யாத்திராகமம் 12:44
பணத்தினால் கொள்ளப்பட்ட அடிமையானவன் எவனும், நீ அவனுக்கு விருத்தசேதனம்பண்ணினபின், அவன் அதைப் புசிக்கலாம்.
Tamil Indian Revised Version
பணத்தினால் வாங்கப்பட்ட அடிமையானவன் எவனும், நீ அவனுக்கு விருத்தசேதனம் செய்தபின்பு, அவன் அதைச் சாப்பிடலாம்.
Tamil Easy Reading Version
ஆனால் ஒருவன் ஒரு அடிமையை வாங்கி அவனுக்கு விருத்த சேதனம் செய்வித்தால், அந்த அடிமை பஸ்காவை உண்ணலாம்.
திருவிவிலியம்
ஆனால், வெள்ளிக் காசுக்கு வாங்கின அடிமை எவனுக்கும் நீங்கள் விருத்தசேதனம் செய்தபின் அவன் இதை உண்ணலாம்.
King James Version (KJV)
But every man’s servant that is bought for money, when thou hast circumcised him, then shall he eat thereof.
American Standard Version (ASV)
but every man’s servant that is bought for money, when thou hast circumcised him, then shall he eat thereof.
Bible in Basic English (BBE)
But every man’s servant, whom he has got for money, may take of it, when he has had circumcision.
Darby English Bible (DBY)
but every man’s bondman that is bought for money — let him be circumcised: then shall he eat it.
Webster’s Bible (WBT)
But every man’s servant that is bought for money, when thou hast circumcised him, then shall he eat of it.
World English Bible (WEB)
but every man’s servant who is bought for money, when you have circumcised him, then shall he eat of it.
Young’s Literal Translation (YLT)
and any man’s servant, the purchase of money, when thou hast circumcised him — then he doth eat of it;
யாத்திராகமம் Exodus 12:44
பணத்தினால் கொள்ளப்பட்ட அடிமையானவன் எவனும், நீ அவனுக்கு விருத்தசேதனம்பண்ணினபின், அவன் அதைப் புசிக்கலாம்.
But every man's servant that is bought for money, when thou hast circumcised him, then shall he eat thereof.
| But every | וְכָל | wĕkāl | veh-HAHL |
| man's | עֶ֥בֶד | ʿebed | EH-ved |
| servant | אִ֖ישׁ | ʾîš | eesh |
| bought is that | מִקְנַת | miqnat | meek-NAHT |
| for money, | כָּ֑סֶף | kāsep | KA-sef |
| circumcised hast thou when | וּמַלְתָּ֣ה | ûmaltâ | oo-mahl-TA |
| him, then | אֹת֔וֹ | ʾōtô | oh-TOH |
| shall he eat | אָ֖ז | ʾāz | az |
| thereof. | יֹ֥אכַל | yōʾkal | YOH-hahl |
| בּֽוֹ׃ | bô | boh |
Tags பணத்தினால் கொள்ளப்பட்ட அடிமையானவன் எவனும் நீ அவனுக்கு விருத்தசேதனம்பண்ணினபின் அவன் அதைப் புசிக்கலாம்
யாத்திராகமம் 12:44 Concordance யாத்திராகமம் 12:44 Interlinear யாத்திராகமம் 12:44 Image