Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 12:38

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 12 யாத்திராகமம் 12:38

யாத்திராகமம் 12:38
அவர்களோடேகூடப் பல ஜாதியான ஜனங்கள் அநேகர் போனதும் அன்றி, மிகுதியான ஆடுமாடுகள் முதலான மிருகஜீவன்களும் போயிற்று.

Tamil Indian Revised Version
அவர்களுடன் கூடப் பல இஸ்ரவேலர்கள் அல்லாத மக்கள் அநேகர் போனதுமட்டுமல்லால், திரளான ஆடுமாடுகள் முதலான மிருகஜீவன்களும் போனது.

Tamil Easy Reading Version
ஆடுகளும், மாடுகளும், பிற பொருட்களும் மிக அதிகமாக இருந்தன. அவர்களோடு இஸ்ரவேலர் அல்லாத வெவ்வேறு இனத்து ஜனங்களும் பயணம் செய்தனர்.

திருவிவிலியம்
மேலும், அவர்களோடு பல இனப் பெருந்திரளும், ஆட்டுமந்தை மாட்டுமந்தை என்று பெருந்தொகையான கால்நடைகளும் புறப்பட்டுச் சென்றன.

Exodus 12:37Exodus 12Exodus 12:39

King James Version (KJV)
And a mixed multitude went up also with them; and flocks, and herds, even very much cattle.

American Standard Version (ASV)
And a mixed multitude went up also with them; and flocks, and herds, even very much cattle.

Bible in Basic English (BBE)
And a mixed band of people went with them; and flocks and herds in great numbers.

Darby English Bible (DBY)
And a mixed multitude went up also with them; and flocks and herds — very much cattle.

Webster’s Bible (WBT)
And a mixed multitude went up also with them; and flocks, and herds, even very many cattle.

World English Bible (WEB)
A mixed multitude went up also with them, with flocks, herds, and even very much cattle.

Young’s Literal Translation (YLT)
and a great rabble also hath gone up with them, and flock and herd — very much cattle.

யாத்திராகமம் Exodus 12:38
அவர்களோடேகூடப் பல ஜாதியான ஜனங்கள் அநேகர் போனதும் அன்றி, மிகுதியான ஆடுமாடுகள் முதலான மிருகஜீவன்களும் போயிற்று.
And a mixed multitude went up also with them; and flocks, and herds, even very much cattle.

And
a
mixed
וְגַםwĕgamveh-ɡAHM
multitude
עֵ֥רֶבʿērebA-rev
went
up
רַ֖בrabrahv
also
עָלָ֣הʿālâah-LA
with
אִתָּ֑םʾittāmee-TAHM
flocks,
and
them;
וְצֹ֣אןwĕṣōnveh-TSONE
and
herds,
וּבָקָ֔רûbāqāroo-va-KAHR
even
very
מִקְנֶ֖הmiqnemeek-NEH
much
כָּבֵ֥דkābēdka-VADE
cattle.
מְאֹֽד׃mĕʾōdmeh-ODE


Tags அவர்களோடேகூடப் பல ஜாதியான ஜனங்கள் அநேகர் போனதும் அன்றி மிகுதியான ஆடுமாடுகள் முதலான மிருகஜீவன்களும் போயிற்று
யாத்திராகமம் 12:38 Concordance யாத்திராகமம் 12:38 Interlinear யாத்திராகமம் 12:38 Image