Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 12:35

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 12 யாத்திராகமம் 12:35

யாத்திராகமம் 12:35
மோசே சொல்லியிருந்தபடி இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தியரிடத்தில் வெள்ளியுடைமைகளையும் பொன்னுடைமைகளையும் வஸ்திரங்களையும் கேட்டார்கள்.

Tamil Indian Revised Version
மோசே சொல்லியிருந்தபடி இஸ்ரவேல் மக்கள் எகிப்தியர்களிடம் வெள்ளி நகைகளையும் பொன் நகைகளையும் ஆடைகளையும் கேட்டார்கள்.

Tamil Easy Reading Version
பிறகு இஸ்ரவேல் ஜனங்கள் மோசே கூறியபடியே செயல்பட்டனர். அவர்கள் அக்கம் பக்கத்தாராகிய எகிப்தியரிடம் சென்று ஆடைகளையும், பொன் மற்றும் வெள்ளி பொருட்களையும் கேட்டார்கள்.

திருவிவிலியம்
இஸ்ரயேல் மக்கள் மோசேயின் வார்த்தையின்படி செயல்பட்டனர். அவர்கள் எகிப்தியரிடமிருந்து பொன், வெள்ளி அணிகலன்களையும் போர்வைகளையும் கேட்டு வாங்கினர்.

Exodus 12:34Exodus 12Exodus 12:36

King James Version (KJV)
And the children of Israel did according to the word of Moses; and they borrowed of the Egyptians jewels of silver, and jewels of gold, and raiment:

American Standard Version (ASV)
And the children of Israel did according to the word of Moses; and they asked of the Egyptians jewels of silver, and jewels of gold, and raiment.

Bible in Basic English (BBE)
And the children of Israel had done as Moses had said; and they got from the Egyptians ornaments of silver and of gold, and clothing:

Darby English Bible (DBY)
And the children of Israel had done according to the word of Moses, and they had asked of the Egyptians utensils of silver, and utensils of gold, and clothing.

Webster’s Bible (WBT)
And the children of Israel did according to the word of Moses: and they borrowed of the Egyptians jewels of silver, and jewels of gold, and raiment.

World English Bible (WEB)
The children of Israel did according to the word of Moses; and they asked of the Egyptians jewels of silver, and jewels of gold, and clothing.

Young’s Literal Translation (YLT)
And the sons of Israel have done according to the word of Moses, and they ask from the Egyptians vessels of silver and vessels of gold, and garments;

யாத்திராகமம் Exodus 12:35
மோசே சொல்லியிருந்தபடி இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தியரிடத்தில் வெள்ளியுடைமைகளையும் பொன்னுடைமைகளையும் வஸ்திரங்களையும் கேட்டார்கள்.
And the children of Israel did according to the word of Moses; and they borrowed of the Egyptians jewels of silver, and jewels of gold, and raiment:

And
the
children
וּבְנֵֽיûbĕnêoo-veh-NAY
of
Israel
יִשְׂרָאֵ֥לyiśrāʾēlyees-ra-ALE
did
עָשׂ֖וּʿāśûah-SOO
word
the
to
according
כִּדְבַ֣רkidbarkeed-VAHR
of
Moses;
מֹשֶׁ֑הmōšemoh-SHEH
borrowed
they
and
וַֽיִּשְׁאֲלוּ֙wayyišʾălûva-yeesh-uh-LOO
of
the
Egyptians
מִמִּצְרַ֔יִםmimmiṣrayimmee-meets-RA-yeem
jewels
כְּלֵיkĕlêkeh-LAY
silver,
of
כֶ֛סֶףkesepHEH-sef
and
jewels
וּכְלֵ֥יûkĕlêoo-heh-LAY
of
gold,
זָהָ֖בzāhābza-HAHV
and
raiment:
וּשְׂמָלֹֽת׃ûśĕmālōtoo-seh-ma-LOTE


Tags மோசே சொல்லியிருந்தபடி இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தியரிடத்தில் வெள்ளியுடைமைகளையும் பொன்னுடைமைகளையும் வஸ்திரங்களையும் கேட்டார்கள்
யாத்திராகமம் 12:35 Concordance யாத்திராகமம் 12:35 Interlinear யாத்திராகமம் 12:35 Image