யாத்திராகமம் 12:48
அந்நியன் ஒருவன் உன்னிடத்திலே தங்கி கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்க வேண்டுமென்று இருந்தால், அவனைச் சேர்ந்த ஆண்பிள்ளைகள் யாவரும் விருத்தசேதனம் பண்ணப்படவேண்டும்; பின்பு அவன் சேர்ந்து அதை ஆசரிக்கவேண்டும்; அவன் சுதேசியைப்போல் இருப்பான்; விருத்தசேதனம் இல்லாத ஒருவனும் அதில் புசிக்கவேண்டாம்.
Tamil Indian Revised Version
அந்நியன் ஒருவன் உன்னிடம் தங்கி, கர்த்தருக்குப் பஸ்காவை அனுசரிக்கவேண்டுமென்று இருந்தால், அவனைச் சேர்ந்த ஆண்பிள்ளைகள் எல்லோரும் விருத்தசேதனம் செய்யப்படவேண்டும்; பின்பு அவன் சேர்ந்து அதை அனுசரிக்கவேண்டும்; அவன் சொந்த தேசத்தில் பிறந்தவனாக இருப்பான்; விருத்தசேதனம் இல்லாத ஒருவரும் அதில் சாப்பிடவேண்டாம்.
Tamil Easy Reading Version
உங்களோடு வசிக்கும் இஸ்ரவேலன் அல்லாத ஒருவன் கர்த்தரின் பஸ்காவில் பங்கு கொள்ள விரும்பினால், அவனுக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டும். அப் போது அவன் இஸ்ரவேலின் குடிமகனாகக் கருதப் படுவான். அவன் பஸ்கா உணவில் பங்கு கொள்ள முடியும். ஆனால் ஒரு மனிதன் விருத்தசேதனம் செய்துகொள்ளாவிட்டால், அவன் பஸ்கா உணவை உண்ண முடியாது.
திருவிவிலியம்
அந்நியன் ஒருவன் உன்னோடு தங்கியிருக்க, அவன் ஆண்டவருக்குப் பாஸ்கா கொண்டாட விரும்பினால், அவன்வீட்டு ஆண்கள் அனைவருக்கும் விருத்தசேதனம் செய்தல் வேண்டும். அதன்பின் அவன் கொண்டாட முன்வரலாம். அவன் நாட்டுக் குடிமகன்போல் ஆவான். ஆனால், விருத்தசேதனம் செய்து கொள்ளாதவன் எவனும் இதை உண்ணாதிருப்பானாக.
King James Version (KJV)
And when a stranger shall sojourn with thee, and will keep the passover to the LORD, let all his males be circumcised, and then let him come near and keep it; and he shall be as one that is born in the land: for no uncircumcised person shall eat thereof.
American Standard Version (ASV)
And when a stranger shall sojourn with thee, and will keep the passover to Jehovah, let all his males be circumcised, and then let him come near and keep it; and he shall be as one that is born in the land: but no uncircumcised person shall eat thereof.
Bible in Basic English (BBE)
And if a man from another country is living with you, and has a desire to keep the Passover to the Lord, let all the males of his family undergo circumcision, and then let him come near and keep it; for he will then be as one of your people; but no one without circumcision may keep it.
Darby English Bible (DBY)
And when a sojourner sojourneth with thee, and would hold the passover to Jehovah, let all his males be circumcised, and then let him come near and hold it; and he shall be as one that is born in the land; but no uncircumcised person shall eat thereof.
Webster’s Bible (WBT)
And when a stranger shall sojourn with thee, and will keep the passover to the LORD, let all his males be circumcised, and then let him come near and keep it; and he shall be as one that is born in the land: for no uncircumcised person shall eat of it.
World English Bible (WEB)
When a stranger shall live as a foreigner with you, and will keep the Passover to Yahweh, let all his males be circumcised, and then let him come near and keep it; and he shall be as one who is born in the land: but no uncircumcised person shall eat of it.
Young’s Literal Translation (YLT)
`And when a sojourner sojourneth with thee, and hath made a passover to Jehovah, every male of his `is’ to be circumcised, and then he doth come near to keep it, and he hath been as a native of the land, but any uncircumcised one doth not eat of it;
யாத்திராகமம் Exodus 12:48
அந்நியன் ஒருவன் உன்னிடத்திலே தங்கி கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்க வேண்டுமென்று இருந்தால், அவனைச் சேர்ந்த ஆண்பிள்ளைகள் யாவரும் விருத்தசேதனம் பண்ணப்படவேண்டும்; பின்பு அவன் சேர்ந்து அதை ஆசரிக்கவேண்டும்; அவன் சுதேசியைப்போல் இருப்பான்; விருத்தசேதனம் இல்லாத ஒருவனும் அதில் புசிக்கவேண்டாம்.
And when a stranger shall sojourn with thee, and will keep the passover to the LORD, let all his males be circumcised, and then let him come near and keep it; and he shall be as one that is born in the land: for no uncircumcised person shall eat thereof.
| And when | וְכִֽי | wĕkî | veh-HEE |
| a stranger | יָג֨וּר | yāgûr | ya-ɡOOR |
| shall sojourn | אִתְּךָ֜ | ʾittĕkā | ee-teh-HA |
| with | גֵּ֗ר | gēr | ɡare |
| keep will and thee, | וְעָ֣שָׂה | wĕʿāśâ | veh-AH-sa |
| the passover | פֶסַח֮ | pesaḥ | feh-SAHK |
| Lord, the to | לַֽיהוָה֒ | layhwāh | lai-VA |
| let all | הִמּ֧וֹל | himmôl | HEE-mole |
| his males | ל֣וֹ | lô | loh |
| circumcised, be | כָל | kāl | hahl |
| and then | זָכָ֗ר | zākār | za-HAHR |
| near come him let | וְאָז֙ | wĕʾāz | veh-AZ |
| and keep | יִקְרַ֣ב | yiqrab | yeek-RAHV |
| be shall he and it; | לַֽעֲשֹׂת֔וֹ | laʿăśōtô | la-uh-soh-TOH |
| in born is that one as | וְהָיָ֖ה | wĕhāyâ | veh-ha-YA |
| the land: | כְּאֶזְרַ֣ח | kĕʾezraḥ | keh-ez-RAHK |
| person uncircumcised no for | הָאָ֑רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
| וְכָל | wĕkāl | veh-HAHL | |
| עָרֵ֖ל | ʿārēl | ah-RALE | |
| shall eat | לֹֽא | lōʾ | loh |
| thereof. | יֹ֥אכַל | yōʾkal | YOH-hahl |
| בּֽוֹ׃ | bô | boh |
Tags அந்நியன் ஒருவன் உன்னிடத்திலே தங்கி கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்க வேண்டுமென்று இருந்தால் அவனைச் சேர்ந்த ஆண்பிள்ளைகள் யாவரும் விருத்தசேதனம் பண்ணப்படவேண்டும் பின்பு அவன் சேர்ந்து அதை ஆசரிக்கவேண்டும் அவன் சுதேசியைப்போல் இருப்பான் விருத்தசேதனம் இல்லாத ஒருவனும் அதில் புசிக்கவேண்டாம்
யாத்திராகமம் 12:48 Concordance யாத்திராகமம் 12:48 Interlinear யாத்திராகமம் 12:48 Image