Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 12:37

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 12 யாத்திராகமம் 12:37

யாத்திராகமம் 12:37
இஸ்ரவேல் புத்திரர் ராமசேசை விட்டுக் கால்நடையாய்ப் பிரயாணம் பண்ணி, சுக்கோத்துக்குப் போனார்கள்; அவர்கள் பிள்ளைகள்தவிர ஆறுலட்சம் புருஷராயிருந்தார்கள்.

Tamil Indian Revised Version
இஸ்ரவேலர்கள் ராமசேசைவிட்டுக் கால்நடையாகப் பயணம்செய்து, சுக்கோத்திற்குப் போனார்கள்; அவர்கள், பிள்ளைகள் தவிர ஆறுலட்சம் ஆண்களாக இருந்தார்கள்.

Tamil Easy Reading Version
ராமசேசிலிருந்து சுக்கோத்துக்கு இஸ்ரவேல் ஜனங்கள் பிரயாணம் செய்தனர். சமார் 6,00,000 புருஷர்கள் இருந்தனர். குழந்தைகள் இந்த எண்ணிக்கையில் சேர்க்கப்படவில்லை.

திருவிவிலியம்
இஸ்ரயேல் மக்கள் இராம்சேசிலிருந்து சுக்கோத்துக்கு இடம் பெயர்ந்து சென்றனர். இவர்களில் குழந்தைகள் தவிர நடந்து செல்லக்கூடிய ஆடவர் மட்டும் ஏறத்தாழ ஆறு லட்சம் பேர் ஆவர்.

Other Title
விடுதலைப் பயணத் தொடக்கம்

Exodus 12:36Exodus 12Exodus 12:38

King James Version (KJV)
And the children of Israel journeyed from Rameses to Succoth, about six hundred thousand on foot that were men, beside children.

American Standard Version (ASV)
And the children of Israel journeyed from Rameses to Succoth, about six hundred thousand on foot that were men, besides children.

Bible in Basic English (BBE)
And the children of Israel made the journey from Rameses to Succoth; there were about six hundred thousand men on foot, as well as children.

Darby English Bible (DBY)
And the children of Israel journeyed from Rameses to Succoth, about six hundred thousand on foot [that were] men, besides children.

Webster’s Bible (WBT)
And the children of Israel journeyed from Rameses to Succoth, about six hundred thousand on foot that were men, besides children.

World English Bible (WEB)
The children of Israel traveled from Rameses to Succoth, about six hundred thousand on foot who were men, besides children.

Young’s Literal Translation (YLT)
And the sons of Israel journey from Rameses to Succoth, about six hundred thousand men on foot, apart from infants;

யாத்திராகமம் Exodus 12:37
இஸ்ரவேல் புத்திரர் ராமசேசை விட்டுக் கால்நடையாய்ப் பிரயாணம் பண்ணி, சுக்கோத்துக்குப் போனார்கள்; அவர்கள் பிள்ளைகள்தவிர ஆறுலட்சம் புருஷராயிருந்தார்கள்.
And the children of Israel journeyed from Rameses to Succoth, about six hundred thousand on foot that were men, beside children.

And
the
children
וַיִּסְע֧וּwayyisʿûva-yees-OO
of
Israel
בְנֵֽיbĕnêveh-NAY
journeyed
יִשְׂרָאֵ֛לyiśrāʾēlyees-ra-ALE
from
Rameses
מֵֽרַעְמְסֵ֖סmēraʿmĕsēsmay-ra-meh-SASE
to
Succoth,
סֻכֹּ֑תָהsukkōtâsoo-KOH-ta
six
about
כְּשֵׁשׁkĕšēškeh-SHAYSH
hundred
מֵא֨וֹתmēʾôtmay-OTE
thousand
אֶ֧לֶףʾelepEH-lef
on
foot
רַגְלִ֛יraglîrahɡ-LEE
men,
were
that
הַגְּבָרִ֖יםhaggĕbārîmha-ɡeh-va-REEM
beside
לְבַ֥דlĕbadleh-VAHD
children.
מִטָּֽף׃miṭṭāpmee-TAHF


Tags இஸ்ரவேல் புத்திரர் ராமசேசை விட்டுக் கால்நடையாய்ப் பிரயாணம் பண்ணி சுக்கோத்துக்குப் போனார்கள் அவர்கள் பிள்ளைகள்தவிர ஆறுலட்சம் புருஷராயிருந்தார்கள்
யாத்திராகமம் 12:37 Concordance யாத்திராகமம் 12:37 Interlinear யாத்திராகமம் 12:37 Image