யாத்திராகமம் 12:20
புளிப்பிடப்பட்ட யாதொன்றையும் நீங்கள் புசிக்கவேண்டாம்; உங்கள் வாசஸ்தலங்களிலெல்லாம் புளிப்பில்லா அப்பம் புசிக்கக்கடவீர்கள் என்று சொல் என்றார்.
Tamil Indian Revised Version
புளிப்பிடப்பட்ட எதையும் நீங்கள் சாப்பிடவேண்டாம்; நீங்கள் தங்குமிடங்களிலெல்லாம் புளிப்பில்லா அப்பம் சாப்பிடுங்கள் என்று சொல் என்றார்.
Tamil Easy Reading Version
இந்த ஓய்வு நாளில் நீங்கள் புளிப்புள்ள உணவை உண்ணவே கூடாது. நீங்கள் எங்கு வாழ்ந்தாலும் புளிப்பு இல்லாத மாவால் செய்த ரொட்டியையே உண்ணவேண்டும்” என்றார்.
திருவிவிலியம்
நீங்கள் புளித்த அப்பம் உண்ணாமல் உங்கள் உறைவிடங்களில் எல்லாவற்றிலும் புளிப்பற்ற அப்பத்தையே உண்ணுங்கள்.
King James Version (KJV)
Ye shall eat nothing leavened; in all your habitations shall ye eat unleavened bread.
American Standard Version (ASV)
Ye shall eat nothing leavened; in all your habitations shall ye eat unleavened bread.
Bible in Basic English (BBE)
Take nothing which has leaven in it; wherever you are living let your food be unleavened cakes.
Darby English Bible (DBY)
Ye shall eat nothing leavened: in all your dwellings shall ye eat unleavened bread.
Webster’s Bible (WBT)
Ye shall eat nothing leavened: in all your habitations shall ye eat unleavened bread.
World English Bible (WEB)
You shall eat nothing leavened. In all your habitations you shall eat unleavened bread.'”
Young’s Literal Translation (YLT)
anything fermented ye do not eat, in all your dwellings ye do eat unleavened things.’
யாத்திராகமம் Exodus 12:20
புளிப்பிடப்பட்ட யாதொன்றையும் நீங்கள் புசிக்கவேண்டாம்; உங்கள் வாசஸ்தலங்களிலெல்லாம் புளிப்பில்லா அப்பம் புசிக்கக்கடவீர்கள் என்று சொல் என்றார்.
Ye shall eat nothing leavened; in all your habitations shall ye eat unleavened bread.
| Ye shall eat | כָּל | kāl | kahl |
| nothing | מַחְמֶ֖צֶת | maḥmeṣet | mahk-MEH-tset |
| לֹ֣א | lōʾ | loh | |
| leavened; | תֹאכֵ֑לוּ | tōʾkēlû | toh-HAY-loo |
| all in | בְּכֹל֙ | bĕkōl | beh-HOLE |
| your habitations | מוֹשְׁבֹ֣תֵיכֶ֔ם | môšĕbōtêkem | moh-sheh-VOH-tay-HEM |
| shall ye eat | תֹּֽאכְל֖וּ | tōʾkĕlû | toh-heh-LOO |
| unleavened bread. | מַצּֽוֹת׃ | maṣṣôt | ma-tsote |
Tags புளிப்பிடப்பட்ட யாதொன்றையும் நீங்கள் புசிக்கவேண்டாம் உங்கள் வாசஸ்தலங்களிலெல்லாம் புளிப்பில்லா அப்பம் புசிக்கக்கடவீர்கள் என்று சொல் என்றார்
யாத்திராகமம் 12:20 Concordance யாத்திராகமம் 12:20 Interlinear யாத்திராகமம் 12:20 Image