Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 12:34

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 12 யாத்திராகமம் 12:34

யாத்திராகமம் 12:34
பிசைந்தமா புளிக்குமுன் ஜனங்கள் அதைப் பாத்திரத்துடனே தங்கள் வஸ்திரங்களில் கட்டி, தங்கள் தோள்மேல் எடுத்துக்கொண்டு போனார்கள்.

Tamil Indian Revised Version
பிசைந்தமாவு புளிப்பதற்குமுன்பு மக்கள் அதைப் பாத்திரத்துடன் தங்களுடைய ஆடைகளில் கட்டி, தங்களுடைய தோள்மேல் எடுத்துக்கொண்டு போனார்கள்.

Tamil Easy Reading Version
இஸ்ரவேல் ஜனங்கள் ரொட்டியைப் புளிக்கச் செய்வதற்கும் நேரமிருக்கவில்லை. மாவிருந்த கிண்ணங்களைத் துணியால் பொதிந்து அவர்கள் தங்கள் தோள்களில் சுமந்து சென்றனர்.

திருவிவிலியம்
மக்கள், பிசைந்த மாவு புளிக்கும் முன்னரே அதை எடுத்து, மாவு பிசையும் பாத்திரங்களில் வைத்து, தங்கள் போர்வைகளில் கட்டித் தோள்கள் மேல் எடுத்துச் சென்றனர்.

Exodus 12:33Exodus 12Exodus 12:35

King James Version (KJV)
And the people took their dough before it was leavened, their kneadingtroughs being bound up in their clothes upon their shoulders.

American Standard Version (ASV)
And the people took their dough before it was leavened, their kneading-troughs being bound up in their clothes upon their shoulders.

Bible in Basic English (BBE)
And the people took their bread-paste before it was leavened, putting their basins in their clothing on their backs.

Darby English Bible (DBY)
And the people took their dough before it was leavened; their kneading-troughs bound up in their clothes upon their shoulders.

Webster’s Bible (WBT)
And the people took their dough before it was leavened, their kneading troughs being bound up in their clothes upon their shoulders.

World English Bible (WEB)
The people took their dough before it was leavened, their kneading-troughs being bound up in their clothes on their shoulders.

Young’s Literal Translation (YLT)
and the people taketh up its dough before it is fermented, their kneading-troughs `are’ bound up in their garments on their shoulder.

யாத்திராகமம் Exodus 12:34
பிசைந்தமா புளிக்குமுன் ஜனங்கள் அதைப் பாத்திரத்துடனே தங்கள் வஸ்திரங்களில் கட்டி, தங்கள் தோள்மேல் எடுத்துக்கொண்டு போனார்கள்.
And the people took their dough before it was leavened, their kneadingtroughs being bound up in their clothes upon their shoulders.

And
the
people
וַיִּשָּׂ֥אwayyiśśāʾva-yee-SA
took
הָעָ֛םhāʿāmha-AM

אֶתʾetet
dough
their
בְּצֵק֖וֹbĕṣēqôbeh-tsay-KOH
before
טֶ֣רֶםṭeremTEH-rem
it
was
leavened,
יֶחְמָ֑ץyeḥmāṣyek-MAHTS
kneadingtroughs
their
מִשְׁאֲרֹתָ֛םmišʾărōtāmmeesh-uh-roh-TAHM
being
bound
up
צְרֻרֹ֥תṣĕrurōttseh-roo-ROTE
clothes
their
in
בְּשִׂמְלֹתָ֖םbĕśimlōtāmbeh-seem-loh-TAHM
upon
עַלʿalal
their
shoulders.
שִׁכְמָֽם׃šikmāmsheek-MAHM


Tags பிசைந்தமா புளிக்குமுன் ஜனங்கள் அதைப் பாத்திரத்துடனே தங்கள் வஸ்திரங்களில் கட்டி தங்கள் தோள்மேல் எடுத்துக்கொண்டு போனார்கள்
யாத்திராகமம் 12:34 Concordance யாத்திராகமம் 12:34 Interlinear யாத்திராகமம் 12:34 Image