யாத்திராகமம் 12:29
நடுராத்திரியிலே சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கும் பார்வோனுடைய தலைப்பிள்ளை முதல் காவல் கிடங்கிலிருக்கும் சிறைப்பட்டவனின் தலைப்பிள்ளை வரைக்கும், எகிப்து தேசத்தில் இருந்த முதற்பேறனைத்தையும் மிருகஜீவன்களின் தலையீற்றனைத்தையும் கர்த்தர் அழித்தார்.
Tamil Indian Revised Version
நடுஇரவிலே சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருக்கும் பார்வோனுடைய தலைப்பிள்ளைமுதல் காவல் கிடங்கிலிருக்கும் சிறைப்பட்டவனின் தலைப்பிள்ளைவரைக்கும், எகிப்து தேசத்தில் இருந்த முதற்பேறனைத்தையும், மிருகஜீவன்களின் தலையீற்றனைத்தையும் கர்த்தர் அழித்தார்.
Tamil Easy Reading Version
நள்ளிரவில் கர்த்தர் எகிப்தின் முதற்பேறானவர்களை, எகிப்தை ஆண்ட பார்வோனின் முதல் மகனிலிருந்து, சிறையிலுள்ள கைதியின் முதல் மகன் வரைக்கும் எல்லோரையும் அழித்தார். எல்லா முதற் பேறான மிருகங்களும் மரித்தன.
திருவிவிலியம்
நள்ளிரவில் அரசனாக இருந்த பார்வோனின் தலைமகன் தொடங்கி சிறையில் கிடந்த கைதியின் தலைமகன்வரை எகிப்து நாட்டின் எல்லா ஆண்பால் தலைப்பிறப்பையும் மற்றும் விலங்குகளின் அனைத்து ஆண்பால் தலையீற்றுகளையும் ஆண்டவர் சாகடித்தார்.
Other Title
தலைமகன் சாவு
King James Version (KJV)
And it came to pass, that at midnight the LORD smote all the firstborn in the land of Egypt, from the firstborn of Pharaoh that sat on his throne unto the firstborn of the captive that was in the dungeon; and all the firstborn of cattle.
American Standard Version (ASV)
And it came to pass at midnight, that Jehovah smote all the first-born in the land of Egypt, from the first-born of Pharaoh that sat on his throne unto the first-born of the captive that was in the dungeon; and all the first-born of cattle.
Bible in Basic English (BBE)
And in the middle of the night the Lord sent death on every first male child in the land of Egypt, from the child of Pharaoh on his seat of power to the child of the prisoner in the prison; and the first births of all the cattle.
Darby English Bible (DBY)
And it came to pass that at midnight Jehovah smote all the firstborn in the land of Egypt, from the firstborn of Pharaoh who sat on his throne to the firstborn of the captive that was in the dungeon, and all the firstborn of cattle.
Webster’s Bible (WBT)
And it came to pass, that at midnight the LORD smote all the first-born in the land of Egypt, from the first-born of Pharaoh that sat on his throne, to the first-born of the captive that was in the dungeon; and all the first-born of cattle.
World English Bible (WEB)
It happened at midnight, that Yahweh struck all the firstborn in the land of Egypt, from the firstborn of Pharaoh who sat on his throne to the firstborn of the captive who was in the dungeon; and all the firstborn of cattle.
Young’s Literal Translation (YLT)
And it cometh to pass, at midnight, that Jehovah hath smitten every first-born in the land of Egypt, from the first-born of Pharaoh who is sitting on his throne, unto the first-born of the captive who `is’ in the prison-house, and every first-born of beasts.
யாத்திராகமம் Exodus 12:29
நடுராத்திரியிலே சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கும் பார்வோனுடைய தலைப்பிள்ளை முதல் காவல் கிடங்கிலிருக்கும் சிறைப்பட்டவனின் தலைப்பிள்ளை வரைக்கும், எகிப்து தேசத்தில் இருந்த முதற்பேறனைத்தையும் மிருகஜீவன்களின் தலையீற்றனைத்தையும் கர்த்தர் அழித்தார்.
And it came to pass, that at midnight the LORD smote all the firstborn in the land of Egypt, from the firstborn of Pharaoh that sat on his throne unto the firstborn of the captive that was in the dungeon; and all the firstborn of cattle.
| And it came to pass, | וַיְהִ֣י׀ | wayhî | vai-HEE |
| midnight at that | בַּֽחֲצִ֣י | baḥăṣî | ba-huh-TSEE |
| הַלַּ֗יְלָה | hallaylâ | ha-LA-la | |
| the Lord | וַֽיהוָה֮ | wayhwāh | vai-VA |
| smote | הִכָּ֣ה | hikkâ | hee-KA |
| all | כָל | kāl | hahl |
| the firstborn | בְּכוֹר֮ | bĕkôr | beh-HORE |
| in the land | בְּאֶ֣רֶץ | bĕʾereṣ | beh-EH-rets |
| Egypt, of | מִצְרַיִם֒ | miṣrayim | meets-ra-YEEM |
| from the firstborn | מִבְּכֹ֤ר | mibbĕkōr | mee-beh-HORE |
| Pharaoh of | פַּרְעֹה֙ | parʿōh | pahr-OH |
| that sat | הַיֹּשֵׁ֣ב | hayyōšēb | ha-yoh-SHAVE |
| on | עַל | ʿal | al |
| his throne | כִּסְא֔וֹ | kisʾô | kees-OH |
| unto | עַ֚ד | ʿad | ad |
| the firstborn | בְּכ֣וֹר | bĕkôr | beh-HORE |
| of the captive | הַשְּׁבִ֔י | haššĕbî | ha-sheh-VEE |
| that | אֲשֶׁ֖ר | ʾăšer | uh-SHER |
| was in the dungeon; | בְּבֵ֣ית | bĕbêt | beh-VATE |
| הַבּ֑וֹר | habbôr | HA-bore | |
| all and | וְכֹ֖ל | wĕkōl | veh-HOLE |
| the firstborn | בְּכ֥וֹר | bĕkôr | beh-HORE |
| of cattle. | בְּהֵמָֽה׃ | bĕhēmâ | beh-hay-MA |
Tags நடுராத்திரியிலே சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கும் பார்வோனுடைய தலைப்பிள்ளை முதல் காவல் கிடங்கிலிருக்கும் சிறைப்பட்டவனின் தலைப்பிள்ளை வரைக்கும் எகிப்து தேசத்தில் இருந்த முதற்பேறனைத்தையும் மிருகஜீவன்களின் தலையீற்றனைத்தையும் கர்த்தர் அழித்தார்
யாத்திராகமம் 12:29 Concordance யாத்திராகமம் 12:29 Interlinear யாத்திராகமம் 12:29 Image