Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 12:42

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 12 யாத்திராகமம் 12:42

யாத்திராகமம் 12:42
கர்த்தர் அவர்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினதினால், இது அவருக்கென்று முக்கியமாய் ஆசரிக்கத்தக்க ராத்திரியாயிற்று; இஸ்ரவேல் சந்ததியார் எல்லாரும் தங்கள் தலைமுறைதோறும் கர்த்தருக்கு முக்கியமாய் ஆசரிக்கவேண்டிய ராத்திரி இதுவே.

Tamil Indian Revised Version
கர்த்தர் அவர்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்ததால், இது அவருக்கென்று முக்கியமாக அனுசரிக்கத்தக்க இரவானது; இஸ்ரவேல் சந்ததியார் எல்லோரும் தங்கள் தலைமுறைதோறும் கர்த்தருக்கு முக்கியமாக அனுசரிக்கவேண்டிய இரவு இதுவே.

Tamil Easy Reading Version
கர்த்தர் செய்ததை ஜனங்கள் நினைவுகூரும் அந்த இரவு விசேஷமா னது. இஸ்ரவேலின் ஜனங்கள் எல்லாரும் எந்நாளும் அந்த இரவை நினைவுகூருவார்கள்.

திருவிவிலியம்
எகிப்து நாட்டினின்று அவர்களை வெளியேறச் செய்தபோது ஆண்டவர் விழித்திருந்த இரவு இதுவே! தலைமுறைதோறும் இஸ்ரயேல் மக்கள் அனைவரும் ஆண்டவருக்கென்று திருவிழிப்பு கொண்டாடவேண்டிய இரவும் இதுவே.

Exodus 12:41Exodus 12Exodus 12:43

King James Version (KJV)
It is a night to be much observed unto the LORD for bringing them out from the land of Egypt: this is that night of the LORD to be observed of all the children of Israel in their generations.

American Standard Version (ASV)
It is a night to be much observed unto Jehovah for bringing them out from the land of Egypt: this is that night of Jehovah, to be much observed of all the children of Israel throughout their generations.

Bible in Basic English (BBE)
It is a watch-night before the Lord who took them out of the land of Egypt: this same night is a watch-night to the Lord for all the children of Israel, through all their generations.

Darby English Bible (DBY)
It is a night of observance to Jehovah, because of their being brought out from the land of Egypt: that same night is an observance to Jehovah for all the children of Israel in their generations.

Webster’s Bible (WBT)
It is a night to be much observed to the LORD, for bringing them out from the land of Egypt: this is that night of the LORD to be observed by all the children of Israel in their generations.

World English Bible (WEB)
It is a night to be much observed to Yahweh for bringing them out from the land of Egypt. This is that night of Yahweh, to be much observed of all the children of Israel throughout their generations.

Young’s Literal Translation (YLT)
A night of watchings it `is’ to Jehovah, to bring them out from the land of Egypt; it `is’ this night to Jehovah of watchings to all the sons of Israel to their generations.

யாத்திராகமம் Exodus 12:42
கர்த்தர் அவர்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினதினால், இது அவருக்கென்று முக்கியமாய் ஆசரிக்கத்தக்க ராத்திரியாயிற்று; இஸ்ரவேல் சந்ததியார் எல்லாரும் தங்கள் தலைமுறைதோறும் கர்த்தருக்கு முக்கியமாய் ஆசரிக்கவேண்டிய ராத்திரி இதுவே.
It is a night to be much observed unto the LORD for bringing them out from the land of Egypt: this is that night of the LORD to be observed of all the children of Israel in their generations.

It
לֵ֣ילlêllale
is
a
night
שִׁמֻּרִ֥יםšimmurîmshee-moo-REEM
to
be
much
observed
הוּא֙hûʾhoo
Lord
the
unto
לַֽיהוָ֔הlayhwâlai-VA
for
bringing
לְהֽוֹצִיאָ֖םlĕhôṣîʾāmleh-hoh-tsee-AM
them
out
from
the
land
מֵאֶ֣רֶץmēʾereṣmay-EH-rets
Egypt:
of
מִצְרָ֑יִםmiṣrāyimmeets-RA-yeem
this
הֽוּאhûʾhoo
is
that
הַלַּ֤יְלָהhallaylâha-LA-la
night
הַזֶּה֙hazzehha-ZEH
of
the
Lord
לַֽיהוָ֔הlayhwâlai-VA
observed
be
to
שִׁמֻּרִ֛יםšimmurîmshee-moo-REEM
of
all
לְכָלlĕkālleh-HAHL
the
children
בְּנֵ֥יbĕnêbeh-NAY
Israel
of
יִשְׂרָאֵ֖לyiśrāʾēlyees-ra-ALE
in
their
generations.
לְדֹֽרֹתָֽם׃lĕdōrōtāmleh-DOH-roh-TAHM


Tags கர்த்தர் அவர்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினதினால் இது அவருக்கென்று முக்கியமாய் ஆசரிக்கத்தக்க ராத்திரியாயிற்று இஸ்ரவேல் சந்ததியார் எல்லாரும் தங்கள் தலைமுறைதோறும் கர்த்தருக்கு முக்கியமாய் ஆசரிக்கவேண்டிய ராத்திரி இதுவே
யாத்திராகமம் 12:42 Concordance யாத்திராகமம் 12:42 Interlinear யாத்திராகமம் 12:42 Image