யாத்திராகமம் 12:18
முதலாம் மாதம் பதினாலாம் தேதி சாயங்காலம் தொடங்கி மாதத்தின் இருபத்தோராம் தேதி சாயங்காலம் வரைக்கும் புளிப்பில்லா அப்பம் புசிக்கக்கடவீர்கள்.
Tamil Indian Revised Version
முதலாம் மாதம் பதினான்காம் தேதி சாயங்காலந்தொடங்கி மாதத்தின் இருபத்தோராம் தேதி சாயங்காலம்வரைக்கும் புளிப்பில்லா அப்பம் சாப்பிடுவீர்களாக.
Tamil Easy Reading Version
எனவே (நிசான்) முதல் மாதத்தின் பதினான்காவது நாளில் நீங்கள் புளிப்பில்லாத ரொட்டியை உண்ணத் துவங்க வேண்டும். அதே மாதத்தின் இருபத்தொன்றாம் நாள் மாலைவரைக்கும் இந்த புளிப்பில்லாத ரொட்டியைத் தொடர்ந்து நீங்கள் சாப்பிட வேண்டும்.
திருவிவிலியம்
முதல் மாதத்தின் பதினான்காம் நாள் மாலை தொடங்கி அம்மாதத்தின் இருபத்தொன்றாம் நாள் மாலைவரை புளிப்பற்ற அப்பம் உண்ணுங்கள்.
King James Version (KJV)
In the first month, on the fourteenth day of the month at even, ye shall eat unleavened bread, until the one and twentieth day of the month at even.
American Standard Version (ASV)
In the first `month’, on the fourteenth day of the month at even, ye shall eat unleavened bread, until the one and twentieth day of the month at even.
Bible in Basic English (BBE)
In the first month, from the evening of the fourteenth day, let your food be unleavened bread till the evening of the twenty-first day of the month.
Darby English Bible (DBY)
In the first [month], on the fourteenth day of the month, in the evening, ye shall eat unleavened bread until the one and twentieth day of the month in the evening.
Webster’s Bible (WBT)
In the first month, on the fourteenth day of the month at evening, ye shall eat unleavened bread, till the one and twentieth day of the month at evening.
World English Bible (WEB)
In the first month, on the fourteenth day of the month at evening, you shall eat unleavened bread, until the twenty first day of the month at evening.
Young’s Literal Translation (YLT)
`In the first `month’, in the fourteenth day of the month, in the evening, ye do eat unleavened things until the one and twentieth day of the month, at evening;
யாத்திராகமம் Exodus 12:18
முதலாம் மாதம் பதினாலாம் தேதி சாயங்காலம் தொடங்கி மாதத்தின் இருபத்தோராம் தேதி சாயங்காலம் வரைக்கும் புளிப்பில்லா அப்பம் புசிக்கக்கடவீர்கள்.
In the first month, on the fourteenth day of the month at even, ye shall eat unleavened bread, until the one and twentieth day of the month at even.
| In the first | בָּֽרִאשֹׁ֡ן | bāriʾšōn | ba-ree-SHONE |
| month, on the fourteenth | בְּאַרְבָּעָה֩ | bĕʾarbāʿāh | beh-ar-ba-AH |
| עָשָׂ֨ר | ʿāśār | ah-SAHR | |
| day | י֤וֹם | yôm | yome |
| of the month | לַחֹ֙דֶשׁ֙ | laḥōdeš | la-HOH-DESH |
| at even, | בָּעֶ֔רֶב | bāʿereb | ba-EH-rev |
| eat shall ye | תֹּֽאכְל֖וּ | tōʾkĕlû | toh-heh-LOO |
| unleavened bread, | מַצֹּ֑ת | maṣṣōt | ma-TSOTE |
| until | עַ֠ד | ʿad | ad |
| the one | י֣וֹם | yôm | yome |
| twentieth and | הָֽאֶחָ֧ד | hāʾeḥād | ha-eh-HAHD |
| day | וְעֶשְׂרִ֛ים | wĕʿeśrîm | veh-es-REEM |
| of the month | לַחֹ֖דֶשׁ | laḥōdeš | la-HOH-desh |
| at even. | בָּעָֽרֶב׃ | bāʿāreb | ba-AH-rev |
Tags முதலாம் மாதம் பதினாலாம் தேதி சாயங்காலம் தொடங்கி மாதத்தின் இருபத்தோராம் தேதி சாயங்காலம் வரைக்கும் புளிப்பில்லா அப்பம் புசிக்கக்கடவீர்கள்
யாத்திராகமம் 12:18 Concordance யாத்திராகமம் 12:18 Interlinear யாத்திராகமம் 12:18 Image