Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 12:27

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 12 யாத்திராகமம் 12:27

யாத்திராகமம் 12:27
இது கர்த்தருடைய பஸ்காவாகிய பலி; அவர் எகிப்தியரை அதம்பண்ணி, நம்முடைய வீடுகளைத் தப்பப்பண்ணினபோது, எகிப்திலிருந்த இஸ்ரவேல் புத்திரருடைய வீடுகளைக் கடந்துபோனார் என்று நீங்கள் சொல்லவேண்டும் என்றான். அப்பொழுது ஜனங்கள் தலைவணங்கிப் பணிந்துகொண்டார்கள்.

Tamil Indian Revised Version
இது கர்த்தருடைய பஸ்காவாகிய பலி; அவர் எகிப்தியர்களை நாசம் செய்து, நம்முடைய வீடுகளைத் தப்பிக்கச்செய்தபோது, எகிப்திலிருந்த இஸ்ரவேலர்களுடைய வீடுகளைக் கடந்துபோனார் என்று நீங்கள் சொல்லவேண்டும் என்றான். அப்பொழுது மக்கள் தலைவணங்கிப் பணிந்துகொண்டார்கள்.

Tamil Easy Reading Version
நீங்கள், ‘இந்தப் பஸ்காப் பண்டிகை கர்த்தரை மகிமைப்படுத்துவதற்குரியதாகும். ஏனெனில், நாங்கள் எகிப்தில் வாழ்ந்தபோது கர்த்தர் இஸ்ரவேலரின் வீடுகளைக் கடந்து சென்று எகிப்தியர்களைக் கொன்றார், ஆனால் அவர் நமது வீடுகளின் ஜனங்களைக் காப்பாற்றினார்.’ என்று கூறுங்கள்” என்றார். ஜனங்கள் கர்த்தரைப் பணிந்து தொழுதுகொள்கிறார்கள்

திருவிவிலியம்
நீங்கள், ‘இது ஆண்டவரின் பாஸ்காப் பலி; அவர் எகிப்தியரைச் சாகடித்தபோது எகிப்திலுள்ள இஸ்ரயேல் மக்களின் வீடுகளைக் கடந்து சென்றார்; இவ்வாறு நம் வீடுகளுக்கு அவர் மீட்பளித்தார்’ என்று கூறுங்கள்.” மக்களும் தலைவணங்கித் தொழுதனர்.

Exodus 12:26Exodus 12Exodus 12:28

King James Version (KJV)
That ye shall say, It is the sacrifice of the LORD’s passover, who passed over the houses of the children of Israel in Egypt, when he smote the Egyptians, and delivered our houses. And the people bowed the head and worshipped.

American Standard Version (ASV)
that ye shall say, It is the sacrifice of Jehovah’s passover, who passed over the houses of the children of Israel in Egypt, when he smote the Egyptians, and delivered our houses. And the people bowed the head and worshipped.

Bible in Basic English (BBE)
Then you will say, This is the offering of the Lord’s Passover; for he went over the houses of the children of Israel in Egypt, when he sent death on the Egyptians, and kept our families safe. And the people gave worship with bent heads.

Darby English Bible (DBY)
that ye shall say, It is a sacrifice of passover to Jehovah, who passed over the houses of the children of Israel in Egypt when he smote the Egyptians and delivered our houses. And the people bowed their heads and worshipped.

Webster’s Bible (WBT)
That ye shall say, It is the sacrifice of the LORD’S passover, who passed over the houses of the children of Israel in Egypt, when he smote the Egyptians, and delivered our houses. And the people bowed the head and worshiped.

World English Bible (WEB)
that you shall say, ‘It is the sacrifice of Yahweh’s Passover, who passed over the houses of the children of Israel in Egypt, when he struck the Egyptians, and spared our houses.'” The people bowed their heads and worshiped.

Young’s Literal Translation (YLT)
that ye have said, A sacrifice of passover it `is’ to Jehovah, who passed over the houses of the sons of Israel in Egypt, in His smiting the Egyptians, and our houses He delivered.’

யாத்திராகமம் Exodus 12:27
இது கர்த்தருடைய பஸ்காவாகிய பலி; அவர் எகிப்தியரை அதம்பண்ணி, நம்முடைய வீடுகளைத் தப்பப்பண்ணினபோது, எகிப்திலிருந்த இஸ்ரவேல் புத்திரருடைய வீடுகளைக் கடந்துபோனார் என்று நீங்கள் சொல்லவேண்டும் என்றான். அப்பொழுது ஜனங்கள் தலைவணங்கிப் பணிந்துகொண்டார்கள்.
That ye shall say, It is the sacrifice of the LORD's passover, who passed over the houses of the children of Israel in Egypt, when he smote the Egyptians, and delivered our houses. And the people bowed the head and worshipped.

That
ye
shall
say,
וַֽאֲמַרְתֶּ֡םwaʾămartemva-uh-mahr-TEM
It
זֶֽבַחzebaḥZEH-vahk
is
the
sacrifice
פֶּ֨סַחpesaḥPEH-sahk
Lord's
the
of
ה֜וּאhûʾhoo
passover,
לַֽיהוָ֗הlayhwâlai-VA
who
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
passed
פָּ֠סַחpāsaḥPA-sahk
over
עַלʿalal
houses
the
בָּתֵּ֤יbottêboh-TAY
of
the
children
בְנֵֽיbĕnêveh-NAY
Israel
of
יִשְׂרָאֵל֙yiśrāʾēlyees-ra-ALE
in
Egypt,
בְּמִצְרַ֔יִםbĕmiṣrayimbeh-meets-RA-yeem
smote
he
when
בְּנָגְפּ֥וֹbĕnogpôbeh-noɡe-POH

אֶתʾetet
the
Egyptians,
מִצְרַ֖יִםmiṣrayimmeets-RA-yeem
delivered
and
וְאֶתwĕʾetveh-ET
our
houses.
בָּתֵּ֣ינוּbottênûboh-TAY-noo
people
the
And
הִצִּ֑ילhiṣṣîlhee-TSEEL
bowed
the
head
וַיִּקֹּ֥דwayyiqqōdva-yee-KODE
and
worshipped.
הָעָ֖םhāʿāmha-AM
וַיִּֽשְׁתַּחֲוּֽוּ׃wayyišĕttaḥăwwûva-YEE-sheh-ta-huh-woo


Tags இது கர்த்தருடைய பஸ்காவாகிய பலி அவர் எகிப்தியரை அதம்பண்ணி நம்முடைய வீடுகளைத் தப்பப்பண்ணினபோது எகிப்திலிருந்த இஸ்ரவேல் புத்திரருடைய வீடுகளைக் கடந்துபோனார் என்று நீங்கள் சொல்லவேண்டும் என்றான் அப்பொழுது ஜனங்கள் தலைவணங்கிப் பணிந்துகொண்டார்கள்
யாத்திராகமம் 12:27 Concordance யாத்திராகமம் 12:27 Interlinear யாத்திராகமம் 12:27 Image