies out of the land of Egypt: therefore shall ye observe this day in your generations by an ordinance for ever.

American Standard Version (ASV)
And ye shall observe the `feast of’ unleavened bread; for in this selfsame day have I brought your hosts out of the land of Egypt: therefore shall ye observe this day throughout your generations by an ordinance for ever.

Bible in Basic English (BBE)
So keep the feast of unleavened bread; for on this very day I have taken your armies out of the land of Egypt: this day, then, is to be kept through all your generations by an order for ever.

Darby English Bible (DBY)
And ye shall keep the [feast of] unleavened [bread]; for in this same day have I brought your hosts out of the land of Egypt; and ye shall keep this day in your generations [as] an ordinance for ever.

Webster’s Bible (WBT)
And ye shall observe the feast of unleavened bread; for in this same day have I brought your armies out of the land of Egypt: therefore shall ye observe this day in your generations by an ordinance for ever.

World English Bible (WEB)
You shall observe the feast of unleavened bread; for in this same day have I brought your hosts out of the land of Egypt: therefore shall you observe this day throughout your generations by an ordinance forever.

Young’s Literal Translation (YLT)
and ye have observed the unleavened things, for in this self-same day I have brought out your hosts from the land of Egypt, and ye have observed this day to your generations — a statute age-during.

யாத்திராகமம் Exodus 12:17
புளிப்பில்லா அப்பப் பண்டிகையை ஆசரிப்பீர்களாக; இந்த நாளில்தான் நான் உங்கள் சேனைகளை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப் பண்ணினேன்; ஆகையால், உங்கள் தலைமுறைதோறும் நித்திய நியமமாக இந்த நாளை ஆசரிக்கக்கடவீர்கள்.
And ye shall observe the feast of unleavened bread; for in this selfsame day have I brought your armies out of the land of Egypt: therefore shall ye observe this day in your generations by an ordinance for ever.

And
ye
shall
observe
וּשְׁמַרְתֶּם֮ûšĕmartemoo-sheh-mahr-TEM

אֶתʾetet
bread;
unleavened
of
feast
the
הַמַּצּוֹת֒hammaṣṣôtha-ma-TSOTE
for
כִּ֗יkee
this
in
בְּעֶ֙צֶם֙bĕʿeṣembeh-EH-TSEM
selfsame
הַיּ֣וֹםhayyômHA-yome
day
הַזֶּ֔הhazzeha-ZEH
brought
I
have
הוֹצֵ֥אתִיhôṣēʾtîhoh-TSAY-tee
your
armies
אֶתʾetet
land
the
of
out
צִבְאֽוֹתֵיכֶ֖םṣibʾôtêkemtseev-oh-tay-HEM
of
Egypt:
מֵאֶ֣רֶץmēʾereṣmay-EH-rets
therefore
shall
ye
observe
מִצְרָ֑יִםmiṣrāyimmeets-RA-yeem

וּשְׁמַרְתֶּ֞םûšĕmartemoo-sheh-mahr-TEM
this
אֶתʾetet
day
הַיּ֥וֹםhayyômHA-yome
in
your
generations
הַזֶּ֛הhazzeha-ZEH
by
an
ordinance
לְדֹרֹֽתֵיכֶ֖םlĕdōrōtêkemleh-doh-roh-tay-HEM
for
ever.
חֻקַּ֥תḥuqqathoo-KAHT
עוֹלָֽם׃ʿôlāmoh-LAHM


Tags புளிப்பில்லா அப்பப் பண்டிகையை ஆசரிப்பீர்களாக இந்த நாளில்தான் நான் உங்கள் சேனைகளை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப் பண்ணினேன் ஆகையால் உங்கள் தலைமுறைதோறும் நித்திய நியமமாக இந்த நாளை ஆசரிக்கக்கடவீர்கள்
யாத்திராகமம் 12:17 Concordance யாத்திராகமம் 12:17 Interlinear யாத்திராகமம் 12:17 Image